

WRITTEN BY S NAGARAJAN
Post No. 8458
Date uploaded in London – – –5 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்
கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?
பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பி copy செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் . அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.
from swamiindologly.blogspot.com
என்று எழுதியும் பெறலாம்.
எடுத்துக்காட்டு:
கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை! from tamilandvedas.com
கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை! from swamiindology.blogspot.com
நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்
கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .


May 2016
3-5-16 2775 Don’t Postpone! (Rotarian July 1981)
4-5-16 2779 நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள்! – 1 (ஞான ஆலயம்
மே 2016 இலவச இணைப்பு)
5-5-16 2782 நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள்! – 2 (ஞான ஆலயம்
மே 2016 இலவச இணைப்பு)
6-5-16 2785 நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள்! – 3 (ஞான ஆலயம்
மே 2016 இலவச இணைப்பு)
7-5-16 2788 நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள்! – 4 (ஞான ஆலயம்
மே 2016 இலவச இணைப்பு)
8-5-16 2791 நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள்! – 5 (ஞான ஆலயம்
மே 2016 இலவச இணைப்பு)
9-5-16 2794 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 4
10-5-16 2797 விமானத்தில் பறக்கும் போது நோபல் பரிசு கிடைத்தது!ஞ
(பாக்யா 6-5-16 அ.து. )
11-5-16 2800 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 5
12-5-16 2803 எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் -1
12-5-16 2806 எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் -2
14-5-16 2809 எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் -3
15-5-16 2812 சந்திரனில் ஒரு கிராமம்! (பாக்யா 13-5-16 அ.து. )
16-5-16 2815 காளிதாஸன் மீது போஜனின் நட்பு!-சம்ஸ்கிருதச் செல்வம்
17-5-16 2818 என் கணவர் – ராஜலக்ஷ்மி சந்தானம்
21-5-16 2827 அதிசய ரஷிய யோகி குர்ட்ஜியெஃப் – 1 (பாக்யா 20-5-16 அ.து.)
21-5-16 2828 சிதையும் சிந்தையும் – சுவையான பாடல்! (சுபாஷிதம்)
24-5-16 2834 பலன் தரும் நவக்ரஹ யந்திரங்கள்!
25-5-16 2837 கீதையைப் படிக்காத வாழ்வு வீணே!
26-5-16 2840 அதிசய ரஷிய யோகி குர்ட்ஜியெஃப் – 2 (பாக்யா 27-5-16 அ.து. )
27-5-16 2843 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 6
28-5-16 2846 கீதத்தின் பெருமை! (சம்ஸ்கிருதச் செல்வம்)
29-5-16 2849 பாரதத்தின் பெருமை (சம்ஸ்கிருதச் செல்வம்)
30-5-16 2852 பலன் தரும் பரிஹார யந்திரங்கள்!
31-5-16 2855 தமிழகத்தில் உள்ள மஹாபாரதத் தலங்கள்! (ஞான ஆலயம்
ஜுன் 2016 கட்டுரை)


June 2016
1-6-16 2858 எனது மூன்றாவது மனைவி! – சம்ஸ்கிருதச் செல்வம்
2-6-16 2861 அதிசய மலர் மருந்துகள் (பாக்யா 3-6-16 அ.து.)
5-6-16 2868 Efficacy of Vishnu Sahasranama
6-6-16 2871 வெற்றிக்கு வழி!
7-6-16 2874 உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் – 1
9-6-16 2880 உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் – 2
10-6-16 2883 விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் செவ்வாய் சிறுவன்!
(பாக்யா 10-6-16 அ.து. )
11-6-16 2886 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 7
12-6-16 2888 வாழ்க்கையையே நஷ்டமாக்கிக் கொள்பவர்கள்!(சம்ஸ்கிருத
செல்வம்)
13-6-16 2890 உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் – 3
14-6-16 2893 உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் – 4
15-6-16 2896 விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் அதிசய மனிதர்கள்!
(பாக்யா 17-6-16 அ.து. )
17-6-16 2901 மறுபிறப்பு உண்டா என்ன? சரகர் தரும் பதில்! (ஹெல்த்கேர்
மே 2016 இதழ் கட்டுரை)
18-6-16 2904 புண்ய காரியங்களைச் செய்து நீண்ட நாள் வாழ
ஆசைப்படுங்கள் (ஹெல்த்கேர் ஏப்ரல் 2016 இதழ் கட்டுரை)
27-6-16 2924 மனித குலத்தையே மாற்றப் போகும் மாத்திரை
(பாக்யா 24-6-16 அ.து. )
30-6-16 2930 சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க இக்நோபல் பரிசு!
(பாக்யா 1-7-16 அ.து. )


July 2016
10-7-16 2957 சீனாவின் விண்கலம் விழப் போகும் அபாயம்!
11-7-16 2960 உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் – 6 (பழைய கால
நூல் தற்காலத்திற்கும் பொருந்துமா?)
12-7-16 2963 கர்ம பலன்கள் : சித்திரகுப்தன் கணக்கு!
13-7-16 2967 வீடியோ விளையாட்டுக்கள் ஆபத்தானதா? (பாக்யா 15-7-16
அ.து )
14-7-16 2969 கர்ம பலன்கள் – சித்திரகுப்தன் கரன்ஸி!
15-7-16 2972 அவன் யார் தெரியுமா? – 1
16-7-16 2975 அவன் யார் தெரியுமா? – 2
18-7-16 2981 பாழ்பட்டு நின்றதாம் ஓர் தேசம்!
20-7-16 2987 உப்பு நீரில் ஓடும் கார்! (பாக்யா 22-7-16 கட்டுரை)
21-7-16 2990 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 8
22-7-16 2993 சுகமான கல்யாணி – ராகங்களின் ராணி!
23-7-16 2996 சுகமான கல்யாணி – ராகங்களின் ராணிக்கு வந்த ஒரு
அற்புதமான கடிதம்!
23-7-16 3001 அரவிந்த ரகசியம் – கடவுளரின் அர்த்தங்கள்!
25-7-16 3003 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 9
26-7-16 3006 மத சார்பற்ற கொள்கை சரியா – 1
27-7-16 3009 சுதந்திரப் போராட்ட வீரர், பத்திரிகை ஆசிரியர், எனது
தந்தையார்!
28-7-16 3013 மத சார்பற்ற கொள்கை சரியா – 2
29-7-16 3017 உங்கள் எண்ணங்களைத் திரையில் பார்க்கலாம்
(பாக்யா 29-7-16 கட்டுரை)
30-7-16 3020 மூன்று நாடுகளின் அரசியல் சாஸனங்கள்!
31-7-16 3022 அதிசய புத்த துறவி ஸூ யுன் – 10

INDEX 32 ,எஸ்.நாகராஜன் கட்டுரை, இன்டெக்ஸ் -32,
to be continued…………………………………………………..