INDEX 22 எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -22 (Post No.8407)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8407

Date uploaded in London – – –26 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

அன்புடையீர்

வணக்கம். www.tamilandvedas.com இல்  ஜூன் 2011 துவங்கி கட்டுரைகள் பதிவு செய்யப்பட்டு ள்ளன.

எனது கட்டுரைகள் ஏப்ரல் 2012இல் துவங்கி பதிவாகி வந்துள்ளன.

இந்தக் குறிப்பேடு வழிகாட்டியில் ஏப்ரல் 2012 முதல் ஜூன் 2020 முடிய 2050 கட்டுரைகளின் விவரங்களைக் காணலாம். ஜூலை 2020 முதல் அந்தந்த மாதக் கட்டுரைகள் பற்றிய குறிப்புகள் மாதம் முடிந்தவுடன் வெளியாகும்.

நன்றி.

இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்

கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?

பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பி copy  செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் . அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com  என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.

 from swamiindologly.blogspot.com

என்று எழுதியும் பெறலாம்.

எடுத்துக்காட்டு:

கர்ம பலன்கள் – சித்திரகுப்தன் கரன்ஸி! from tamilandvedas.com

கர்ம பலன்கள் – சித்திரகுப்தன் கரன்ஸி!      from swamiindology.blogspot.com

நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்

கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

BABAR

April 2012

–    –   தாவரங்களின் அறிவு – 1 – அறிவியல் அதிசயங்கள்!

–    –   தாவரங்களின் அறிவு – 2 – அறிவியல் அதிசயங்கள்!

–    –   தாவரங்களின் அறிவு – 3 – அறிவியல் அதிசயங்கள்!

–    –   தாவரங்களின் அறிவு – 4 – அறிவியல் அதிசயங்கள்!

–    –   ஓம் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி தரும் புது உண்மைகள் (ஞான

         ஆலயம் கட்டுரை)

–    –   நமக்கில்லை, இனி குறைவான ஆயுள் எல்லை! ஹெல்த்கேர் ஏப்ரல்

         2012 இதழ் கட்டுரை)

May 2012

–    –   அதிசய மேதை சுப்பராய சாஸ்திரி – 1

–    –   பல்லாயிரம் கோவில்களைக் காத்த ஜோதிடம்!

–    –   அதிசய மேதை சுப்பராய சாஸ்திரி – 2

–    –   ஜோதிட தபால்தலைகளை வாங்க போட்டாபோட்டி!

–    –   விஞ்ஞானிகள் வியக்கும் அக்னி ஹோத்ரம்!

–    –   நாஸா வியக்கும் சம்ஸ்கிருத மொழி!

–    –   ஷ்ரோடிங்கரின் பூனை விளக்கும் பிரம்ம ரகசியம்!

–    –   பெண்களின் 64 கலைகள்!

June 2012

–    –   மெய்ஞானமும் விஞ்ஞானமும் கூறும் புனர்ஜென்ம உண்மைகள் – 1

–    –   மெய்ஞானமும் விஞ்ஞானமும் கூறும் புனர்ஜென்ம உண்மைகள் – 2

–    –   மெய்ஞானமும் விஞ்ஞானமும் கூறும் புனர்ஜென்ம உண்மைகள் – 3

–    –   மெய்ஞானமும் விஞ்ஞானமும் கூறும் புனர்ஜென்ம உண்மைகள் – 4

–    –   27 Hindu Stars (nakshatras) and Western Names!

–    –   அப்பர் தேவாரத்தில் பழமொழிகள்!

–    –   நட்சத்திர ரகசியம் அஸ்வினி ரகசியம் – 1

SHAH-JAHAN

July 2012

–    –    அஸ்வினி ரகசியம் – 1

–    –    அஸ்வினி ரகசியம் – 2

–    –    நட்சத்திர அதிசயங்கள் – கார்த்திகை மைந்தா, கந்தா சரணம்!

–    –    நிலவைக் கவர்ந்த ரோஹிணி – 1

–    –    நிலவைக் கவர்ந்த ரோஹிணி – 2

–    –    பகவத் கீதையின் ஒரு பதம்! (ஞான ஆலயம் கட்டுரை)

August 2012

–    –    சப்த ரிஷி மண்டல ரகசியங்கள்!

–    –    Great Secret from Mahabharata! (ezine article)

–    –    அதிசயிக்க வைக்கும் கர்ம பலன் ரகசியம் – 1 (ஞான ஆலயம்

          ஆகஸ்ட் 2012 கட்டுரை)

–    –    வானத்தில் ராமாயணக் காட்சி!

–    –    அதிசய நட்சத்திரம் ஸ்வாதி!

September 2012

–    –    வானில் நாம் காணும் அர்ஜுனனும் திரௌபதியும்!

–    –    வான மண்டலத்தைப் பிரிக்கும் விசாகம் – 1

–    –    வானில் ஒரு மாபெரும் மஹாபாரதப் போர்!

–    –    வான மண்டலத்தைப் பிரிக்கும் விசாகம் -2        

–    –    ரேவதி ரஹஸ்யம்!

–    –    அதிசயமான அகஸ்திய நட்சத்திரம்!

AURANGZIB

October 2012

–    –    கபில் சுவெலபில் மொழி பெயர்த்த தமிழ் தாத்தாவின் ‘என்

          சரித்திரம்’

–    –    ஏ.கே. செட்டியார் வெளியிட்ட மகாமேரு யாத்திரை – 1

–    –    ஏ.கே. செட்டியார் வெளியிட்ட மகாமேரு யாத்திரை – 2

–    –    உலக விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் தமிழனின் பஞ்சாங்கம்!

–    –    ஜோதிடத்தின் பிதா பிருகு மஹரிஷி (ஸ்ரீ ஜோஸியம் கட்டுரை)

November 2012

–    –    ஜோதிடக்கலை மஹரிஷி நாரதர்!

–    –    தமிழ் முனிவர் அகஸ்தியர்!

–    –    ஏழு லட்சம் கதைகளையும் ஜோதிட மகரந்தத்தையும் எழுதிய

          குணாத்யர்!

–    –    அதிசய ஜோதிட மேதை வராஹமிஹிரர் – 1

–    –    அதிசய ஜோதிட மேதை வராஹமிஹிரர் – 2

–    –    பல தீபிகா அருளிய மந்த்ரேஸ்வர்!

–    –    பார்த்ததில் ரசித்தது, படித்ததில் பிடித்தது – வீட்டுக்கு வந்த

          அன்னியன்!

–    –    ஜாதகாலங்காரம் தந்த குஜராத் ஜோதிடர் கணேசர்!

December 2012

–    –    ஜோதிட மேதை பாஸ்கராசார்யர்!

–    –    ஜோதிட மேதை காளிதாஸ்!

–    –    பல்கலை வித்தகன் அதிசய மன்னன் போஜராஜன்!

–    –    மாமன்னன் வல்லாளன் எழுதிய அற்புத நூல்!

–    –    நேபாள ஜோதிடர் – புது பத்ததியை வகுத்த ஸ்ரீபதி!

–    –    அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா! (ஞான ஆலயம்

          கட்டுரை)

–    –    அஸ்ட் ராலஜிகல் மாகஸைன் சூர்யநாராயண ராவ்!

to be continued……………………………………………….

AKBAR AND OTHER THREE MOGUL EMPERORS

tags – INDEX 22 ,எஸ்.நாகராஜன் ,கட்டுரை இன்டெக்ஸ் -22,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: