கரும்பு பற்றி மேலும் சில பழமொழிகள் – கண்டுபிடியுங்கள் ! (Post No.8405)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8405

Date uploaded in London – 26 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்தக் கட்டத்துக்குள் 5 பழமொழிகள் உள . இவற்றில் இரண்டு மே மாதம்  வெளியாயின. இப்போது மேலும் மூன்று சேர்க்கப்பட்டுள்ளன. ஐந்து பழமொழிகளையும் தேடுங்கள் ; ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால் கட்டத்துக்குள் மேலும் காணப்படாது . விடை கீழே தரப்பட்டுள்ளது.

ASWERS

1.கரும்பு  தின்னக் கூலியா ?

2.கரும்புக்கட்டுக்கு எறும்பு தானே வரும்

3.கரும்பு கோணலானால் கட்டியும் பாகுமாம் , மனது கோணலானால் என்ன செய்யலாம்?

4.கரும்பும் எள்ளும் கசக்கினால்தான் பலன்

5.கரும்புக் கட்டாலே கழுதையை அடித்தால் கரும்பு ருசி கழுதைக்குத் தெரியுமா?

கரும்பு, பழமொழிகள்

–subham–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: