

Post No. 8536
Date uploaded in London – 19 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .
விடைகள் கீழே உள்ளன.



விடைகள்:–
1.ஆறு நிறைய நீர் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்
2.ஆறு நீந்தின எனக்குக் குளம் நீந்துவது அரிதோ?
3.ஆறு போவதே கிழக்கு, அரசன் சொல்வதே தீர்ப்பு
4.ஆறு கெட நாணல் இடு , ஊரு கெட நூலை இடு , காடு கெட ஆடு விடு , மூன்றும் கெட முதலையை விடு
5.ஆறு காதம் என்கிறபோதே கோவணத்தை அவிழ்த்து குடுமியில் கட்டிக்கொண்டானாம் .

tags – ஆறு ,நதி ,பழமொழி,