
Post No. 8894
Date uploaded in London – –5 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இதோ சில மரங்களும் தாவரங்களும்- அவைகளு டன் தொடர்புடைய மா மனிதர்கள் அல்லது கடவுளர் யார் யார் ? விடைகள் கீழே உள்ளன ?

1.மகிழ மரம் —
2.குருந்த மரம் —
3.வன்னி மரம்
4.அசோக மரம் –
5.கோவிதார மரம்/ ஆத்தி–

6.பனை மரம் –
7.ஆல மரம்—
8.புளிய மரம், வட இந்தியா–
9.புளிய மரம், தென் இந்தியா
10.அரசமரம்
11.வில்வ மரம்
12.இலந்தைமரம்

13.கடம்ப மரம்
14.மாமரம் , தென் இந்தியா
15.அருகம்புல், எருக்கு
16.வெற்றிலை
17.வேப்பமரம்
18.மாமரம் , வட இந்தியா

ANSWERS—
1.சுந்தரர் ; 2.மாணிக்க வாசகர் ; 3.பாண்டவர் ; 4.சீதை; 5. பரதன், சோழர்கள்
6.பல ராமன் ; 7.தக்ஷிணாமூர்த்தி ; 8.தான்சேன்; 9.நம்மாழ்வார் ; 10.புத்தர்; 11.சிவன் ; 12.சபரி ;13.முருகன், மதுரையில் சிவன் ; 14.ஏகாம்பரேஸ்வர், காஞ்சி ; 15.விநாயகர் ;16.ஆஞ்சனேயர் ; 17.மாரியம்மன்; 18.ஆம்ர பாலிகா , மாந்தோப்பை புத்தருக்கு தானம் செய்த நடன மங்கை
tags — மரம் மனிதர், யார், கடவுள்
—subham—