

WRITTEN BY S NAGARAJAN
Post No. 8443
Date uploaded in London – – –2 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்
கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?
பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பி copy செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் . அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.
from swamiindologly.blogspot.com
என்று எழுதியும் பெறலாம்.
எடுத்துக்காட்டு:
கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை! from tamilandvedas.com
கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை! from swamiindology.blogspot.com
நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்
கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

August 2015
1-8-15 2035 கோமாதாவும் குலமகளிரின் கண்ணாடியும்! (ஞான ஆலயம்
ஆகஸ்ட் 2015 கட்டுரை)
5-8-15 2044 மூன்றே நிமிடங்களில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்!
(பாக்யா31-7-15 அ.து.232)
9-8-15 2056 மஹாகவி பாரதியாரின் அற்புத கவிதை – 2
10-8-15 2058 சிவாஜி உற்சவம்!
11-8-15 2061 மதமாற்றம் செய்து சகோதர ஹிந்துக்களிடமிருந்து பிரித்த
எதிரிகள் – 1
12-8-15 2064 மதமாற்றம் செய்து சகோதர ஹிந்துக்களிடமிருந்து பிரித்த
எதிரிகள் – 2
13-8-15 2067 கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை!
22-8-15 2091 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்- 1 சகுந்தலா பாரதியின்
‘என் தந்தை’
24-8-15 2095 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்- 2 யதுகிரி அம்மாளின்
‘பாரதி நினைவுகள்’
26-8-15 2099 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்- 3 செல்லம்மாள்
பாரதியின் ‘என் கணவர்’ வானொலி உரை!
27-8-15 2102 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்- 4 வெ.சாமிநாத
சர்மாவின் ‘நான் கண்ட நால்வர்’
29-8-15 2106 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்- 5 ரா.அ.பத்மநாபனின்
‘பாரதி புதையல் – 3”
31-8-15 2111 மஹாகவிக்குச் செய்யும் மகத்தான துரோகம்! பதிப்புகள் பல
விதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்!

September 2015
1-9-15 2114 அப்பரின் அருமையான லாபரட்டரி!
2-9-15 2116 மஹாசக்தி அருள் பெற்ற மேலை நாட்டினர்!-ஞானஆலயம் செப்
15 கட்டுரை!
3-9-15 2119 மனோசக்தியின் வலிமை – 1
4-9-15 2122 மனோசக்தியின் வலிமை – 2
5-9-15 2126 கண்ணன் எத்தனை கண்ணனடி!
6-9-15 2129 சார், நீங்க வெறும் தாஸா, லார்ட் லபக்தாஸா!
7-9-15 2132 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 6 பாரதியார் பற்றி
அமுதன் வானொலி உரை!
8-9-15 2136 அப்பரின் ஹஹ்ஹஹ்ஹா சிரிப்பு!
9-9-15 2141 உங்களுக்குப் பிடித்த ஐயோ பாடல் எது?
10-9-15 2143 பாரதியார் கவசம் அணியுங்கள்!
11-9-15 2146 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 7 வ.ரா எழுதிய
மஹாகவி பாரதியார்
12-9-15 2149 டொண்டொண்டொடென்னும் பறை!
13-9-15 2154 3 ராமர்கள், 3 பரதர்கள், 6 கர்ணர்கள்!
14-9-15 2157 வால்டேரும் வள்ளுவரின் குறளும்!
15-9-15 2159 ஆறே பாடல்களில் பகவத் கீதை! இரண்டே அடிகளில் கீதையின் சாரம்!
16-9-15 2162 நையாண்டிப் பாடல்கள் – சம்ஸ்கிருதத்தில் – கலி விடம்பனா
17-9-15 2165 ஒரு லட்சம் ஸ்லோகங்கள், 2314 அத்தியாயங்கள் கொண்ட்
உலகின் மாபெரும் நூல் மஹாபாரதம்!
18-9-15 2168 ஆனந்த விகடனும் தாயுமானவ கவசமும்!
19-9-15 2171 வசிஷ்டர் தரும் காலத்தை வென்ற ரகசியம்! – (யோக
வாசிஷ்டம்)
20-9-15 2174 மொத்தம் எத்தனை கடவுள்?
21-9-15 2176 வள்ளுவராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி!
22-9-15 2180 நம் பந்தம் போக்க வந்த சம்பந்தர்!
23-9-15 2182 கடவுளுக்கு சவால்! குரங்கு அடிக்கப் போன ஷேக்ஸ்பியரின்
கதை!
24-9-15 2184 இயேசு இறந்தது காஷ்மீரிலா – 1
25-9-15 2187 இயேசு இறந்தது காஷ்மீரிலா – 2
26-9-15 2189 மனிதரில் எத்தனை வகை – வள்ளுவரின் பதில்!
27-9-15 2192 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்- 8 பி.மஹாதேவன்
எழுதிய ‘Subramanya Bharathi-Patriot and Poet’
28-9-15 2194 கண்ணாடி முன்னர் ஷேக்ஸ்பியரும், கம்பனும்!
29-9-15 2198 டெலிபதி மூலம் செய்திகளைப் பரிமாறும் காலம் வருகிறது!
(பாக்யா 18-9-15 அ.து 239)
30-9-15 2201 பூமியைக் காப்பாற்றுங்கள் – ஒரு விண்வெளி வீரரின் உருக்கமான உரை!

October 2015
1-10-15 2204 Voice of Senses! (ezine article dt 29-9-15)
2-10-15 2207 கனவில் கண்ட உலக சரித்திரம்-ஞானஆலயம் அக் 15 கட்டுரை!
2-10-15 2208 மஹரிஷியும் மஹாத்மாவும்!
3-10-15 2210 சர்க்கஸுக்குப் போன பரமஹம்ஸர்!
4-10-15 2213 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 9 ரா.அ. பத்மநாபனின்
‘பாரதியார் கவிநயம்’
5-10-15 2216 ஒரே பாட்டில் சம்பந்தரின் அருட்செயல்கள்!
6-10-15 2218 போப் சாப்பிட்ட பீஸ்ஸா!
7-10-15 2221 இறைவனை எப்படி விளக்குவது? – ஆழ்வார் அமுதம்!
8-10-15 2224 பிரேதக் கடத்தல்! (பாக்யா 25-9-15 அ.து. அத் 240)
9-10-15 2228 பரமஹம்ஸர் கூறிய மூன்று மந்திரங்கள்!
10-10-15 2231 God is not Dead!
11-10-15 2234 நமது கேள்விகளும், அப்பர் பதில்களும்!
12-10-15 2237 தேவி, அருள் புரி!
13-10-15 2240 ஆக்னேயாஸ்திரம், பிரம்மசிரஸ்!
14-10-15 2242 இறைவன் ஏமாந்தான்! சதுரன் யார்? மணிவாசகரின்
ஹஹ்ஹா
15-10-15 2245 உலக சரித்திரத்தை மாற்றி அமைத்த காலநிலை -1
(பாக்யா 2-10-15 அ.து. அத் 241)
16-10-15 2247 உலக சரித்திரத்தை மாற்றி அமைத்த காலநிலை – 2
(பாக்யா 9-10-15 அ.து. அத் 242)
17-10-15 2250 தலாய்லாமாவிடம் ஒரு திடுக்கிடும் கேள்வி கேட்ட விஞ்ஞானி!
(பாக்யா 16-10-15 அ.து. அத் 243)
18-10-15 2253 வெகுண்டெழுந்த அப்பர் விரட்டுவது எவற்றை?
19-10-15 2256 சொல்லுக்குள் ஜோதி காணுங்கள்!
20-10-15 2259 Akashic Records!
21-10-15 2261 விரைந்து செய்ய வேண்டிய மூன்று செயல்கள் (குறள் தெளிவு)
22-10-15 2264 மேடம் ப்ளாவட்ஸ்கி நிகழ்த்திய அற்புதங்கள்!
23-10-15 2266 ஷீனா ஐயங்காரின் ஜாம் ஸ்டடி! (பாக்யா 23-10-15 அ.து. 244)
24-10-15 2268 Animals and Psyhic Powers!
25-10-15 2271 Gothe’s Strange Experiences!
26-10-15 2274 கவிஞன் தன் குறிப்பைச் சொல்லும் தற்குறிப்பேற்ற அணி!
27-10-15 2277 Counting Horse : The mathematical wonder of Animal World!
28-10-15 2280 Millions of Vivekanandas will appear!
29-10-15 2283 Musical Mediums!
30-10-15 2285 ஐன்ஸ்டீன் வாழ்க்கை தரும் பாடங்கள்!
31-10-15 2288 காலம் என்னும் மர்மம் – 1
To be continued……………………………………………

tags- INDEX 29 ,எஸ்.நாகராஜன் ,கட்டுரை, இன்டெக்ஸ் -29