
Post No. 8288
Date uploaded in London – – –4 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
நமது பிளாக்கில் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் பட்டியலை 2016 முதல் வெளியிடுகிறேன். இது அகர வரிசைப்படி இல்லாவிடினும் இண்டெக்ஸ் INDEX போன்றதே.
இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்
கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?
பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பிcopy செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.
from swamiindologly.blogspot.com
என்று எழுதியும் பெறலாம்.
எடுத்துக்காட்டு:
ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடிfrom tamilandvedas.com
ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடி from swamiindology.blogspot.com
நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்
கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

June 2017
1-6-17 3960 இங்கேயே இருக்கிறது ஜென்!
2-6-17 3963 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-32-ஸ்ரீ கபாலி
சாஸ்திரிக்கு ஸ்ரீ அரவிந்தரை தரிசனம் செய்ய உதவிய
பாரதியார்!
3-6-17 3966 பகுத்தறிவாளர்களுக்கு சவால் விடும் குறள் பாக்கள்!
4-6-17 3969 எண் ரகசியம் – 3 தொண்ணூறு க்யாட் கரன்ஸி!
5 -6-17 3972 Management Stories which you must definitely read!
6 -6-17 3975 காண்டு படங்கள்!
7-6-17 3978 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-33-புதுவை வாழ்க்கை-1
8-6-17 3981 Management Jokes Positive Thinking Vs Negative Thinking!
9 -6-17 3984 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-33-புதுவை வாழ்க்கை-2
10 -6-17 3987 ஆங்கிலத்தில் நகைச்சுவை கவிதைகள்!
11-6-17 3990 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-33- 3 புதுவை
வாழ்க்கை – 3
12-6-17 3993 ஆற்றல் புரட்சி செய்யும் 13 வயதுச் சிறுவன்!
13-6-17 3996 மூளை ஆற்றலை மேம்படுத்தும் வழிகள்! ஹெல்த்கேர் கட்டுரை
14-6-17 3999 பேடண்ட் கிங் யோஷிரோ நகாமட்சு!
15-6-17 4002 மூளை பற்றிய பிரம்மாண்டமான ஆராய்ச்சி!
16-6-17 4005 விடமின் டி பற்றாக்குறை உள்ளவர்களா நீங்கள்?
17-6-17 4008 மறைந்திருக்கும் ஆற்றல்
18-6-17 4011 கம்பன் தரும் சித்திரம் – இந்திரஜித்தின் வீட்டைக் காவல்
காத்த லட்சணம்!
19-6-17 4014 அக்காள் பாராட்டு, கம்பனின் ஜாக்பாட்டு!
20-6-17 4017 பசு வதை செய்யாதே!
21-6-17 4020 லிப்ஸ்டிக், ஸ்ட்ரா, கம்பன் தரும் வியப்பூட்டும் சித்திரங்கள்!
22-6-17 4023 இப்படியும் இருக்கிறார்கள்!
26-6-17 4025 பர்மாவில் 969 இயக்கம், எண் ரகசியம் -4
27-6-17 4028 ரொனால்டோவின் நன்றி!
28-6-17 4031 பாவத்தின் தந்தை யார்?
29-6-17 4035 பெரியவாளின் நகைச்சுவை!
30-6-17 4038 தந்தையே மகளின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் காரணம்!

July 2017
1-7-17 4041 செரிங்கட்டி விதிகள் – 1 (பாக்யா அ.து. )
2-7-17 4044 செரிங்கட்டி விதிகள் – 2 (பாக்யா அ.து.
3-7-17 4047 ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை – தெய்வ தேகத்தில்
4-7-17 4049 சர்ச்சிலின் ராஸ்கல் மேற்கோள்!
5 -7-17 4052 டாக்ஸி டிரைவர் தந்த வைர நகைகள்!
6 -7-17 4055 ஒளி மாசைத் தடுக்கச் சட்டம்!
7-7-17 4058 பெரியவாள் ஆரோக்கியம்
8-7-17 4061 செயற்கை அறிவின் தலைநகர்ம் சியோல்!
9 -7-17 4064 ஒலியின் மஹிமை – ஆச்சரியமூட்டும் தகவல்!
10 -7-17 4067 அருணகிரிநாதரும் மஹாத்மா காந்திஜியும்!
11-7-17 4070 ஆயுர்வேதம் கூறும் 5 உணவு தோஷங்கள்!
12-7-17 4073 நாட்டைக் காக்கும் நல்லோர்கள் – செட்டியார்கள்!
13-7-17 4076 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-34- பாரதியாரின் தம்பி!
14-7-17 4079 மறைந்திருக்கும் ஆற்றல் – 1 (The Invisible Infulence)
15-7-17 4082 கம்பனை முழுதும் காண முயன்ற K.N. சிவராஜ பிள்ளை
16-7-17 4085 மருந்து உட்கொள்ள ஆரம்பித்தவுடன் எடை கூடுகிறதா?
17-7-17 4088 சொல் கண்டார் சொல்லே கண்டார்!
18-7-17 4091 உலகின் அதி சிறந்த ரோபோ- ஹ்யூபோ (பாக்யா அ.து. )
19-7-17 4094 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 35
கல்கியின் கட்டுரை – மஹாத்மாவும் மஹாகவியும்!
20-7-17 4097 சத்ரபதி சிவாஜியின் நமஸ்காரம் – ஸ்ரீ சத்யசாயிபாபாவின்
அருளுரை!
21-7-17 4100 Silent Praye is Best Prayer!
22-7-17 4103 கம்பன் தீந்தமிழ் உண்டு கரக்கம்பம் சிரக்கம்பம் செய்வோம்!
23-7-17 4106 சந்தோஷம் தரும் நான்கு விஷயங்கள்!
24-7-17 4109 சந்திரனை எட்ட எத்தனை எத்தனை காளைகளின் வால்கள்
வேண்டும்?
25-7-17 4111 கொலைகாரன் கொள்ளைக்காரன் கஜினி – 1
26-7-17 4114 கொலைகாரன் கொள்ளைக்காரன் கஜினி – 2

August 2017
1-8-17 4117 கஜினியும், ஹிட்லரும் : ரஷியர்களும், ஹிந்துக்களும்!
2-8-17 4119 Quotes on Concentrtion!
3-8-17 4123 உடனே தூக்கம் வரும் அதிசயம்!
4-8-17 4126 மறைந்திருக்கும் ஆற்றல் – 3
5 -8-17 4130 துக்ளக் விரும்பிய கங்கை நீர்!
6 -8-17 4133 அக்பர் விரும்பிய கங்கை நீர்!
7-8-17 4136 ஔரங்கசீப் விரும்பிய கங்கை நீர்!
8-8-17 4139 மூன்று கறுப்பு நிற பீன்ஸ்களை வெள்ளையாக்க எத்தனை
பீன்ஸ் வேண்டும்?
9 -8-17 4141 Confidence – The key to Success!
10 -8-17 4144 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 36
பாரதிதாசன் கவிதைகள்!
11-8-17 4147 புறா எச்சம் தெரிவித்த பிரபஞ்ச ரகசியம்! (பாக்யா அ.து. )
12-8-17 4150 ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி?-1 (பாக்யா அ.து. )
13-8-17 4153 ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி?-2 (பாக்யா அ.து. )
23-8-17 4155 Napoleon’s Leadership Qualities!
24-8-17 4157 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 37 நாமக்கல் கவிஞர்
கவிதைகள்!
25-8-17 4159 ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி?-3 (பாக்யா அ.து. )
26-8-17 4163 Secrets to Success!
27-8-17 4166 மாயச்சதுரம் சுவடியில் – 1
28-8-17 4169 மாயச்சதுரம் சுவடியில் – 2
29-8-17 4171 காரல்மார்க்ஸை விஞ்சிய பாரத மகான்கள்!
30-8-17 4173 மேலை நாட்டினர் போற்றும் வாஸ்து சாஸ்திரம்!
31-8-17 4175 பூர்வகுடியினரின் ஆத்திரமும் ஒரு விஞ்ஞானியின் திகைப்பும்!

September 2017
1-9-17 4177 Management Stories – First Things First!
2-9-17 4179 ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி?-4 (பாக்யா அ.து. )
3-9-17 4181 350 ஆண்டுகள் வாழ்ந்த குழந்தையானந்தர்!
4-9-17 4182 The power of Subconscious Mind
5 -9-17 4184 Be a Tough minded Optimist!
6 -9-17 4187 நீடித்து ஆரோக்கியத்துடன் வாழ சரகர் கூறும் 7 மூன்றுகள்!
7-9-17 4189 எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே!
8-9-17 4192 Miraculous incidents due to Positive Mind!
9 -9-17 4195 ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி?-5 (பாக்யா அ.து. )
10 -9-17 4198 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 38
ரா.பி.சேதுப்பிள்ளையின் கட்டுரைகள்!
11-9-17 4201 அமிழ்தினிய பாரதியே! தினமுனைப் பணிவோம் பாரதியே!
12-9-17 4204 இரஸவாதக் கலை நிபுணர்கள்! – 1
13-9-17 4207 கண்ணழகை வர்ணிக்கும் சொல்லழகுப் பாடல்!
14-9-17 4210 புலவர்கள் பல விதம்!
15-9-17 4213 இரஸவாதக் கலை நிபுணர்கள் – 2
16-9-17 4216 சம்ஸ்கிருதத்தில் இரண்டு புதிர்க் கவிதைகள்!
17-9-17 4219 விதுரர் கூறும் விதுர நீதி! – 1
18-9-17 4222 மாக்ஸ்முல்லர் மர்மம் – 1
19-9-17 4225 விதுரர் கூறும் விதுர நீதி! – 2
20-9-17 4227 மாக்ஸ்முல்லர் மர்மம் – 2
21-9-17 4230 சம்ஸ்கிருதத்தில் புதிர்க் கவிதைகள்! – அழகியின் மேனி!
22-9-17 4233 இரஸவாதக் கலை நிபுணர்கள்! – 3
23-9-17 4238 விதுரர் கூறும் விதுர நீதி! – 3
24-9-17 4239 கம்பன் கவி இன்பம் – 4
25-9-17 4242 ஏனடி கோபம் என் மேல்?
26-9-17 4243 கோபாலன் ஆன குணம் போகுமோ?
27-9-17 4248 மாக்ஸ்முல்லர் மர்மம் – 3
28-9-17 4251 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 39 சீனி விசுவநாதன்
பதிப்பித்த காலவரிசைப் படுத்தப்பட்ட நூல்கள்!
29-9-17 4254 கோஹினூர் வைரம் மீட்கப்படுமா?
30-9-17 4257 வளையல் ஓசையால் வரவேற்கவில்லையா?
to be continued……………………………………………
tags –Index 3, கட்டுரை இன்டெக்ஸ் -3,எஸ்.நாகராஜன்,
