
Post No. 8711
Date uploaded in London – –20 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

1)1700,1800,1900 இவை எல் லாம் லீப் வருடமா இல்லையா???
2)தேசிய நாட் காட்டி பெயர் என்ன???முதல் மாதம் பெயரென்ன???
யார் அமைத்த து ???
3)ராவணன் கொடியில் உள்ள சின்னம் எது???
4)வயலின் எந்த நாட்டு இசைக் கருவி??? அதன உண்மை பெயர் என்ன???
5)நமது முன்னோர்கள் இசையுடன் சேர்த்த கருவிகள் எவை???
6)ராமர் ஒடித்த சிவன் வில்லின் பெயெரன்ன???
7)சப்த மாதாக்கள் அல்லது கன்னிகைகள் யார்யாருடைய அம்சங்கள்????
8)கற்புக்கரசிகள் யார் யார்???
9)திரவகமாக. உள்ள உலோகம் எது
10)பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் வேகம் என்ன????
சூரியனை சுற்றும் வேகம் எவ்வளவு???

11)ஒரு சந்திர மாதம் எவ்வளவு நாள்???
12)முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களின் பெயெரென்ன???
13)சிரஞ்சீவிகள் யார் யார்.??
14)முக்தி தரும் ஷேத்திரங்கள் எவை எவை???
15)குபேரனுடைய சகோதரர் யார்???
16)வால்மீகி முனிவரின் முன்னாள் பெயரென்ன???
17)யமனுடைய அப்பா யார்?? சகோதரி யார்
18)குபேரனுக்கு வந்த வியாதியின் பெரென்ன???
19)புராணங்களில் உள்ள முக்கியமான சிறுவர்கள் யார்???

20)புராணப்படி புதன் யாருடைய மகன்???
21)தாரை-2 பேர்…. யார் யார்???
22) “தச ரதன்”,என்றால் 10 திசைகளிலும் ரதத்ததைச் செலுத்துபவன் …..என்னன்ன திசைகள்?.?.?
XXXXXXXXXXXXXXXXXXX
ANSWERS

1.Ans—- இல்லை; 2. An. “சக “கேலண்டர்-“சைத்ர “மாதம்,வராக மிஹிரர்; 3. ans. வீணை;4. Ans. இத்தாலி FIDDLE;
5. Ans. வீணா வேணு ( கானம்); 6. Ans. த்ரயம்பகம், (சிவனின் (original)வில்லின் பெயர் பினாகம்
அதனால் அவர் பெயரே பினாக பாணி,மஹா விஷ்ணு சார்ங்கம் , அர்ச்சுனன் காண்டீபம் , மன்மதன் கரும்பு).
7. மகேஸ்வரி—- சிவன்
பிராம்மி. ——பிரும்மா
கவுமாரி. —-முருகன்
வைஷ்ணவி. —-விஷ்ணு
வராஹி. ———வராஹ மூர்த்தி
இந்திராணி. —-இந்திரன்
சாமுண்டி. ——யமன்.
8. Ans. சீதை,மண்டோதரி,அகலிகை,தாரை, திரவ்பதி; 9.Ans. பாத ரசம்.
10. Ans. தன்னைத் தானே சுற்றிக்கொள்ளும வேகம்- ஒரு நொடிக்கு
460kms/1674kms/1000miles
சூரியனை சுற்றம் வேகம்—ஒரு நொடிக்கு 18.5 மைல்
அதாவது 66,600 மைல்/hour.
11. AnS. 29 நாட்கள்,31 நாழிகை,50வினாடி,8 தற்பரை.
12.Ans. நிதர்த்தினி, மேகேந்தி, அப்ர கேந்தி, வர்த்த யோந்தி
அம்பா, துலா.
13. Ans அஸ்வத்தாமா ,ஹனுமார் , மார்கண்டேயர்,விபீஷணர்,
மகா பலி, வியாசர் ,பரசு ராமர்.
14. Ans. மதுரா ,காஞ்சி ,ஹரித்வார், காசி ,அயோத்தி, உஜ்ஜெயின்,
துவாரகா.
15. Ans. ராவணன்; 16. ரத்னாகர், 17. Ans. சூரியன் , (சூரியனுடைய பெண்) யமனுடைய சகோதரி யமுனை
18. Ans குஷ்டம்; 19.Ans. நசி கேதன் , மார்க் கண்டேயன், லவன் , குசன், துருவன்
வாமனன்; 20. Ans. சந்திரன; 21. குருவினுடைய மனைவி தாரை
வாலியினுடைய மனைவி தாரை.
22. Ans-எட்டு திக்குகள் மேலே +கீழே=10
TAGS — மசாலா க்விஸ், கேள்வி பதில்
–SUBHAM—
