
Post No. 8683
Date uploaded in London – –14 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கெட்டிக்காரன் பற்றிய 5 பழமொழிகள் என்ன ?
ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .
விடைகள் கீழே உள்ளன.




விடைகள்:–
1.கெட்டிக்கார முட்டாள்
2.கெட்டிக்காரனுக்குப் பயமில்லை , மட்டித்தனத்துக்கு நயமில்லை
3.கெட்டிக்காரன் கொல்லையிலே கழுதை மேய்கிறது
4.கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்
5.கெட்டிக்காரன் பொட்டு எட்டு நாள்.
tags– கெட்டிக்காரன், பழமொழி

–subham—