
Post No. 8282
Date uploaded in London – – –3 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

நமது பிளாக்கில் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் பட்டியலை 2016 முதல் வெளியிடுகிறேன். இது அகர வரிசைப்படி இல்லாவிடினும் இண்டெக்ஸ் INDEX போன்றதே.
இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்
கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?
பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பிcopy செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.
from swamiindologly.blogspot.com
என்று எழுதியும் பெறலாம்.
எடுத்துக்காட்டு:
ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடிfrom tamilandvedas.com
ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடி from swamiindology.blogspot.com
நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்
கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

March 2017
1-3-17 3679 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 31
2-3-17 3682 அறிவு ஆணுக்கு அதிகமா, பெண்ணுக்கு அதிகமா? – (பாக்யா
24-2-17 அ.து )
3-3-17 3685 அண்டார்டிகா ஐஸ் பாறை பிளக்கிறது! (பாக்யா
6th year last)
4-3-17 3688 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-22 –
ஏ.கே.செட்டியாரின் குமரிமலர் கட்டுரைகள் – 7
5-3-17 3691 The glory of Betelgeuse – Ardra Star!
6-3-17 3695 Miraculous Incidents due to Positive Emotions!
7-3-17 3699 Wonderful Divine Saint Vallalar and some of His Miracles!
8-3-17 3702 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 32
9 -3-17 3706 The Story of Revata, First Time Travel Story in the History of
Mankind!
10-3-17 3710 Wonderful Episodes of temples that were saved during Muslim
Invasion!
11-3-17 3712 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 33
12-3-17 3717 பார்வை இருந்தும் பார்க்க முடியாத மாய கொரில்லா!
(பாக்யா அ.து. 7yh year -1st article 3-3-2017)
13-3-17 3718 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 34
14-3-17 3721 Feng Shui True or False?
15-3-17 3724 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 35
16-3-17 3727 Get Feng Shui – Vastu Combined Benefits!
17-3-17 3730 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 36
18-3-17 3733 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 37
19-3-17 3737 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 38
20-3-17 3739 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 39 (முடிவுரை)
21-3-17 3742 எது கவிதை?
22-3-17 3745 மதுரை ஆயிரங்கால் மண்டபம் – ஒலியியல் அதிசயம்!
(10-3-17 பாக்யா கட்டுரை)
23-3-17 3748 மனிதர்களின் இயல்பான ஆயுள் 150 ஆண்டுகள்!
(பாக்யா அ.து. )
24-3-17 3751 புத்தக மதிப்புரை – எல்லையற்ற பரிபூரணத்தை நோக்கி!
24-3-17 3752 Book Review – A Journey towards the Infinite Absolute!
25-3-17 3755 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-23 – ஏ.கே.செட்டியாரின்
குமரிமலர் கட்டுரைகள் – 8
26-3-17 3757 Scientific Thinking for Success – Christian D Larsen
27-3-17 3761 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-24 – ஏ.கே.செட்டியாரின்
குமரிமலர் கட்டுரைகள் – 9
28-3-17 3764 அற்புதங்கள் எல்லாம் அற்புதங்களே அல்ல!
(பாக்யா அ.து. 17-3-17 கட்டுரை)
29-3-17 3767 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-25 – ஏ.கே.செட்டியாரின்
குமரிமலர் கட்டுரைகள் – 10
30-3-17 3771 ஆத்ம தரிசனம் – ஆன்மீக மின்னணு இதழ்!
31-3-17 3774 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-26 – ஏ.கே.செட்டியாரின்
குமரிமலர் கட்டுரைகள் – 11

April 2017
1-4-17 3777 How to cultivate the state of contentment and Mental State of
Appreciation!
2-4-17 3870 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-27 – பாரதியார் பற்றி
நினைவு மஞ்சரியில் உ.வே.சுவாமிநாதையர்
6-4-17 3786 ஆரோக்கியம் பற்றிய சில தவறான தகவல்களும்,
நம்பிக்கைகளும் – 1
7-4-17 3795 ஆரோக்கியம் பற்றிய சில தவறான தகவல்களும்,
நம்பிக்கைகளும் – 2 (ஹெல்த்கேர் பிப்ரவரி 2017 கட்டுரை)
8-4-17 3798 மின்னல் வேகத்தில் கணக்கிட்ட மேதை ஜெடிடியா பக்ஸன்!
(பாக்யா அ.து )
9 -4-17 3801 ஆரோக்கியம் பற்றிய சில தவறான தகவல்களும்,
நம்பிக்கைகளும் – 3 ஹெல்த்கேர் மார்ச் 2017 கட்டுரை
11-4-17 3807 விஞ்ஞானம் நிரூபிக்கும் வால்மீகி முனிவர் கூறும்
உண்மைகள் (ஞான ஆலயம் மார்ச் 2017 கட்டுரை)
12-4-17 3810 பூவா தலையா போட்டுப் பார்க்கச் சொன்ன விஞ்ஞானி!
(பாக்யா அ.து )
13-4-17 3813 Damn Good Advise by George Lois
14-4-17 3816 How to Make your Aura bright and Divine?
15-4-17 3819 அற்புதக் குறிக்கோள்!
16-4-17 3822 The wonderful and complicated organ called Brain!
17-4-17 3825 Awaken the Giant within – Tony Robbins!
18-4-17 3828 நிழலைக் குழியில் புதைக்க முயன்ற கதை போல!
19-4-17 3830 பகவான் ரமணரின் வாழ்க்கையில் நகைச்சுவை!
20-4-17 3833 விளம்பர குருவின் அறிவுரை! Damn Good Advise by George
Lois
21-4-17 3836 பூவைக் கிள்ளுவதற்குப் பதில் உன் தோலைக் கிள்ளேன்!
22-4-17 3839 அருணாசல மலை சிவனே தான்!
23-4-17 3842 விஞ்ஞானி, கதாசிரியர், பூட்டைத் திறக்கும் நிபுணர்
ஃபெய்ன்மேன் (பாக்யா அ.து. ?
24-4-17 3845 ரமணர் மாற்றிய ஒரே ஒரு வார்த்தை!
25-4-17 3848 உடலின் லயம் அறியுங்கள்! உங்கள் ஆற்றலைக் கூட்டுங்கள்!!
(பாக்யா அ.து. )
26-4-17 3851 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-28- 2 ஸ்ரீஹரிகிருஷ்ணன்
எழுதிய ‘பாரதியும் ஏவிஎம்மும் சில உண்மைகள்!’
27-4-17 3855 ரமண தரிசனத்தின் போது கண்களில் நீர் வருவது ஏன்?
28-4-17 3858 இள வயதில் என் குழந்தை ஏன் இறந்தது?
29-4-17 3861 ஜோதிட பலன் பார்க்க திதியே முக்கியம் விதி விளக்கம் – 1
30-4-17 3864 இறைவா எனக்கொரு வரம் அருள்வாய்!

May 2017
1-5-17 3867 நாடி கிரந்தங்கள் ஏன் சரியில்லை? விதி விளக்கம் – 2
2-5-17 3870 கடவுளிடம் கேட்கக் கூடாத கேள்வி!
3-5-17 3873 வள்ளுவர் குறளில் வடமொழிச் சொற்கள்!
4-5-17 3876 வாரம், திதி, யோகம், கரணம், விதி விளக்கம் – 3
5 -5-17 3879 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-29 சின்ன
அண்ணாமலை எழுதிய சொன்னால் நம்ப மாட்டீர்கள்!
6 -5-17 3882 பூமியைக் காக்க நாஸாவின் புதுத் திட்டம் (பாக்யா அது )
7-5-17 3885 மறக்கின்ற தருணமும், நினைக்கின்ற தருணமும்!
8-5-17 3888 ஹிந்துவாக இருப்பதில் என்ன சிறப்பு இருக்கிறது?
9 -5-17 3891 தமிழ்த் தாய் வாழ்த்தில் வடமொழிச் சொற்கள்!
10 -5-17 3894 ஜென் குருமார்களும், சீடர்களும் – சுவையான சம்பவங்கள்!
11-5-17 3897 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-30 எஸ்.ஜி.ராமானுஜுலு
நாயுடு எழுதிய ‘சென்று போன சில நாட்கள்’
12-5-17 3900 ஜென் மாஸ்டர் ஹோஷினின் கடைசிக் கவிதை!
13-5-17 3903 மூநட்சத்திர விளக்கம் – விதி விளக்கம் – 4
14-5-17 3906 கட்டளை புதிது!
15-5-17 3909 Courage and Reputation – Zen Story!
16-5-17 3912 கம்யூனிஸ ஜோக்குகள்!
17-5-17 3915 விஞ்ஞானிகள், கணித மேதைகள் ஜோக்குகள்!
18-5-17 3918 நட்சத்திர விளக்கத்தில் ராகுவும் கேதுவும் – விதி விளக்கம் -5
19-5-17 3921 உடல் ஆரோக்கியத்திற்கு மசாஜ்!
20-5-17 3924 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-31- 1 ஸ்ரீ அரவிந்த
தரிசனம் – அமுதன் நினைவு அஞ்சலி!
21-5-17 3927 வாழ்க்கைக்கு வழி காட்டும் அறிவுரைகள் – 1
22-5-17 3930 எண் ரகசியம் – 1 – சந்திர எண் 1080இன் மர்மம்!
23-5-17 3933 எண் 108க்கு முக்கியத்துவம் ஏன்?
24-5-17 3936 ப்ரூஸ்லியின் மரணம் – தவறான பெங்சுயி தான் காரணமா?
25-5-17 3 939 சில முக்கிய குறிப்புகள் – விதி விளக்கம்!
26-5-17 3942 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-31- 2 ஸ்ரீ அரவிந்த
தரிசனம் – அமுதன் நினைவு அஞ்சலி!
27-5-17 3944 பெங் சுயி உண்மையா, பொய்யா?
28-5-17 3948 ஜாலி எல் எல் பி!
29-5-17 3951 எண் ரகசியம் – 2
30-5-17 3954 வைஷ்ணவ பரிபாஷை என்னும் அரிய நூல்!
31-5-17 3957 Benefits of Walking!
TO BE CONTINUED………………………………….

Tags- Index 2, எஸ்.நாகராஜன், கட்டுரை இன்டெக்ஸ் -2