
INDEX 13 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -1 (Post No.8348)
Post No. 8348
Date uploaded in London – – –15 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
நமது பிளாக்கில் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் பட்டியலை 2016 முதல் வெளியிடுகிறேன். இது அகர வரிசைப்படி இல்லாவிடினும் இண்டெக்ஸ் INDEX போன்றதே.
இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்

கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?
பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பிcopy செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.
from swamiindologly.blogspot.com
என்று எழுதியும் பெறலாம்.
எடுத்துக்காட்டு:
ஆரோக்கியம் என்றால் என்ன? அதை எப்படி அடைவது?
from tamilandvedas.com
ஆரோக்கியம் என்றால் என்ன? அதை எப்படி அடைவது?
from swamiindology.blogspot.com
நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்
கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

January 2020
1-1-20 7405 கந்தனைப் பாடாமல் கண்டவனைப் பாடுவேனோ!
2-1-20 7409 2019 ஆம் ஆண்டின் அதிசயக் கண்டுபிடிப்புகள் (பாக்யா 1-1-20.
அ.து. 439 – 9-23)
3-1-20 7412 ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள் – 1
4-1-20 7416 ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள் – 2
5-1-20 7420 ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள் – 3
6-1-20 7424 ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள் – 4
7-1-20 7428 ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள் – 5
8-1-20 7432 ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள் – 6
9-1-20 7436 ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள் – 7
10-1-20 7440 அற்புதமலையில் அருளாட்சி புரியும் மஹரிஷி ரமணர் –
(மாலைமலர் 9-1-20 இதழில் வெளிவந்தது)
11-1-20 7443 இப்படி இருக்கிறதா உங்கள் வீடு? வாழ்க்கையில் வளம் பெற
பெங்சுயி வழிகள்! (கோகுலம் கதிர் ஜனவரி-2020 இதழில் வெளிவந்தது)
12-1-20 7446 ஸ்வாமி விவேகானந்தர் யார்?
13-1-20 7449 ஜிஹாதி லவ் – மதமாற்றக் கொடுமைக் காதல்!
14-1-20 7453 ஜோத்பூர் கோட்டையில் உள்ள சக்ரங்கள் அடங்கிய சித்திர மர்மம்!
15-1-20 7456 ஞாயிறு வணக்கம் – சூர்யாய நம:
16-1-20 7459 கஞ்சமலை சித்தர் (கொங்கு மண்டல சதகம் பாடல் 35)
17-1-20 7462 மஹரிஷி அஸிதர்!
18-1-20 7466 மூட நம்பிக்கையை ஒழிக்க வழி வகுத்த கெப்ளர் (பாக்யா 16-1-20.
அ.து. 440 – 9-24)
19-1-20 7470 உதவிக் குறிப்புகள் – 4 (6 – 14)
20-1-20 7473 துயிலையிலே, பயிலையிலே, அயிலையிலே யார் துணை?
21-1-20 7477 பேராசை பெரு நஷ்டம்! மூன்று சுபாஷிதங்கள்
22-1-20 7481 மலர் மருத்துவம் – 1
23-1-20 7484 மனிதர்கள் முட்டாள்களே, இல்லை, இல்லை, புத்திசாலிகளே!
24-1-20 7488 மலர் மருத்துவம் – 2 (ரெஸ்க்யூ ரெமடி)
25-1-20 7492 லட்சம் புதிர்கள் – 9 (91 – 100)
26-1-20 7496 சித்தூரின் வரலாறு – சந்தாவின் பீஷ்ம பிரதிக்ஞை!
27-1-20 7500 மொக்கணீசுரர் என்ற திருநாமம் சிவனுக்கு ஏன் உண்டாயிற்று? (கொங்கு
மண்டல சதகம் பாடல் 24)
28-1-20 7504 அயோக்கியர்கள் பாட புத்தகத்தைத் தயாரிக்க ஆரம்பித்து விட்டால்!
7505 English version – Poison in CBVE Text Book
29-1-20 7509 யோக வாசிஷ்டம் – 6 பிரகரணங்களும், 55 கதைகளும்!
30-1-20 7513 உதவிக் குறிப்புகள் -5 (15-19)
31-1-20 7517 நல்ல ஜீரணத்திற்கான அருமையான அறிவுரைகள்-1 (Deepak
Chopra’s Perfect Digestion book)

February 2020
1-2-20 7521 மஹரிஷி தேவலர் என்னும் அஷ்டாவக்ரர்
2-2-20 7524 உலகின் மாபெரும் அறிவாளி மன்னன் போஜராஜன்!
3-2-20 7527 போஜ மஹாராஜன் கொடுத்தே சிவந்த கொடைவள்ளல்!
4-2-20 7531 ஆதிசங்கரரின் அற்புத ஸ்துதிகள், நூல்கள்!
5-2-20 7537 வயோதிகன் குமரனான விந்தையான சம்பவம்! (கொங்கு மண்டல
சதகம் பாடல் 69)
6-2-20 7541 விபூதியின் மஹிமை – 1
7-2-20 7545 அழகிக்கு நான்கு நெற்றி, ஐந்து காதணி, ஆறு மார்பகங்கள்,
ஏழு கண்கள்! – ஒரு புதிர்ப் பாடல்
8-2-20 7549 அகத்தியனோ, வான்மீகியோ, ஆதிசேஷனோ – வான் கலந்த
வள்ளலார்!
9-2-20 7553 விபூதியின் மஹிமை – 2
10-2-20 7556 திருமூலர் தரும் ரகசியம் – 134 ஆசனங்களின் பட்டியல்!
11-2-20 7560 விபூதியின் மஹிமை – 3
12-2-20 7564 மாறப் போகும் உலகம் (கோகுலம்கதிர் பிப்ரவரி 20 வெளியீடு)
13-2-20 7568 ஸ்ரீ அருணாசல அக்ஷரமணிமாலை!
14-2-20 7572 ஐஸக் நியூட்டன் பற்றிய புதிய செய்தி!(பாக்யா அ.து.441 1-2-20- 9-25)
15-2-20 7575 உதவிக் குறிப்புகள் – 6 (20 – 34)
16-2-20 7579 ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 1- பஜகோவிந்தம்
17-2-20 7583 கையெழுத்துமுதல் தலையெழுத்து வரை!
18-2-20 7587 வள்ளி கொண்டான், ஏன் மயில் ஏறிக் கொண்டான்?
19-2-20 7591 ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்க்கையில் சில சம்பவங்கள் – 1
20-2-20 7594 ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்க்கையில் சில சம்பவங்கள் – 2
21-2-20 7599 ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்க்கையில் சில சம்பவங்கள் – 3
22-2-20 7603 ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்க்கையில் சில சம்பவங்கள் – 4
23-2-20 7607 நல்ல ஜீரணத்திற்கான அருமையான அறிவுரைகள் – 2 (ஹெல்த்கேர், பிப்ரவரி
2020 வெளியீடு)
24-2-20 7611 ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 2- சிவானந்த லஹரி!
25-2-20 7616 பேரூர் நந்தியின் முகம் வெட்டப்பட்டு பின் மீண்டும் வளர்ந்தது ஏன்? (கொங்கு
மண்டல சதகம் பாடல் 19)
26-2-20 7619 மஹரிஷி காமண்டகர்!
27-2-20 7624 கடந்த பத்தாண்டுகளின் டாப் டென் கண்டுபிடிப்புகள்! (பாக்யா அ.து. 442 16-2-20- 9-26 (9th year last)
28-2-20 7628 கவலையை அகற்றும் ஏழு விஷயங்கள்!
29-2-20 7633 ஒரு வெண்பாவில் மூன்று வெண்பா – திரிபங்கி!
***

March 2020
1-3-20 7637 தமிழில் பேசுங்கள், கணினி திரையில் எழுத்து வடிவில் அதைக்
காணலாம்
2-3-20 7640 ஸ்வாமி ராமதீர்த்தரின் குட்டிக் கதைகள்! – 1
3-3-20 7644 சரஸ்வதி தேவியை வணங்கத் துவங்கிய சுல்தான் இப்ராஹீம்!
4-3-20 7648 ஸ்வாமி ராமதீர்த்தரின் குட்டிக் கதைகள்! – 2
5-3-20 7652 ஸ்வாமி ராமதீர்த்தரின் குட்டிக் கதைகள்! – 3
6-3-20 7656 ஆதி சங்கரர் நூல்கள் – 3- சௌந்தர்ய லஹரி!
7-3-20 7660 உதவிக் குறிப்புகள் – 7 (35 – 52)
8-3-20 7665 ஆடிப் போயிருக்கும் சில டி.வி. சானல்களும், பத்திரிகைகளும்
9-3-20 7670 மேலைச் சிதம்பரம் பேரூரில் தாண்டவமாடிய பட்டீசுரர்! (கொங்கு மண்டல
சதகம் பாடல்கள் 17, 18)
10-3-20 7673 பிள்ளையாருக்கு யாரும் பெண் கொடுக்காதது ஏன்?
11-3-20 7679 ஜெர்மானிய நர்ஸின் அலறல் கடிதம்!
12-3-20 7682 ஞானம் பெறக் குட்டிக் கதைகள்!
13-3-20 7686 டச்சுக்காரரைத் துரத்தி அடித்த மார்த்தாண்டவர்மாவின்
சாகஸம்!
14-3-20 7690 மஹாபாரத ரஹஸியம்!
15-3-20 7695 சந்தோஷத்தைத் தரும் எட்டு விஷயங்கள்! (சுபாஷிதம்)
16-3-20 7700 துன்பம் இல்லாமல் வாழ வழி! (சுபாஷிதம்)
17-3-20 7704 ஆதி சங்கரர் நூல்கள் – 4- ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்
18-3-20 7708 உதவிக் குறிப்புகள் – 8 (53 – 70)
19-3-20 7713 மஹரிஷி சரபங்கர்
20-3-20 7717 அறிவியல் வியக்கும் யோகா! (பாக்யா அ.து. 443 – 10-1)
21-3-20 7722 இந்திரன் இராமனைத் துதித்தல் – கம்பன் தரும் அதிசயம்!
22-3-20 7726 ஹிந்துக்கள் சூரியனிடமிருந்து மந்திர ஒலியை எப்படிக்
கேட்டார்கள்?
23-3-20 7730 மகனைப் பலி கொடுத்து அணையைக் காத்த சோழியாண்டான்! (கொங்கு மண்டல
சதகம் பாடல் 86)
24-3-20 7735 புத்தரின் போதனை – சேற்றில் மலர்ந்த செந்தாமரை மலர்!
25-3-20 7739 நீரைச் சேமிப்போம் – AIR 1 -1/3/20
26-3-20 7743 மழை நீரைச் சேகரிப்போம் – AIR 2 -2/3/20
27-3-20 7747 கொரானா கற்றுத் தரும் பாடங்கள்!
28-3-20 7751 பிளாஸ்டிக்கை எதிர்த்து ஒரு போர்! – AIR 3 -3/3/20
29-3-20 7756 சுந்தரபாண்டியரின் நீதி த்விஷ்டிகா!
30-3-20 7760 வாழ்க்கை முறையை மாற்றுவோம்! – AIR 4 -4/3/20
31-3-20 7764 நாம் நுகர்வதின் உண்மை இரகசியம்!
TO BE CONTINUED……………………………………………….

TAGS — INDEX-13, எஸ்.நாகராஜன் , கட்டுரை இன்டெக்ஸ் -13