
Post No. 8321
Date uploaded in London – – –10 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
நமது பிளாக்கில் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் பட்டியலை 2016 முதல் வெளியிடுகிறேன். இது அகர வரிசைப்படி இல்லாவிடினும் இண்டெக்ஸ் INDEX போன்றதே.
இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்
கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?
பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பிcopy செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.
from swamiindologly.blogspot.com
என்று எழுதியும் பெறலாம்.
எடுத்துக்காட்டு:
மூளை! மூளை! அதிசய மூளை!!! from tamilandvedas.com
மூளை! மூளை! அதிசய மூளை!!! from swamiindology.blogspot.com
நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்
கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .
January 2019
1-1-19 5865 மரணமடைந்த பின் மீண்டவர்கள்! – 2
1-1-19 5866 புதிய சேனலில் 25 முதல் 36 முடிய உள்ள காணொலிக்
காட்சிகளைப் பார்க்க அழைப்பு!
1-1-19 5871 சரிதா பிஸ்தா – நேபாளத்தின் அதிசயமான கண்ணாடிச் சிறுமி!
2-1-19 5875 மரணமடைந்த பின் மீண்டவர்கள்! – 2
4-1-19 5879 ஹிட்லரை விட அதிகமான பாதகன் ஸ்டாலின் – 1
4-1-19 5881 புதிய சேனலில் 37 முதல் 48 முடிய 12 வீடியோக்கள் பற்றிய
அறிமுகம்!
5-1-19 5884 ஹிட்லரை விட அதிகமான பாதகன் ஸ்டாலின் – 2
6-1-19 5889 அதிசயமான கும்-பம் மரம்!
7-1-19 5895 புதிய சேனலில் 49 முதல் 60 முடிய 12 வீடியோக்கள் பற்றிய
அறிமுகம்!
8-1-19 5899 அலெக்ஸாண்ட்ரா டேவிட் நீல் தரும் குட்டிக் கதைகள்!
8-1-19 5904 மகிழ ஒரு தருணம்! தமிழ் அண்ட் வேதாஸைப் பாராட்ட ஒரு
தருணம்!!
8-1-19 5905 Adam and Eve Jokes!
9-1-19 5910 புனர்ஜென்மம் பற்றிய அறிவியல் ஆய்வுகள் – 1
10-1-19 5914 சிரிக்க வைத்த சிறந்த நடிகர்கள் லாரல் ஹார்டி!
11-1-19 5920 புதிய சேனலில் 61 முதல் 72 முடிய 12 வீடியோக்கள் பற்றிய
அறிமுகம்!
12-1-19 5926 குறியீடுகளின் இரகசியங்கள் – 1
13-1-19 5932 நல்ல தூக்கத்திற்கான டிப்ஸ்!
14-1-19 5937 பொங்கல் வாழ்த்து!
15-1-19 5941 புதிய சேனலில் 73 முதல் 84 முடிய 12 வீடியோக்கள் பற்றிய
அறிமுகம்!
16-1-19 5945 மூளை! மூளை! அதிசய மூளை!!!
17-1-19 5950 பாகுவா அற்புதம்!
18-1-19 5954 புனர்ஜென்மம் பற்றிய அறிவியல் ஆய்வுகள் – 2
20-1-19 5961 புதிய சேனலில் 85 முதல் 96 முடிய 12 வீடியோக்கள் பற்றிய
அறிமுகம்!
20-1-19 5960 1001 Movies you must see before you die! – by Steven Jay Schmider
21-1-19 5966 இஸ்லாமியர்களை விரட்டி அடித்த ஹிந்து மன்னர்கள்! – 1
22-1-19 5971 ஒவ்வொருவருக்கும் இரு உடல்கள் உள்ளன!
22-1-19 5976 இஸ்லாமியர்களை விரட்டி அடித்த ஹிந்து மன்னர்கள்! -2
23-1-19 5979 புதிய சேனலில் 97 முதல் 108 முடிய 12 வீடியோக்கள் பற்றிய
அறிமுகம்!
24-1-19 5983 இஸ்லாமியர்களை விரட்டி அடித்த ஹிந்து மன்னர்கள்! -3
25-1-19 5988 இஸ்லாமியர்களை விரட்டி அடித்த ஹிந்து மன்னர்கள்! -4
26-1-19 5993 இஸ்லாமியர்களை விரட்டி அடித்த ஹிந்து மன்னர்கள்! -5
27-1-19 5997 இஸ்லாமியர்களை விரட்டி அடித்த ஹிந்து மன்னர்கள்! -6
28-1-19 6001 இஸ்லாமியர்களை விரட்டி அடித்த ஹிந்து மன்னர்கள்! -7
29-1-19 6005 இஸ்லாமியர்களை விரட்டி அடித்த ஹிந்து மன்னர்கள்! -8
30-1-19 6010 புதிய சேனலில் 109 முதல் 120 முடிய 12 வீடியோக்கள் பற்றிய
அறிமுகம்!
31-1-19 6011 இஸ்லாமியர்களை விரட்டி அடித்த ஹிந்து மன்னர்கள்! -9

February 2019
1-2-19 6015 காலம் மாறிப் போச்சு!
2-2-19 6020 உங்களுக்கு ஆறாவது அறிவு இருக்கிறதா?
(பாக்யா –19 -அ.து. 411 8-47)
3-2-19 6024 100 திருப்புகழ் பாடல் பட்டியல்!
4-2-19 6029 இஸ்லாமியர்களை விரட்டி அடித்த ஹிந்து மன்னர்கள்! -10
5-2-19 6034 இஸ்லாமியர்களை விரட்டி அடித்த ஹிந்து மன்னர்கள்! -11
6-2-19 6039 காயங்களுக்குத் தங்கமே மருந்து!
7-2-19 6041 பணம் இரட்டிப்பாகும் காலம்!
8-2-19 6046 அச்சன்கோவில் ஸ்வாமிஜி கிருஷ்ணா!
9-2-19 6050 இஸ்லாமியர்களை விரட்டி அடித்த ஹிந்து மன்னர்கள்! -12
10-2-19 6056 மூளை ஆற்றலைக் கூட்டச் சில வழிகள்!
11-2-19 6060 ஜகதீஷ் சந்திர போஸை ஊக்குவித்த நிவேதிதா தேவி!
(பாக்யா 1-2-19 -அ.து. 412 8-48)
12-2-19 6063 விதி விடுமா? (சொக்கநாதப் புலவர் பாடல்)
13-2-19 6067 ஒரு நாத்திகன் ஆத்திகன் ஆன கதை
14-2-19 6071 கீதை : ஞான யோக அத்தியாயத்தின் பெருமை!
15-2-19 6076 மனத்தை நம்பாதே – மகான் தந்த அறிவுரை!
16-2-19 6080 எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம்!
17-2-19 6085 மஹாராஜா ரஞ்சித் சிங்கின் பதில்!
18-2-19 6089 இந்தப் பழம் பழுத்து விட்டது!
19-2-19 6094 வாழ்க்கையை மாற்றப் போகும் அதிரடிக் கண்டுபிடிப்புகள்!
(பாக்யா 8-2-19 -அ.து. 413 8-49)
20-2-19 6098 மனதிற்கு மனம் மூலமாக அனுப்பப்பட்ட புத்தரின் முதல்
உபதேசம்!
21-2-19 6101 மூளையுடன் கம்ப்யூட்டர் இணைக்கப்படும் நாளைய வாழ்க்கை!
(பாக்யா 15-2-19 -அ.து. 414 8-50)
22-2-19 6106 நையாண்டிப் புலவரின் இரு பாடல்கள்!
23-2-19 6111 சின்ன சின்ன டிப்ஸ்! பெரிய பயன்கள்!! (ஹெல்த்கேர் நவம்பர்
2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை)
24-2-19 6115 சம்ஸ்கிருதத்தில் அல்ஜீப்ரா நூல்!
25-2-19 6118 சம்ஸ்கிருதத்தில் நையாண்டி சுபாஷிதங்கள்!
26-2-19 6123 பள்ளிக்கூட பிரார்த்தனை பாடலாக மாறிய ஒரு திரைப்படப்
பாடல்!
27-2-19 6126 உமாதேவிக்கு உள்ள ஒரு குறை பாண்டிமாதேவிக்கு இல்லை!
28-2-19 6131 சந்திரனை முதலில் படமாக வரைந்தவர்! (பாக்யா 22-2-19 –
அ.து. 415 8-51)
March 2019
1-3-19 6136 எது வேண்டும்?
2-3-19 6141 கங்கையின் புனிதம் பற்றிய மேலைநாட்டார் புளுகு!
3-3-19 6145 அனைத்துப் பதமும் அருளும் மயில் விருத்தம்!
4-3-19 6148 இமயத்தில் சிவனது திருவிளையாடல்! (சிவராத்திரி கட்டுரை)
5-3-19 6152 சரஸ்வதிக்கும் பயன் தான் என்ன?, புலவர்கள் இல்லையேல்!
6-3-19 6157 ஒரு ரிஷியைச் சந்தித்த அரசன்!
7-3-19 6161 இனி விண்வெளியில் மனிதன் வாழ முடியும்!
(பாக்யா 1-3-19 -அ.து. 416 8-52)
8-3-19 6166 புலவருக்குக் குழந்தை அளித்த பொன் வண்டு! (கொங்குமண்டல
சதகம் பாடல் 73)
9-3-19 6170 சமுருகன் தந்த நாக்கு!
10-3-19 6175 துறவி தந்த உபதேசம்!
11-3-19 6180 புள்ளிவிவரத்தின் அடிப்படையில் ஜோதிடத்தை ஆராய்ந்தவர்!
(Karl Ernst Kraft)
12-3-19 6184 ஸத்சங்க மஹிமை! (Truth 11-6-19 Vol 67-9)
13-3-19 6188 இராவணன் சிறப்பு – கம்பர் பாடலின் இரு வடிவங்கள் -அவன்
தரும் அதிசய செய்தி!
14-3-19 6192 2018ஆம் ஆண்டின் சில விநோதமான கண்டுபிடிப்புகள் – 1
(பாக்யா 8-3-19 -அ.து. 417 9-1)
15-3-19 6195 அடியார்க்கு நல்லார் பிறந்த ஊர் எது? (கொங்குமண்டல சதகம்
பாடல் 9)
16-3-19 6199 யார் இந்த நரேந்திர மோடி? அவர் என்ன செய்து விடுவார்?
17-3-19 6203 ஜெனரல் கரியப்பா ராணுவத் தலைமை ஏற்றது எப்படி?
18-3-19 6206 மானெக்ஷா குஜராத்தி மொழியில் பேச முடியாதது ஏன்?
19-3-19 6210 தேவாரத்தில் வரும் தேனினும் இனிய சொற்கள்!
20-3-19 6213 மெழுகாலயம் கண்ட பாண்டவரின் புத்திகூர்மை!
21-3-19 6216 ஸவ்யசாசியே! எழுந்திடு!
22-3-19 6219 ஔவையாருக்குத் தங்க இலையில் அன்னமிட்டவன் யார்?
(கொங்குமண்டல சதகம் பாடல் )
Tags — INDEX 9, எஸ்.நாகராஜன், கட்டுரை இன்டெக்ஸ்- 9