
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8920
Date uploaded in London – – –12 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
மஹரிஷிகள் பெயர்கள் அடங்கிய பட்டியல் – 2
ச.நாகராஜன்

125 மஹரிஷிகளின் பெயர்களைப் பார்த்தோம். இனி தொடர்வோம்.
126)ப்ரமாதி
- ப்ரமுகர்
- ப்ரஹ்மமித்ரர்
- ப்ருகு
- ப்ருஹஸ்பதி
- மகோதரர்
- மங்கனகர்
- மதங்கர்
- மதுச்சந்தஸ்
- மந்தபாலர்
- மரீசி
- மாண்டகர்ணி
- மாண்டவ்யர்
- மார்கண்டேயர்
- மிருகண்டு
- முத்கலர் அல்லது மௌத்கல்யர்
- மேதஸ்
- மைத்ரேயர்
- யாக்ஞ்யவல்க்யர்
- யாஜர்
- யாஸ்கர்
- ரிசிகர்
- ரிச்யச்ருங்கர்
- ரிதத்வஜர்
- ரிதாவக்
- ருசி
- ருரு
- ருஷங்கர்
- ரைக்யர்
- ரைக்வர்
- ரைப்யர்
- ரைவ்யர்
- லிகிதர்
- வகர்
- வசிஷ்டர்
- வடவாமுகர்
- வத்ஸநாபர்
- வாமசிரர்
- வாமதேவர்
- வாலகில்யர்கள்
- வாலதீ
- வால்மீகி
- விகர்னர்
- விச்வரூபர்
- விச்வாமித்ரர்
- விஸ்ரவஸ்
- விபண்டகர்
- விபுலர்
- வியாஸர்
- விருத்தகௌதமர்
- வேதர்
- வைசம்பாயனர்
- வைச்ரவணர்
- வைவஸ்வதர்
- ஜமதக்னி
- ஜரத்காரு
- ஜவக்ரி
- ஜனகர்
- ஜன்ஹூ
- ஜாபாலி
- ஜாஜலி
- ஜைகீஷவ்யர்
- ஜைமினி
- ஸக்துப்ரஸ்தர்
- ஸத்யதபஸ்
- ஸம்வர்த்தர்
- ஸரஸ்வதர்
- ஸனகர்
- ஸனத்குமாரர்
- ஸனத்ஸுஜாதர்
- ஸனந்தனர்
- ஸஹஸ்ரபத்
- ஸிந்துத்வீபர்
- ஸுதர்ஸனர்
- ஸுதாபர்
- ஸுதீக்ஷணர்
- ஸுமந்தர்
- ஸுரதச்ரவஸ்
- ஸுலபை
- ஸுவர்ணர்
- ஸூதர்
- ஸோமச்ரவஸ்
- ஸௌபரி
- ஸ்தூலகேசர்
- ஸ்தூலசிரஸ்
- ஸ்ரீகிருஷ்ணர்
- ஸ்ரீங்கவத்
- ஸ்ரீஞ்சி
- ஹரிமேதஸ்
இன்றைக்குச் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு – 1920ஆம் ஆண்டு – பெரியகுளத்தைச் சேர்ந்த ஸ்ரீ எம்.ஆர். ஸ்ரீனிவாஸய்யர் எழுதி வெளியிட்ட மஹரிஷிகள் சரித்திரம் என்ற நூலில் அவரால் தொகுக்கப்பட்ட ரிஷிகளின் பட்டியல் இது. இன்னும் சில ரிஷிகளின் பெயர்களைத் தொடர்ந்து பார்ப்போம்.


tags- மஹரிஷிகள், பட்டியல் – 2