ஹிந்தி படப் பாடல்கள் – 66 – வஸந்த் தேசாய்! (Post No.8162)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8162

Date uploaded in London – – – 13 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 66 – இரு மணிகள் – வஸந்த் தேசாய்!

R. Nanjappa

வஸந்த் தேசாய்

வஸந்த் தேசாய் [1912-1975] நமது பொற்கால இசைஞர்களில் ஒருவர். பண்புள்ள எளிய மனிதர். துறையில் மிக்க மதிக்கப்பட்டாலும் வியாபார-விளம்பர உத்திகளை நாடாதவர். சாஸ்திரீய இசை, நாட்டுபுறப் பாடல் என்று பலவகையிலும் தேர்ந்தவர். இவர் 1951ல் “அமர் பூபாலி” என்ற மராத்திப் படத்தில் இசையமைத்த “கனஷ்யாம சுந்தரா ஸ்ரீதரா” என்ற பாட்டு தமிழ் நாட்டிலும் அன்று பிரசித்தமாயிருந்தது!. இவர் இசையமைத்த தோ ஆன்கே(ன்) பாரஹ் ஹாத், ஜனக் ஜனக் பாயல் பாஜே , கூஞ்ச் உடீ ஷஹனாய் போன்ற படங்கள் மிகப் பிரசித்தி பெற்றவை.. இவருக்கு சாஸ்திரீய இசையில் பிடிப்பு இருந்தாலும், நவீன மெட்டிலும் இசை அமைப்பதில் வல்லவர். இவர் இசையமைத்த இரு டூயட் பாடல்களைப் பார்க்கலாம்.  

டிம் டிம் டிம் தாரோ(ன்) கே தீப் ஜலே
टिम टिम टिम तारों के दीप जले
नीले आकाश तले
हम दोनों की प्रीत पले
टिम टिम टिम तारों…

झिलमिलाती हैं शबनम की परछाईयाँ
दूर परियाँ बजाती हैं शहनाइयाँ
चाँद किरनों की जाली पहन झूमता
चाँदनी ले रही देखो अँगड़ाईयाँ
टिम टिम टिम तारों…


आज कलियों के मन में नया गीत है
आज लहरों में जादू का संगीत है
गूँजती हर दिशा में नयी रागिनी
आज मन है  मगन झूम्थी  प्रीत है
टिम टिम टिम तारों..
 

#டிம் டிம் டிம் தாரோ(ன்) கே தீப் ஜலே நீலே ஆகாஷ் தலே ஹம் தோனோ கீ ப்ரீத் பலே டிம் டிம் டிம்…   தாரகைகளாகிய விளக்குகள்  ஒளிர்கின்றன. நீல வானத்தின் கீழே நம் இருவரின் அன்பு வளர்கிறது தாரகைகள் பளீர் என்று ஒளிர்கின்றன!   ஃஜில்மிலாதீ ஹை ஷப்னம் கீ பர்சாயியா(ன்) தூர் பரியா(ன்) பஜாதீ ஹை ஷெஹனாயியா(ன்).  சாந்த் கிரனோ(ன்) கீ ஜாலீ பஹன் ஜூம்தா சாந்த்னீ லே ரஹீ தேகோ அங்க்டாயியா(ன்)  டிம் டிம் டிம்   பனித் துளிகளில் ஒளி புகுந்து ஜொலிக்கின்றன எங்கோ தூரத்தில் ஷஹனாயி இசை எழுகிறது! நிலவொளியும் சந்திரனின் கதிர்களை அணிந்து மயங்கி நாணத்தால் ஆடுகிறது!   ஆஜ் கலியோ(ன்) கே மன் மே நயா கீத் ஹை ஆஜ் லஹரோ மே ஜாதூ கா ஸங்கீத் ஹை கூஞ்ச் தீ ஹர் திஶா மே நயீ ராகினி ஆஜ் மன் ஹை மகன் ஜூம்தீ ப்ரீத் ஹை டிம் டிம் டிம்…   இன்று மொட்டுக்களின் மனதிலும் புதிய கீதம் பிறந்திருக்கிறது! அலைகளிலும் இன்று இசை மாயவித்தை காட்டுகிறது! ஒவ்வொரு திசையிலும் இன்று புதிய ராகம் எதிரொலிக்கிறது! இன்று மனமும் அன்பில் பொங்கிக் களிக்கிறது  

Song: Tim Tim tim Taron ke deep jale Film: Mausi 1958 Lyrics: Bharat Vyas Music :Vasant Desai  Singers: Talat Mehmood & Lata Mangeshkar YouTube link:  https://www.youtube.com/watch?v=11YaREmCXzM  (pure audio)   video:  https://www.youtube.com/watch?v=g97CFq4GkU0 One  good version song: https://www.youtube.com/watch?v=L_qt9LoK9Z4 What a lilting tremendous melody! Simple but sublime romatic poetry by Bharat Vyas! The silken voice of Talat and sweetness of Lata’s voice blend so well and create magic chemistry!  ஷெஹனாயி வாத்யம் நம் நாதஸ்வரம் போல மங்கள வாத்யம், பாட்டில் அதைப்பற்றிய குறிப்பு வந்தது. மங்களத்தின் அறிகுறி.   


ஓ தில் தார்   O Dildaar Bolo Ik BaarKya Mera Pyar Pasand Hai TumheinO Gori Sukumaar Hamaari SarkaarBada Tera Pyar Pasand Hai Hamein
Ye Uljhe Uljhe BaalYe Masti Bhari Chaal O HoKya Khayal Hai? – 2Teri Har Chaal-Dhaal Gori Jaadu Rahi DaalO Kamaal Hai O Kamaal HaiPiya Dekh LoPiya Dekh Lo Jawaani Ka Suhaanaa Ye SingaarO Dildaar Bolo Ek Baar
Karoge Ji Kab Mere Dil Mein Ghar Bolo JaadugarHum To Kabhi Ke Huye Tere Dilbar Ab Kaahe Ki FikrTo Phir Aao JiTo Phir Aao Ji Mera Dil Bada Hai BeqaraarO Dildaar Bolo Ek Baar


Song: O Dildar   Bolo ek bar Film: School Master 1959 Lyrics: Kavi Pradeep Music : Vasant Desai Singers: Talat Mehmood & Lata Mangeshkar. YouTube link:  https://www.youtube.com/watch?v=1f6o0duCOCc         https://www.youtube.com/watch?v=F9nEomAB4Pk Audio link: https://www.youtube.com/watch?v=Nds24XhJHqs  

இது மிகச்  சாதாரணமாக எழுதப்பட்ட பாட்டு, for a different class of characters in the film. இது கவிதை அளவுக்கு உயரவில்லை இதில் எந்த நயமும் இல்லை. படமாக்கிய விதமும் அவ்வளவு சரியில்லை. ஆனால் இதன் மெட்டு அருமையானது. . இங்கும் தலத்-லதா குரல்கள் நன்கு இழைகின்றன. இது நமது டூயட் பாடல்களில் மட்டுமே காணும் சிறப்பு அம்சம். மெட்டுக்காகவே இதை இங்கே தந்திருக்கிறேன்.. ஒரு சிறந்த பாட்டை படத்தில் வீணடித்து விட்டார்கள். அதனால் தான் பல சமயங்களில் பாட்டை மட்டுமே கேட்பது  நல்லது. இது தமிழில் வந்த ‘எங்கள் குடும்பம் பெரிசு’ என்ற படத்தின் ஹிந்தி வடிவம். வஸந்த் தேசாய் இசையில் லதா மங்கேஷ்கர் பல பிரபல பாடல்களைப் பாடி புகழ் அடைந்திருக்கிறார். ஆனாலும் தனது சிறந்த பாடல்கள் எனத் தேர்ந்தெடுத்த 20 பாடல்களில் வசந்த் தேசாயின் ஒரு பாடலைக் கூடச் சேர்க்கவில்லை. காரணம்? அவர் வாணி ஜெயராமை அறிமுகப் படுத்தி  ஊக்குவித்தார் என்பது தான்! இப்படி நன்றி பாராட்டாத குணம் லதாவுக்கே உரியது! அவர்  தனக்கு ஆரம்பக் காலத்தில் உதவிய எந்தப் பழைய இசைஞரையும் அவர்கள் வாழ் நாளில் போற்றிப் பேசியதில்லை, அவர்கள் செய்த உதவியை வெளிப்படையாகச் சொன்னதில்லை! இசை அமைப்பாளர்கள் இல்லாமல் எந்தப் பாடகர் ஜொலிக்கமுடியும்?  

Attachments area Preview YouTube video Tim Tim Taaron Ke Deep Jale, (Original) Lata Mangeshkar, Talat Mahmood Mausi1958 https://i.ytimg.com/vi/11YaREmCXzM/hqdefault.jpg https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png

# Tim Tim Taaron Ke Deep Jale, (Original) Lata Mangeshkar, Talat Mahmood Mausi1958 Preview YouTube video Tim Tim Tim Taron ke deep jale- Mausi https://i.ytimg.com/vi/g97CFq4GkU0/hqdefault.jpg https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png Tim Tim Tim Taron ke deep jale- Mausi Preview YouTube video Tim Tim Tim https://i.ytimg.com/vi/L_qt9LoK9Z4/hqdefault.jpg https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png Tim Tim Tim Preview YouTube video O Dildar Bolo Ek Baar – T.Mahmood, L.Mangeshkar – SCHOOL MASTER – Karan Dewan, Shakila,Saroja Devi https://i.ytimg.com/vi/1f6o0duCOCc/hqdefault.jpg https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png O Dildar Bolo Ek Baar – T.Mahmood, L.Mangeshkar – SCHOOL MASTER – Karan Dewan, Shakila,Saroja Devi Preview YouTube video O dildar bolo ek baar..Lata_Talat_Pradeep_Vasant Desai..a tribute https://i.ytimg.com/vi/F9nEomAB4Pk/hqdefault.jpg https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png O dildar bolo ek baar..Lata_Talat_Pradeep_Vasant Desai..a tribute Preview YouTube video O Dildar Bolo Ek Baar https://i.ytimg.com/vi/Nds24XhJHqs/hqdefault.jpg https://ssl.gstatic.com/docs/doclist/images/mediatype/icon_2_youtube_x16.png O Dildar Bolo Ek Baar  
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: