நுண்ணறிவு நான்கு வழிகளில் கிடைக்கிறது!(Post No.8656)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8656

Date uploaded in London – – 10 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

நுண்ணறிவு நான்கு வழிகளில் கிடைக்கிறது!

ச.நாகராஜன்

நுண்ணறிவை எப்படி அடைகிறோம் என்பதை ஒரு சுபாஷிதம் விளக்குகிறது.

இன்னொரு சுபாஷிதமோ சொந்த அறிவு இல்லாதவனுக்கு விஞ்ஞானப் படிப்பும் தத்துவப் படிப்பும் எந்தப் பயனையும் தராது என்பதை விளக்குகிறது.

இரு சுபாஷித ஸ்லோகங்கள் இதோ:-

ஆசார்யாத் பாதமேகம் ஸ்யாத் பாதம் சப்ரஹ்மசாரிபி: |

பாதம் து மேதயா ஞேயம் சேஷம் காலேன பச்யதே ||

ஆசிரியர்களிடமிருந்து கால் பாகம் தான் அறிவு பெறப்படுகிறது. இன்னொரு கால் பாகம் கூடப் படிப்பவர்களிடமிருந்து (அவர்களுடன் உரையாடி) பெறப்படுகிறது. இன்னொரு கால் பாகம் சொந்த அறிவினால் பெறப்படுகிறது. இன்னொரு கால் பாகம் காலம் செல்லச் செல்ல (உலகியல் அனுபவத்தால்) பெறப்படுகிறது.

Only a fraction of one’s knowledge is received from teachers, a second source is discussions with co-students; a third portion sprouts from one’s native intelligence; and the remainder comes with the passage of time (by interaction with the world)

  • Tranaslation by Manhar Jai

                             *

யஸ்ய நாஸ்தி ஸ்வயம் ப்ரக்ஞா சாஸ்த்ரம் தஸ்ய கரோதி கிம் |

லோசனாப்யாம் விஹீனஸ்ய தர்பணாம் கிம் கரிஷ்யதி ||

சுயமாக சொந்த அறிவு இல்லாதவனுக்கு விஞ்ஞானமும் தத்துவமும் என்ன பயனைத் தரும்? கண் பார்வை இல்லாதவனுக்கு கண்ணாடியால் என்ன பிரயோஜனம்?

What useful purpose can science and philosopy serve for those lacking innate or native intelligence? Of what practical use is a mirror for one deprived of the gift of eyesight?

  • Tranaslation by Manhar Jai
  • ***
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: