
WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 9290
Date uploaded in London – –21 FEBRUARY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 21-2-2021 அன்று ஒளிபரப்பான உரை!
அயோத்யா, மதுரா, மாயா, காசீ, காஞ்சி, அவந்திகா, புரீ, த்வாரகாவதீ சைவ சப்தைதே மோக்ஷ தாயிகா:

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன். ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது ராமாயணத்துடன் தொடர்பு கொண்ட தலமான ரிஷிகேசமும் பழைய காலத்தில் மாயாபுரி என்று அழைக்கப்பட்ட, ரிஷிகேசத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்றான ஹரித்வாரும் ஆகும்.
ரிஷிகேசம் டில்லியிலிருந்து 233 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. யாத்ரிகர்களின் பயணத்திற்காக ஏராளமான பஸ்கள் உள்ளன. ரயில் வசதியும் உண்டு. நவம்பர் முதல் மே வரை கடும் குளிர் காலம் என்பதால் யாத்ரீகர்கள் மே முதல் வரத் தொடங்குகின்றனர்.










tags- ரிஷிகேஷ், ஹரித்வார், ஏழு மோக்ஷபுரி, லட்சுமண ஜூலா