ஹிந்துக்களே விழித்தெழுவீர்களா? (Post No.9241)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9241

Date uploaded in London – –8 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹிந்துக்களே விழித்தெழுவீர்களா?                        ச.நாகராஜன்

  1. கடந்த 70 ஆண்டுகளில் ஹிந்துக்கள், தங்கள் நாட்டை ஒரு குடும்பம் முஸ்லீம் நாடாக ஆக்கப் பார்க்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. 5 ஆண்டுகளில் முஸ்லீம்கள் ஹிந்து ராஷ்டிரத்தை மோடி உருவாக்க விரும்புகிறார் என்பதைப் புரிந்து கொண்டுள்ளனர்.
  2. இந்த நாடு இரண்டாகத் துண்டாக்கப்பட்டது. ஒரு சிறு சப்தம் கூட எங்கிருந்தும் எழவில்லை.
  3. காஷ்மீரில் அரைப் பகுதி போயே போய் விட்டது. ஒரு சத்தம்…? ஊஹூம், இல்லவே இல்லை!
  4. திபேத் போனது, ஒரு புரட்சியும் இல்லை!
  5. இட ஒதுக்கடு, அவசர சட்ட பிரகடனம், தாஷ்கெண்ட், ஷிம்லா, சிந்து ஆகிய அனைத்தும் வந்தன. யாருக்கும் அக்கறை இல்லை.
  6. பிரம்மாண்ட மோசடிகள் : 2G ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, CWG, அகஸ்டா வெஸ்ட் லேண்ட், போபர்ஸ் –  இவை எல்லாவற்றிற்கும் ஒருவர் கூட சத்தம் எழுப்பவில்லை.
  7. சீனாவுக்கு வீடோ செய்யும் உரிமை தரப்பட்டது, ஒரு ரயிலும் கூட நிறுத்தப்படவில்லை!
  8. லால்பஹாதூர் சாஸ்திரி போன்ற பெரியவரை இழந்தோம். ஒரு விளக்கு கூட ஏற்றப்படவில்லை. ஒருவர் கூட சிபிஐ விசாரணையைக் கோரவில்லை.
  9. மாதவ் ராவ், ராஜேஷ் பைலட் போன்ற தலைவர்கள் கொல்லப்பட்டனர்; ஒருவருக்கும் என்ன நடக்கிறது என்று புரியவில்லை, அதைக் கண்டு கொள்ளவும் இல்லை.
  10. ஆனால் பசுவதைச் சட்டம் பெரும்பாலான மாநிலங்களில் நிறுத்தப்பட்டவுடன் ஹிந்து விரோத சக்திகளால் பெரும் கூக்குரல் எழுப்பப்பட்டது!

ஆதாரம், நன்றி :கல்கத்தா வார இதழ் Truth Vol 88 no 28 dated 29-1-21

***

இதன் ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம்:

a) In 70 years, Hindus did not understand that a family wants to make the country a Muslim nation. 

 In 5 years, Muslims understood that Modi wants to create a Hindu nation. 

b) The country was cut into two pieces, but no sound came from anywhere. c) Half Kashmir gone, no noise? d) Tibet went, there was no rebellion? e) Wounds like Reservation, Emergency, Tashkent, Shimla, Sindhu were given, but no one cared. 

f) Scams: 2G Spectrum, Coal, CWG, Augusta Westland, Bofors like blur but no body made any noise. 

g) Veto power was given to China, no train were stopped. 

h) Brave heart like Lal Bahadur Shastri was lost, no candle was lit and nobody demanded a CBI inquiry. 

i) Leaders like Madhavrao, Rajesh Pilot were killed, made no difference. 

j) But as soon as the beef (cattle) was stopped in most of the states, there is a furore amongst the anti Hindu segment. —-Truth Vol 88 no 28 dated 29-1-21

***

tags– ஹிந்துக்கள், விழித்தெழு,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: