INDEX 7; எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -7 (Post No.8310)

 SANCHI STUPA IMAGES; LOOK AT THE SMILE IN THEIR FACES; LOOK AT THE MUSICAL INSTRUMENTS PLAYED 2300 YEARS AGO; LOOK AT THE DEVOTION THEY PAID O BUDDHA STUPA

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8310

Date uploaded in London – – –8 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

நமது பிளாக்கில் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் பட்டியலை 2016 முதல் வெளியிடுகிறேன். இது அகர வரிசைப்படி இல்லாவிடினும் இண்டெக்ஸ் INDEX போன்றதே.

இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்

கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?

பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பிcopy  செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com  என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.

 from swamiindologly.blogspot.com

என்று எழுதியும் பெறலாம்.

எடுத்துக்காட்டு:

செம்பைப் பொன்னாக்கிய கொங்கண சித்தர் from tamilandvedas.com

செம்பைப் பொன்னாக்கிய கொங்கண சித்தர் from swamiindology.blogspot.com

நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்

கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

INDIA 2300 YEARS AGO

July 2018

      1-7-18     5167   கண்டித்த மாமனாரும், நல்வழி காட்டிய தாயாரும்!

              (இது தான் இந்தியா!

      2-7-18     5170     மஹாகவி பாரதியார் நூல்கள் – 52 மது. ச.விமலானந்தம்

               எழுதியுள்ள பாட்டும் சபதமும்!

     3-7-18      5174     ஐந்து ஐந்தாக உள்ள விஷயங்கள் – 1

      4-7-18     5178     புத்தரும் அற்புதங்களும்!

  5-7-18      5182      ஹிந்து மகாநாடு, அட்வகேட்கள் உரை!

  6-7-18      5185     இகிகை – 2 (பாக்யா 6-7-18  அ.து. 3   8-18)

  7-7-18      5189     காசி விஸ்வநாதர் கோவிலுக்கும் கங்கைக்கும் இடையே

               தாழ்வாரம்!

  8-7-18      5193     மரணம் உண்டா, இல்லையா, திருதராஷ்டிரன் கேள்வி!

   9-7-18       5200    கருவூர் ஆநிலை-சுவையான வரலாறு!

               (கொங்குமண்டல சதகம் பாடல் 18)

  10-7-18      5202   புலவர்களின் தமிழைப் பார்த்தார்கள், ஜாதியைப்

               பார்க்கவில்லை!

 11-7-18       5205   மஹாகவி பாரதியார் நூல்கள் – 53 T.N. சுகி சுப்ரமணியனின்

               புதுமைப் புலவன் பாரதி!

12-7-18        5209   அதிசய மஹாபுருஷர் ஜகத்குரு ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர

               சரஸ்வதி ஸ்வாமிஜி – 1

13-7-18       5213     நவீன சாதனங்கள் மனித குல எதிரிகளா – 1

                                    (பாக்யா 13-7-18 அ.து.  8-19)

14-7-18       5215     நள தமயந்தி – சுவையான காதல் கதை!

15-7-18       5219    எல்லையற்ற கருணை வெள்ளம் புத்தர்!

16-7-18      5222     அபூர்வ வைஷ்ணவ ஆசார்யர் – ரொனால்ட் நிக்ஸன்!

17-7-18      5226  ஏழாவது ஹிந்து மகாநாடு – நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

18-7-18      5230    ஐந்து, ஐந்தாக உள்ள விஷயங்கள்-2(என்றும் உள்ள சப்தங்கள்)

19-7-18      5235    சக்தியும் சிவனும் ஒன்று, சக்தியின்றேல் சிவம் இல்லை!  

             (கொங்கு மண்டல சதகம் பாடல் 13)

20-7-18      5238    அதிசய மஹாபுருஷர் ஜகத்குரு ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர

               சரஸ்வதி ஸ்வாமிஜி – 2

21-7-18      5241     எளிமையான வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை!

22-7-18      5245    மஹாகவி பாரதியார் நூல்கள் – 54 ப. ஜீவானந்தம் அவர்களின்

             பாரதி வழி!

23-7-18      5248    நவீன சாதனங்கள் மனித குல எதிரிகளா – 2

                                   (பாக்யா 20-7-18 அ.து.  8-20)

25-7-18      5257    பாட்டில் குடிநீரில் பிளாஸ்டிக் துகள்களின் அபாயம்!

                                (AIR – 1 – 21-7-18)

26-7-18     5259    வாழ்வில் முன்னேற ஒரு முதலைக் கதை – 1

             (பாக்யா 27-7-18 அ.து.  8-21)

27-7-18     5261    மலைக்க வைக்கும் பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி

                                (AIR – 2 – 22-7-18)

28-7-18     5264  பூந்துறை குப்பிச்சி – (கொங்கு மண்டல சதகம் பாடல் 56)

29-7-18     5267    நவீன யுகத்தின் பொல்லாத அசுரன்கள்!  

30-7-18     5270    அருகி வரும் உயிரினங்கள்! (AIR – 3 – 23-7-18)

31-7-18     5273   கண்ணதாசனின் போனால் போகட்டும் போடா!

August 2018

      1-8-18     5276     மஹாகவி பாரதியார் நூல்கள் – 55 ஜெயகாந்தனின் பாரதி

               பாடம்!

      2-8-18     5279     இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்! (AIR – 4 – 24-7-18)

   3-8-18     5286     அதிசய கர்மயோகி ஸ்ரீசிவராம்ஜி

      4-8-18     5391     வாழ்வியல் முன்னேற ஒரு முதலைக் கதை!-2(பாக்யா 3-8-18 

               அ.து. 3   8-22)

  5-8-18      5289      சுற்றுப்புறம் காக்க வழிமுறைகள்! (AIR – 5 – 25-7-18)

  6-8-18       5292     சூரி நாகம்மா!

  7-8-18      5295     தலையில் குட்டிக் கொண்டு விநாயகரை வணங்குவது ஏன்?

                (கொங்குமண்டல சதகம் பாடல் 23)

  8-8-18       5298    அபாயகரமான ஆயுதங்கள் – 1 (பாக்யா 10-8-18 அ.து. 8- 23)

    9-8-18      5301   ஹிந்து ராஷ்டிரத்தில் கிறிஸ்துவை வழிபட விடுவீர்களா – 1

10-8-18        5305   சுற்றுப்புறம் காக்க வழி முறைகள்! (AIR – 6 – 26-7-18)

11-8-18        5309   நைடதத்தில் உள்ள நான்கு சிலேடைப் பாடல்கள்!

12-8-18        5312     நீடித்த ஆயுளைத் தரும் கார்போ ஹைட் ரேட் (ஹெல்த்கேர்

               ஆகஸ்ட் 2018 இதழில் வெளியான கட்டுரை)

13-8-18      5315     சங்க இலக்கியத்தில் காணப்படும் தமிழர்களின் பழக்க 

              வழக்கங்கள்!

14-8-18      5318     அபாயகரமான ஆயுதங்கள் – 2 (பாக்யா 17-8-18 அ.து. 8- 24)

15-8-18      5322    நடுநிலை கடைப்பிடித்த நல்லவர்!

16-8-18     5327     ஹிந்து ராஷ்டிரத்தில் கிறிஸ்துவை வழிபட விடுவீர்களா – 2

17-8-18     5330  அடிமைக்கு அருளிய புத்தர்! (மூன்று வேண்டுகோள் விடுத்தது)

18-8-18     5333    அதிசயம் அநேகமுற்ற பழநிமலையில் வசித்த போகர்!

              (கொங்குமண்டல சதகம் பாடல் 36)

19-8-18     5337    ரமண பக்தையைக் காத்த கருநாகம்!

20-8-18     5341    வாஸ்து சாஸ்திரம் – ஸ்ரீ கணபதி ஸ்தபதி!

21-8-18     5345    மஹாகவி பாரதியார் நூல்கள் – 56 பாரதி கண்ட சித்தர்கள்!

22-8-18     5349    மூன்று R கொள்கைகளும், நகரில் பயிரிடுதலும்!(AIR – 7)   

23-8-18     5353    ஆச்சரியப்பட வைக்கும் சில இளம் பெண்கள்! (AIR – 8)   

24-8-18     5356      சூரிய ஆற்றலின் நன்மைகள் (AIR – 9)   

25-8-18     5360     ஹிந்து ராஷ்டிரத்தில் கிறிஸ்துவை வழிபட விடுவீர்களா – 3

26-8-18     5363    எழுதினால் மனோவியாதி போகும்!

             (பாக்யா 24-8-18 அ.து.  8-25)

27-8-18     5367    தமிழாசிரியர் செங்குன்றூர் கிழாரின் பெருமை! (கொங்கு   

              மண்டல சதகம் பாடல் 28)

28-8-18     5370  புத்தரின் எல்லையற்ற தேஜஸுடன் கூடிய அழகு!

29-8-18     5373    தெய்வீகக் குரல்!  

30-8-18     5376    ஹிந்து ராஷ்டிரத்தில் கிறிஸ்துவை வழிபட விடுவீர்களா – 4

31-8-18     5379   புறச்சூழல் விழிப்புணர்ச்சி அதிகரிக்கிறது!  AIR 10

September 2018

      1-9-18     5382     நீங்கள் நினைப்பதை கேட்கலாம்! (பாக்யா 31-8-18 அ.து. 390

               8-26)

      2-9-18     5385     சிலையை வைத்து வழிபடலாமா? இஸ்லாமியரின் கேள்வி,

               ரமண மஹரிஷியின் பதில்!

   3-9-18     5388     1324 திருப்புகழ் பாடல்கள்! 857 சந்தங்கள்!!

      4-9-18     5391     மூளை நன்கு செயல்பட உடல்பயிற்சி (ஹெல்த்கேர் ஜூலை  

               2018 இதழ் கட்டுரை)

  5-9-18      5394     வில்லிப்புத்தூராரின் மடக்கணி பாடல்! – 1

  6-9-18      5397     போர், போர்! மஹாபாரதப் பெரும் போர்! துரியோதனனின்

               கேள்வி!

  7-9-18       5400     ஹிட்லரின் சித்திரவதை முகாம்! (பாக்யா 7-9-18 அ.து. 391

               8-27)

    8-9-18       5403    செம்பைப் பொன்னாக்கிய கொங்கண சித்தர்! (கொங்கு மண்டல

               சதகம் பாடல் 37)

    9-9-18      5406   பாரதி 97 -1

10-9-18        5411   பாரதி 97 -2

11-9-18        5416   பாரதி 97 -3

11-9-18        5417    பாதிரிகளின் சூழ்ச்சியும், விவேகானந்தரின் வெற்றியும்!

12-9-18       5420     பசு ஹிந்துக்களுக்கு தெய்வம்! அதை வதை செய்யாதே!

13-9-18      5424     நான் கொன்று விடுவேன்! புத்தரின் பதில்!!

14-9-18      5428     2022இல் விண்வெளியில் இந்திய வீரர்!                    

              (பாக்யா 14-9-18 அ.து. 392  8-28)

15-9-18      5431    பாதிரிகளுக்கு இங்கர்ஸாலின் கேள்வி – 1

16-9-18     5435     பாதிரிகளுக்கு இங்கர்ஸாலின் கேள்வி – 2

17-9-18     5438  எவை எவை வேண்டும்? வள்ளுவர் அறிவுரை!

18-9-18     5442   எவை எவை வேண்டாம் – வள்ளுவர் அறிவுரை!

19-9-18     5446    பாதிரிகளுக்கு இங்கர்ஸாலின் கேள்வி – 3

20-9-18     5449    இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகளால் பயன் உண்டா?

             சேஷாத்ரி ஸ்வாமிகள் ப்ளாஞ்செட்டில் பேசுவாரா?

21-9-18     5452    விண்வெளி ஆயுதம் – 1 (பாக்யா 21-9-18 அ.து. 393 8-29)

22-9-18     5455    தமிழில் அலங்காரம்!

23-9-18     5458     இடும்பாசுரன் காவடி தூக்கி வந்த இரு மலைகள்! (கொங்கு

              மண்டல சதகம் பாடல் 23)

24-9-18     5462    தேவையும் பேராசையும்! (Need and Greed)

25-9-18     5466    ஹர் விலாஸ் சர்தா-ஹிந்து நாட்டின் மேன்மையை எழுதியவர்!

26-9-18     5472    வில்லிப்புத்தூராரின் மடக்கணி பாடல் -2

27-9-18     5477    M.G.R.  பாடல்கள்!

28-9-18     5481  விண்வெளி ஆயுதங்கள் -2  (பாக்யா 28-9-18 அ.து. 394 8-30)

29-9-18     5486    ஹென்றிபோர்டின் வெற்றிக்குக் காரணம் – மறுபிறப்பு

             நம்பிக்கையே!

30-9-18     5490   கிருஷ்ண தியானம் ஏன்? –  E.M.Forster

Tags —  INDEX 7, எஸ்.நாகராஜன்,  கட்டுரை இன்டெக்ஸ்- 7

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: