
Post No. 8330
Date uploaded in London – – –12 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
நமது பிளாக்கில் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் பட்டியலை 2016 முதல் வெளியிடுகிறேன். இது அகர வரிசைப்படி இல்லாவிடினும் இண்டெக்ஸ் INDEX போன்றதே.
இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்
கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?
பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பிcopy செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.
from swamiindologly.blogspot.com
என்று எழுதியும் பெறலாம்.
எடுத்துக்காட்டு:
மூளை! மூளை! அதிசய மூளை!!! from tamilandvedas.com
மூளை! மூளை! அதிசய மூளை!!! from swamiindology.blogspot.com
நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்
கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

INDEX 10 posted 12 july 2020
April 2019
3-4-19 6222 2018ஆம் ஆண்டின் சில விநோதமான கண்டுபிடிப்புகள் – 2
(பாக்யா 15-3-19 -அ.து. 418 9-2)
4-4-19 6225 பிளாஸ்டிக் பொருள்களினால் உடலில் ஏற்படும் அபாயங்கள்!
AIR -1- 1-3-19 உரை
5-4-19 6227 உடல் நலத்தைப் பாதிக்கும் பிளாஸ்டிக்! AIR -2 – 2-3-19 உரை
6-4-19 6230 சுத்தமற்ற காற்றை சுவாசிப்பதால் ஆயுளில் 10 ஆண்டுகளை
இழக்கிறோம்! AIR -3 – 3-3-19 உரை
7-4-19 6234 காற்றில் உள்ள துகள்மப் பொருள்களினால் ஏற்படும்
அபாயங்கள்! AIR -4 – 4-3-19 உரை
8-4-19 6238 கனவு ஆராய்ச்சி பற்றிய விஞ்ஞானிகளின் கனவியல் பட்டறை!
(பாக்யா 22-3-19 -அ.து. 419 9-3)
9-4-19 6243 சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டை அடைய எளிய வழிகள்! AIR -5 –
5-3-19 உரை
10-4-19 6248 நீரின் வகைகளும் அவற்றின் பயன்பாடும்! AIR -6 – 6-3-19 உரை
11-4-19 6251 நதிகளைக் காப்போம்! AIR -7 – 7-3-19 உரை
12-4-19 6255 அண்டார்டிகா பனிப்பாறையின் அபாயகரமான ஓட்டை!
AIR -8 – 8-3-19 உரை
13-4-19 6259 மூன் ரஷ்! (பாக்யா 29-3-19 -அ.து. 420 9-4)
14-4-19 6261 சிதம்பரம் கோவிலுக்குப் பொன் வேய்ந்தது எப்படி?
(கொங்குமண்டல சதகம் பாடல் 29)
15-4-19 6265 மாசுபடுத்தப்பட்ட காற்றினால் ஏற்படும் அபாயம்!
AIR -9 – 9-3-19 உரை
16-4-19 6269 சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்த எளிய வழிகள்! AIR -10 – 10-3-19
உரை
17-4-19 6273 தங்கம் தரும் மயக்கம்! (கோகுலம் கதிர் ஏப்ரல் 2019 இதழில்
வெளியாகியுள்ள கட்டுரை)
18-4-19 6276 F 16 விமானத்தை எதிர்கொண்ட இந்திய விமானப்படை! (பாக்யா
1-4-19 -அ.து. 421 9-5)
19-4-19 6281 இறந்த யானை எழுந்த கதை! (கொங்குமண்டல சதகம்
பாடல் 27)
20-4-19 6286 வத்தக்குழம்பு வைப்பது எப்படி?
21-4-19 6290 ஹிந்து வீரம்! (Truth Vol 9-39 30-1-42)
22-4-19 6296 பகுத்தறிவு தம்பிகளின் மூட நம்பிக்கைகள்!
23-4-19 6299 காந்த மனிதன்! (பாக்யா 16-4-19 -அ.து. 422 9-6)
24-4-19 6302 ஹிந்து மதம் கூறும் நாற்பது ஸம்ஸ்காரங்கள் -1
25-4-19 6309 ஹிந்து மதம் கூறும் நாற்பது ஸம்ஸ்காரங்கள் -2
26-4-19 6312 பாண்டியன் சேனைக்கு அன்னம் தந்து உதவிய அன்னத்தியாகி!
(கொங்குமண்டல சதகம் பாடல் 77)
27-4-19 6316 தங்கப் பல்லக்கில் ஏற மறுத்த ராஷ்டிரபதி!
28-4-19 6319 உன்னை நீயே உயர்த்திக் கொள் – புத்தரின் இறுதி உபதேசம்!
29-4-19 6324 நீதி, க்யாதி, ஜோதி – தேகாபிமானம், தேஷாபிமானம்,
தெய்வாபிமானம் – பாபாவின் உரை! (Sathya Sai Speaks Vol 35-11)
30-4-19 6325 புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பெரும் அபாயம்! (மாலைமலர்
29-4-19 இதழில் வெளிவந்தது)
xxxxxxxxxxxxxxx

May 2019
1-5-19 6330 ஆதிமூலமே என்று அழைத்த கஜேந்திரன் ஒரு பாண்டிய
மன்னனே!
2-5-19 6334 அகத்தியர் கூறிய தீப மஹிமை!
3-5-19 6338 சாமிநாதப் புலவன் நெற்போர்கள் எரியப் பாடிய வசை வெண்பா
(கொங்குமண்டல சதகம் பாடல் 81)
4-5-19 6342 ஆசிரியருக்குக் கடிதங்கள் – 1
5-5-19 6346 ஆசிரியருக்குக் கடிதங்கள் – 2
6-5-19 6351 3D மாஜிக் வீடுகள்!ம் (கோகுலம் கதிர் மே 2019 இதழில் வெளியாகியுள்ள
கட்டுரை)
7-5-19 6353 ஏன் அழுதாய் மாஸேதுங்?
8-5-19 6357 நன்றே செய்வாய் பிழை செய்வாய், நானோ இதற்கு நாயகமே!
9-5-19 6362 வேதாந்த தேசிகர் பரமதபங்கம் எங்கு இயற்றினார்?
(கொங்குமண்டல சதகம் பாடல் 60)
10-5-19 6366 உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 1
(பாக்யா 1-5-19 -அ.து. 423 9-7)
11-5-19 6372 புதிய சேனல் திரைப்படப் பாடல்கள் பற்றிய 17 காணொலிக்
காட்சி!
12-5-19 6376 சைவ உணவு சாப்பிடுவது தப்பா?
13-5-19 6380 மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்ச் சுடரே!
14-5-19 6384 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 58 (1) சிவ மாதவன் –
பாரதியார் கவிதைகளில் அணி நயம்!
15-5-19 6391 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 58 (2) சிவ மாதவன் –
பாரதியார் கவிதைகளில் அணி நயம்!
16-5-19 6394 சரிகை ஆயுதப் போரில் வல்ல அகளங்க சோழன்!
(கொங்குமண்டல சதகம் பாடல் 58)
17-5-19 6397 எனக்கு மூன்று மனைவிகள்!
18-5-19 6404 அதிசய பூமி அயோத்தி! (ஞான ஆல்யம் மே 2019 இதழ்
கட்டுரை!)
19-5-19 6409 பேரீச்சம்பழம் தரும் அற்புத ஆரோக்கியம்! (ஹெல்த்கேர் ஏப்ரல் 2019
இதழில் வெளியான கட்டுரை)
20-5-19 6414 காதலை எழுதக் கற்றுக் கொடுக்கும் சாஸ்திரங்கள்!
(ஞான ஆலயம் மே 2019 இதழ் கட்டுரை!)
21-5-19 6421 எனக்கு எத்தனை வியாதிகள் தெரியுமா, ஸார்?
22-5-19 6424 உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 2
(பாக்யா 16-5-19 -அ.து. 424 9-8)
23-5-19 6429 ஹே! பாரதி! உனது அறிவுக் களஞ்சியம் ஒப்பற்றதே!
24-5-19 6434 கபில தேவ நாயனார் போற்றிய செங்குன்றூர்! (கொங்குமண்டல
சதகம் பாடல் 62)
25-5-19 6439 ஜீரண மண்டல அமைப்பு உங்களை நோயுறச் செய்கிறதா?
பருமனாக ஆக்குகிறதா? (ஹெல்த்கேர் மே 2019 இதழில் வெளியான
கட்டுரை)
26-5-19 6444 ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய பாடல்கள் – 2
27-5-19 6447 லலிதா சஹஸ்ர நாம மஹிமை!
28-5-19 6451 மஹரிஷி ஆபவர் – நஷ்டம் ஏற்படாமல் இருக்க
கார்த்தவீர்யாஜுனன் நாமம்!
29-5-19 6454 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 59 ரகமி எழுதியுள்ள
ஆய்வுத் தொடர் வீர வாஞ்சி
30-5-19 6460 ஏழு மேகம் எட்டாச்சு, நவ நிதியம் பத்தாச்சு, எப்போது?
31-5-19 6466 நாகரத்தினம் தந்த நாகத்தின் அற்புத உண்மை வரலாறு!
xxxxxxxxxxxxxxxx

June 2019
1-6-19 6471 முத்தரையர் ஆண்ட இடம் எது? (கொங்குமண்டல சதகம்
பாடல் 39)
2-6-19 6475 இஸ்லாமியர் எண்ணிக்கை அதிகமானால் உலகில் பல
நாடுகளில் ஏற்படும் அபாயம் – 1
3-6-19 6479 இஸ்லாமியர் எண்ணிக்கை அதிகமானால் உலகில் பல
நாடுகளில் ஏற்படும் அபாயம் – 2
4-6-19 6485 இஸ்லாமியர் எண்ணிக்கை அதிகமானால் உலகில் பல
நாடுகளில் ஏற்படும் அபாயம் – 3
5-6-19 6490 சந்திரனுக்குத் தையல் அநேகம், எனக்கும் தையல் அநேகம்!
(கடிகைமுத்துப் புலவர் பாடல்)
6-6-19 6497 சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது, இது ஒரு அதிர்ஷ்ட தினம்!
7-6-19 6502 கடவுள் ஏன் மனிதனுக்குக் கஷ்டங்களைக் கொடுக்கிறார் -1
8-6-19 6511 கடவுள் ஏன் மனிதனுக்குக் கஷ்டங்களைக் கொடுக்கிறார் -2
9-6-19 6518 பிரமசர்யத்தின் சக்தியை நிரூபித்த தயானந்த சரஸ்வதி – 1
10-6-19 6524 சித்தீ! கவலைப்படாதே! சித்தப்பாவின் உடலை எப்படியேனும்
கொண்டு வந்து உன்னிடம் ஒப்படைப்பேன் – ராமசிம்மனின் சூளுரை!
11-6-19 6529 ஜீரண மண்டல அமைப்பு பருமனாக ஆக்குகிறதா?
(ஹெல்த்கேர் ஜூன் 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை)
12-6-19 6534 பிரமசர்யத்தின் சக்தியை நிரூபித்த தயானந்த சரஸ்வதி – 2
13-6-19 6539 தினம் நான் 8 ரவுண்ட் அடிக்கிறேன், நீங்கள் எத்தனை ரவுண்டு
அடிக்கிறீர்கள்?
14-6-19 6545 உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 3
(பாக்யா 1-6-19 -அ.து. 425 9-9)
15-6-19 6551 சித்தன் வாழ்வைப் புகழ்ந்து பாடிய் ஔவை! (கொங்குமண்டல சதகம்
பாடல் 63)
16-6-19 6554 சிகரத்தில் ஏறும் இயற்கை ஆர்வலர்களின் வாகனம்!
(கோகுலம் கதிர் ஜூன் 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை)
17-6-19 6559 கொக்கு பறக்கும், புறா பறக்கும், நான் ஏன் பறப்பேன்!
18-6-19 6565 ஹிந்து ராஷ்டிரம் பெற வரிந்து கட்டிக் கொண்டு பாடுபடுங்கள் -1
19-6-19 6570 ஹிந்து ராஷ்டிரம் பெற வரிந்து கட்டிக் கொண்டு பாடுபடுங்கள் -2
20-6-19 6575 லட்சம் புதிர்கள் – 1 (1-10)
21-6-19 6580 ஆசிரியருக்குக் கடிதங்கள் – 3 (சம்ஸ்கிருதம் பற்றிய
கடிதங்கள்)
22-6-19 6583 நாத்திக எண்ணம் ஏன் வருகிறது? ரிஷியின் பதில்!
(காமண்டகர் ரிஷி)
23-6-19 6586 இளங்கோவடிகள் சொல்லி அருளிய வேலன் தலம் எது?
(கொங்குமண்டல சதகம் பாடல் 61)
24-6-19 6591 தமிழன்னையிடமிருந்து கண்ணதாசன் பெற்றது!
25-6-19 6595 உத்தர கீதை – 1
26-6-19 6600 உத்தர கீதை – 2
27-6-19 6605 ஸ்வாமி தயானந்த சரஸ்வதி – 3
28-6-19 6609 லட்சம் புதிர்கள் – 2 (11-20)
29-6-19 6613 கடல் போன்ற சம்ஸ்கிருத இலக்கியம்!
30-6-19
to be continued…………………………
tags — INDEX 10, எஸ்.நாகராஜன் ,கட்டுரை இன்டெக்ஸ் -10,
