செருப்பு பற்றி 6 பழமொழிகள்- கட்டத்தில் கண்டுபிடி (Post.8615)

Imelda Marcos, First Lady of Philippines , was famous for her 3000 pairs of shoe

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8615

Date uploaded in London – –2 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

BEATING EVE TEASERS WITH SHOES.

விடைகள்:–

1.செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்

2.தங்கச் செருப்பானாலும் தலைக்கேறாது

3.செருப்பால் அடித்தாலும் திருட்டுக் கை நிற்காது

4.செருப்பால் அடித்துப் பட்டுப்புடவை கொடுத்தாற்  போல

5.செருப்புக்காகக் காலைத் தரிக்கிறதா

6.செருப்புக்கு அச்சாரம் துரும்பு

செருப்பு,பழமொழிகள்


PICTURES FROM SHOE MUSEUM ; OF IMELDA’S 3000 PAIRS, 800 ARE DISPLAYED IN SHOE MUSEUM IN PHILIPPINES
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: