நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்க (Post No.9508)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9508

Date uploaded in London – –  –19 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

சுபாஷித செல்வம்!

நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்க! நாளை என்ன நடக்குமோ, யார் அறிவார்!

ச.நாகராஜன்

ந கச்சிதபி ஜானாதி கிம் கஸ்ய ஷ்வோ பவிஷ்யதி |

அத: ஷ்வ: கரணீயானி குர்யாததைவை புத்திமான் ||

நாளைக்கு யாருக்கு என்ன நடக்கப் போகிறது என்று யாருக்கும் தெரியாது. ஆகவே ஒரு புத்திமானானவன் நாளை செய்ய திட்டமிடப்பட்ட வேலைகளை இன்றே செய்து முடிக்க வேண்டும்.

Nobody knows what is going to happen to whom tomorrow. Hence a wise person should finish today itself the tasks planned for tomorrow.

Translation by : Kalyana- Kalpataru March 2017 issue

*

க்ஷிபேத்வாக்யஷராந்கோரான்ன பாருஷ்யவிஷப்லுதான் |

வாக்பாருஷ்யருஷா சக்ரே பீம: குருகுலக்ஷயம் ||

கொடிய விஷ அம்புகள் போன்ற வார்த்தைகளை ஒருவர் ஒருபொழுதும் மற்றவர் மீது வீசக்கூடாது. கொடிய வார்த்தைகளே பீமனை கௌரவ குலத்தை அழிக்கத் தூண்டியது.

One should never throw harsh words like dreadful poisonous arrows on others. (In Mahabharata) it was the harshness of the words which propelled Bhima to destroy the clan of Kauravas.

Translation by : Kalyana- Kalpataru April 2017 issue

*

குர்யான்நீசஜனாப்யஸ்தாம் ச யாச்ஞாம் மானஹாரிணீம் |

பலிப்ரார்தனயா ப்ராப லகுதாம் புருஷோத்தம: ||

சுயமரியாதையை இழக்கச் செய்யும் பிச்சை எடுப்பதை ஒருவன் ஒருபோதும் செய்யக்கூடாது. அது நீசர்களாலேயே செய்யப்படும் ஒன்று. புருஷோத்தமனான விஷ்ணுவே பலி மஹாராஜாவிடம் பிச்சை எடுக்க வாமனனாக – குள்ளனாக – ஆக வேண்டி இருந்தது.

One should never beg which surely destroys one’s self respect and is only practiced by lowly. Even Lord Vishnu is reduced in size to Vamana for begging before King Bali.

Translation by : Kalyana- Kalpataru May 2017 issue

*

அப்யுன்னதபதாரூட: பூஜ்யான்னைவாபமானயேத் |

நஹுஷ: ஷகதாம் ப்ராப்ய ச்யுதோகஸத்யாவமானநாத் ||

உன்னதமான நிலையில் ஒருவன் இருந்தாலும் கூட பூஜிக்க வேண்டிய ஒருவரை எப்போதும் அவமானப்படுத்தக் கூடாது. இந்திர பதவியை அடைந்திருந்த நஹுஷ மன்னன் அகஸ்தியரை அவமானப்படுத்தியதால் தன் நிலையிலிருந்து கீழே விழுந்தான்.

Even adorning a very high position, one should never insult a respected person. King Nahusha who had acquired the position of Indra, fell down by insulting Agastya.

Translation by : Kalyana- Kalpataru June 2017 issue

*

ப்ரிய வாக்ய ப்ரதானேன சர்வே துஷ்யந்தி ஜந்தவ: |

தஸ்மாத்ததேவ வக்தவ்யம் வசனே கா தரித்ரதா ||

ஒவ்வொருவரும் இனிமையான் சொற்களைக் கேட்டு திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகின்றனர். ஆகவே எப்போதும் ஒருவர் இனிமையான சொற்களையே பேச வேண்டும். வார்த்தையில் ஏன் தரித்திரம் வேண்டும்?

Everyone gets satisfaction and happiness with pleasing words. Hence one should always speak pleasantly. Why act miserly in speaking?

         Translation by : Kalyana- Kalpataru July 2017 issue

***

tags —  நாளை , இன்றே செய்க,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: