
Post No. 8479
Date uploaded in London – 9 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தமிழ் நாட்டிலும் ஆந்திரத்தில் பெயர்பெற்ற 14 குளங்களின் படங்கள் இங்கே உள்ளன. அவற்றை எந்த ஊரில் காணலாம்? அவைகளின் சிறப்புப் பெயர்கள் என்ன? என்று காண்போம். சில இடங்களில் குளத்துக்குப் பெயர் இல்லாவிடில் அது அந்தக் கோவிலின் பெயரால் அழைக்கப்படுகிறது . மன்னார்குடியில் உள்ள குளம்தான் மிகப்பெரியது 23 ஏக்கர் பரப்புடையது . அதற்கடுத்த இடத்தைப் பிடிப்பது மதுரை நகருக்கு வெளியே உளது (16 ஏக்கர்). திருவாரூர் குளமும் இதே பரப்பளவு கொண்டதுதான். சிந்து சரஸ்வதி நதி தீர மொஹஞ்சதாரோ (பாகிஸ்தான்) 837 சதுர அடி குளத்திலிருந்து தென் கோடி சுசீந்திரம் கோவில் வரை ஆயிரக்கணக்கான குளங்கள் இந்துக்களுக்கு புனிதா நீராட உதவுகின்றன. சில குளங்களை மட்டும் காண்போம் .


***

NUMBER TWO 2
***

***

***











விடைகள் —
1.மன்னார் குடி ராஜகோபால சுவாமி கோவில் குளம்; இதன் பெயர் ஹரித்ரா நதி
2.திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் குளம். இதன் பெயர் கமலாலயம்
3.மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் குளம்; பெயர் – பொற்றாமரைக்குளம்
4.மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்
5.கும்பகோணம் ; மகாமகம் குளம்
6.திருப்பரங்குன்றம் – சரவணப் பொய்கை
7.சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளம்
8.காஞ்சி அத்தி வரதர் குளம் ;வரதராஜப் பெருமாள் கோவில்
9.திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் குளம்
10.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் குளம்
11.வைத்தீஸ்வரன் கோவில் குளம் ; ஊர்ப் பெயரும் கோவில் பெயரும் ஒன்றே
12. சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் குளம்
13. திருச்சி தெப்பக்குளம்
14. ஆந்திரத்தில் திருமலையில் வெங்கடாசலபதி கோவில் குளம் ; பெயர் ஸ்ரீவாரி புஷ்கரணி