
Post No. 8825
Date uploaded in London – –18 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

மாரியாத்தாளைப் பெண்டுபிடிக்கிறவனுக்குப் பூசாரி பெண்சாதி எம்மாத்திரம் ?– பெண்கள் பவளக்கொடி, காத்தாயி, அறப்பத்தினி ,காமாட்சி /மீனாட்சி, சுந்தரி பெயரில் உள்ள மேலும் ஐந்து பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்



1.அழகிலே பிறந்த பவளக்கொடி , ஆற்றிலே பிறந்த சாணிக் கூடை
2.அழகு பெண்ணே பவளக்கொடி, உன்னை அழைக்கிறாண்டி கூத்தாடி
3.அறப்பத்தினி ஆமுடையானை அப்பா என்று அழைத்த கதை
4.உம் என்கிறாளாம் காமாட்சி , ஒட்டிக்கொண்டாளாம் மீனாட்சி
5.மாயப்பெண்ணே சுந்தரி , மாவைப் போட்டு கிண்டடி
tags — மாரியாத்தா,பவளக்கொடி,பவளக்கொடி, சுந்தரி,
–subham–