மஹரிஷிகள் பெயர்கள் அடங்கிய பட்டியல் – 1 (Post No.8915)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8915

Date uploaded in London – – 11 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

மஹரிஷிகள் பெயர்கள் அடங்கிய பட்டியல் – 1

ச.நாகராஜன்

மஹரிஷிகள் பெயரைச் சொன்னாலேயே புண்ணியம். அவர்களை நினைத்து வணங்கினாலேயே பாவம் போகும்.

நூற்றுக் கணக்கில் உள்ள மஹரிஷிகளின் பெயர்களாவது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவர்களின் சரித்திரத்தை அறிய முனைப்புடன் ஈடுபட வேண்டும்.

நைமிசாரண்யத்தில் குழுமும் ஏராளமான ரிஷிகளின் சீடர்கள், “எங்கள் முன்னோர்களின் சரித்திரத்தைச் சொல்லுங்கள் என்று பெரியோரிடம் பக்தியுடன் கேட்பது வழக்கம்.

அவர்களின் சிரத்தையைப் பார்த்து மகிழ்ந்து ஆங்குள்ள பெரிய ரிஷிகள் பல அரிய சரித்திரங்களைக் கூறுவர்.

நமது புராண, இதிஹாஸங்களில் இவர்கள் உரைத்த அரிய சரித்திரங்களையும், பல ரகசியங்களையும் படிக்கலாம்.

இங்கு ரிஷிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தரப்படுகிறது.

 1. அகஸ்தியர்
 2. அக்னிபர்
 3. அக்னிவேசர்
 4. அங்கிரஸ்
 5. அத்ரி
 6. அபாந்த்ரதமஸ்
 7. அயோததௌம்யர்
 8. அரிஷ்டசேனர்
 9. அரிஷ்டநேமி
 10. அர்வாவஸு
 1. அஷ்டாவக்ரர்
 2. அஸிதர்
 3. ஆங்கீரஸர்
 4. ஆத்ரேயர்
 5. ஆபவர்
 6. ஆபஸ்தம்பர்
 7. ஆருணி
 8. ஆனந்தர் என்ற சாக்ஷுஷர்
 9. ஆஸுரி
 10. ஆஸ்திகர்
 • இந்த்ரோதர்
 • உக்ரச்ரவஸ்
 • உசன் என்ற வாஜஸ்ரவஸ்
 • உதங்கர் – முதலாவது
 • உதங்கர் – இரண்டாவது
 • உதத்யர்
 • உத்தங்கர்
 • உத்தாலகர்
 • உபமன்யு – முதலாவது
 • உபமன்யு இரண்டாவது
 • உபயாஜர்
 • ஏசதர்
 • ஔத்தாலகி
 • ஔர்வர்
 • ககு
 • ககோதரர்
 • கக்ஷீவான்
 • கண்டு
 • கண்வர்
 • கதமர்
 • கபிலர்
 • கலுஷர்
 • காச்யபர்
 • காத்யாயனர்
 • காமண்டகர்
 • கார்க்கியர்
 • காலவர்
 • கிந்தமர்
 • குசத்வஜர்
 • குசர்
 • குனிகார்க்கர்
 • கௌசிகர்
 • கௌதமர்
 • கௌரமுகர்
 • க்ரது
 • சக்தி
 • சங்கர்
 • சண்டகௌசிகர்
 • சதானந்தர்
 • சபரி
 • சமங்கர்
 • சமீகர் முதலாவது
 • சமீகர் இரண்டாவது
 • சரத்வத்
 • சரபங்கர்
 • சாகல்யர்
 • சாண்டிலி
 • சாண்டில்யர்
 • சாந்திமுனிவர்
 • சாபண்யர்
 • சாருசீர்ஷர்
 • சுகர்
 • சுக்ரர்
 • சுவேதகேது
 • சுவேதர்
 • சுனகர்
 • சூளி
 • சௌனகர்
 • ச்யவனர்
 • ததீசி
 • தத்தாத்ரேயர்
 • தமனர்
 • தனுஸாக்ஷர்
 • தக்ஷர்
 • தால்வ்யவாகர்
 • தீர்க்கதமஸ்
 • துர்வாஸர்
 • துலாதரர்
 • தேவசர்மர்
 • தேவதத்தர்
 • தேவலர்
 • தேவாபி
 • தௌம்யர்
 • த்யானகாஷ்டர்
 • த்ரணபிந்து
 • த்ரிதர்
 • த்விதர்
 • நசிகேதர்
 •  நர நாராயணர்கள்
 • நாசிகேதர்
 1. நாரதர்
 2. நிசாகரர்
 3. பகதலப்ரியர்
 4. பதஞ்சலி
 5. பரசுராமர்
 6. பரத்வாஜர் – முதலாவது
 7. பரத்வாஜர் – இரண்டாவது
 8. பராசரர்
 9. பராவஸு
 10. பர்வதர்
 1.  பக்ஷீசுவரர்
 2. பாஞ்சசிகர்
 3. பாணினி
 4. பாப்ரவ்யர்
 5. பார்க்கவர்
 6. பிப்பலாதர்
 7. புலஹர்
 8. புலஸ்தியர்
 9. பூதி
 10. பைலர்
 1. பைலூஷர்
 2. போதாயனர்
 3. போத்யர்
 4. ப்ரகதாச்வர்
 5. ப்ரசேதஸ்

                                     ***   

குறிப்பு: பல ரிஷிகளைப் பற்றிய சரித்திரம் தனித் தனி கட்டுரைகளாக வழங்கப்பட்டு வருகிறது. அன்பர்கள் அவற்றைப் படிக்கலாம்.   

     (பட்டியல் தொடரும்)

tags – மஹரிஷிகள், பட்டியல் – 1 ,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: