
Post No. 9306
Date uploaded in London – –25 FEBRUARY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நமது தேசத்தின் அடையாளம்! ச.நாகராஜன்
நாம் நமது தேசத்தின் சரித்திரம், பண்பாடு, கோவில்கள், கடவுள்கள்/தேவதைகள் ஆகியவையே நமது தேசத்தின் அடையாளம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. அவையே நமது மறைந்திருக்கும் சக்தியும் கூட!
1.சென்ற ஆண்டு தைவான் இணையதளங்கள் சீனாவின் டிராகனை த்வம்சம் செய்ய ஸ்ரீ ராமரின் படத்தை வெளியிட்டன. இது சக்தி வாய்ந்த சித்திரத்துடன் அனுப்பப்பட்ட அழுத்தமான செய்தியாகும்.
2. தென்கொரியா தூதர் கூறினார்: “கொரியாவின் புராதனமான வரலாற்று புத்தகத்தில், அயோத்தியிலிருந்து வந்த ஒரு ராஜகுமாரி கொரிய அரசரான கிம் சுரோவை மணந்தாள் என்று எழுதப்பட்டிருக்கிறது. அரசனின் கல்லறையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்வுகளில் அயோத்தியைச் சேர்ந்த தொல்பொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 3.இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள கண்காட்சிகள் அனைத்தும் நமது கடவுளர்/தேவதைகளின் புராதன சிலைகளால் நிரம்பியுள்ளன. உண்மை தான், அவற்றில் சில இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன, என்றாலும் இன்னும் பல அங்கேயே உள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் நமது புராதன விக்ரஹங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளன. 4. இப்போது பிரேஜில் கோவிட் 19 தடுப்பூசி அனுப்பிய்தற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து சஞ்சீவனி மூலிகை உள்ள ஹனுமானின் படத்தைப் பகிர்ந்துள்ளது.
எப்போதுமே உங்கள் பண்பாட்டை எண்ணிப் பெருமிதம் கொள்ளுங்கள். தங்களை செகுலரிஸ்டுகள் என்றும் லிபரல்கள் என்றும் சொல்லிக் கொள்வோர், தங்களை அறிவாளிகள் என்று காட்டிக் கொள்வதற்காக உங்கள் பண்பாட்டை எள்ளி நகையாடுவர். அவர்களை நம்பாதீர்கள், அவர்கள் முட்டாள்கள்!
ஆதாரம், நன்றி : கல்கத்தாவிலிருந்து வாரந்தோறும் வெளிவரும் ஆங்கில பத்திரிகை Truth, Volume 88 No 30 dated 12-2-2021
இதன் ஆங்கில மூலம் கீழே தரப்பட்டுள்ளது

Identity of our Nation :
We need to understand that our History, Culture, Temples, Gods/Goddesses are identity of our Nation and also our hidden power.
1. Last year, Taiwan news portal published a picture of Lord Rama poised to slay China’s dragon. It was a strong message with a powerful image.
2. South Korean Envoy said that: In Korea’s ancient history book, it’s written that a princess from Ayodhya married a Korean King Kim Suro. In archaeological findings from King’s tomb, artefacts belonging to Ayodhya have been found.
3. Museum of UK, US, Australia, Germany are filled with ancient idols of our Gods/ Goddesses. Yes, some of the idols returned to India but still many are there. And these nations know the importance of our ancient idols.
4. Now, Brazil said that thanks to India for Covid-19 vaccine by sharing a picture of Lord Hanuman with Sanjivani booty.
Always be proud of your culture. Some so called Secularists and Liberals will mock your culture just to show themselves cool or intellectual, trust them not, they are fool.
***

tags- தேசத்தின் அடையாளம்!