பரிபாடலில் காளிதாசன் உவமை –‘சொல்லும் பொருளும்’ (Post No.9356)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9356

Date uploaded in London – –8 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

பரிபாடலில் காளிதாசன் உவமை – சொல்லும் பொருளும்

உவமைக்கு காளிதாசன் (உபமா காளிதாஸஸ்ய उपमा कालिदासस्य ) என்பது ஆன்றோர் வாக்கு .ஏழே நூல்களில் 1500-க்கும் மேலான உவமைகளைக் கையாண்டவன் காளிதாசன் .சொல்லையும் பொருளையும் — வார்த்தையையும் அதன் அர்த்தத்தையும் – எப்படிப் பிரிக்க முடியாதோ அப்படிப் பிரிக்க முடியாது சிவனையும் சக்தியையும் என்ற கடவுள் வாழ்த்துப்

தேவரையும் தாங்கும் பெரிய நிலைமையுடைய புகழ் அமைந்த இருங்குன்றம் சிறந்ததாகும்

கிருஷ்ணன் – கருப்புபலதேவன் – வெள்ளை ஆனால் அவர்கள் இருவரும் சொல்லும் போல இணை பிரிக்க முடியாதவர்கள் .இதை பாடியவர் இந்திரர் அமிழ்தம் பற்றி புறநானூற்றில் செய்யுள் பாடிய கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி ஆவார்.

XXX  SUBHAM XXX

tags- பரிபாடல் , காளிதாசன் உவமை , சொல்லும் பொருளும், 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: