
This is part 5 of Tamil, Sanskrit, English Grammar Dictionary
compiled BY LONDON SWAMINATHAN
Post No. 8727
Date uploaded in London – –23 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

Abstract noun –பண்புப் பெயர்
Accusative case — இரண்டாம் வேற்றுமை,
Active Verb– செய்வினை,
Adjective- பெயருரிச் சொல்,
Adverb- வினையுரிச் சொல்,
Aphorism- சூத்திரம்
Attributive- உ ரிச்சொல்
Case- வேற்றுமை,
Causative verb- பிறவினை,
Change- விகாரம்,
Combination- புணர்ச்சி,
Conjunction – இடைச்சொல்,
Dative case- நான்காம் வேற்றுமை,
Divisible words- பகுபதம்,
Epithet- அடைமொழி,
Etymology- சொல்வரலாற்று அதிகாரம்,
Exception- புறனடை,

Figure of speech- அணி,
Finite verb- வினைமுற்று
First person- தன்மை,
Future tense- எதிர்காலம் ,
Genitive case- ஆறாம் வேற்றுமை,
Gerund- தொழிற்பெயர்,
Hyperbole- உயர்வு நவிற்சி ,
Imperative verb- ஏவல் வினை,
Indivisible words- பகாப்பதங்கள்
Interjection- வியப்பிடைச் சொல்,
Intransitive verb– செயப்படுபொருள் குன்றியவினை,
Locative case- ஏழாம் வேற்றுமை,
Metaphor- உருவகம்,
Metonymy- ஆகுபெயர்,
Negative- எதிர்மறை,
Nominate case- எழுவாய் /முதல் வேற்றுமை ,
Numerals- எண்ணுப் பெயர்
Operative verb- வியங்கோள் வினை,
Orthography- எழுத்ததிகாரம்,
Parsing- முற்றிலக்கணம்,
Participle- எச்சம்,
Pronoun- பிரதிப்பெயர்,
Prosody- யாப்பிலக்கணம்,
Root- பகுதி,
Redundant words- ஒருபொருட் பன்மொழி,
Rhetoric- அணியியல்,
Second person- முன்னிலை,
Symbolic verb- குறிப்புவினை,
Synonyms- ஒரு பொருள் குறித்த பல சொற்கள்,
Tense- காலம்,
Termination- விகுதி,
Third person – படர்க்கை,
Transitive verb- செயப்படு பொருள் குன்றாவினை ,
Verb- வினை,
Verbal noun- தொழிற்பெயர்,
Verse- செய்யுள்,
Vocative case- விளி வேற்றுமை
—-From Lifco Dictionary
tag– இலக்கண அகராதி –5
