
WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,133
Date uploaded in London – 25 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மஹாகவி பாரதியார் நூல்கள் – INDEX
ச.நாகராஜன்
மஹாகவி பாரதியார் நூல்கள் என்ற தலைப்பில் மஹாகவியைப் பற்றிய நூல்கள், முக்கியமான கட்டுரைகள், வானொலி உரைகள் பற்றிய எனது கட்டுரைகளின் குறிப்பேடு இது:
கட்டுரை எண், வெளியான தேதி, நூல் / கட்டுரை/வானொலி உரை பற்றிய தலைப்பும் தரப்பட்டுள்ளது. இவற்றை www.tamilandvedas.com இல் படித்து மகிழலாம்
பாரதி கட்டுரை வெளியான நூலின் பெயர் எழுதியவர்
நூல்கள் எண் தேதி
01 2091 22-8-15 என் தந்தை சகுந்தலா பாரதி
02 2095 24-8-15 பாரதி நினைவுகள் யதுகிரி அம்மாள்
03 2099 26-8-15 வானொலி உரை செல்லம்மா பாரதி
04 2102 27-8-15 நான் கண்ட நால்வர் வெ.சாமிநாத சர்மா
05 2106 29-8-15 பாரதி புதையல் – 3 ரா.அ.பத்மநாபன்
06 2132 7-9-15 வானொலி உரை அமுதன்
07 2146 11-9-15 மஹாகவி பாரதியார் வ.ரா.
08 2192 27-9-15 Subramanya Bharathi
Patriot and Poet P.Mahadevan
09 2213 4-1015 பாரதியார் கவிநயம் ரா.அ.பத்மநாபன்
10 2298 4-11-15 கண்ணன் என் கவி கு.ப.ரா & சிட்டி
11 2316 10-12-15 நான் கண்டதும் கேட்டதும் பி.ஸ்ரீ
12 2380 11-12-15 பாரதி பிறந்தார் கல்கி
13 3428 8-12-16 பாரதியும் திலகரும் பெ.நா.அப்புஸ்வாமி
14 3431 9-12-16 பாரதியை ஒட்டிய நினைவுகள் பெ.நா.அப்புஸ்வாமி
15 3434 10-12-16 ANNOTATED BIOGRAPHY VIJAYA BHARATHI
16 3477 24-12-16 1. குமரி மலர் கட்டுரைகள் ஏ.கே.செட்டியார்
17 3493 28-12-16 2. குமரி மலர் கட்டுரைகள் ஏ.கே.செட்டியார்
18 3509 3-1-17 3.குமரி மலர் கட்டுரைகள் ஏ.கே.செட்டியார்
19 3533 11-1-17 4.குமரி மலர் கட்டுரைகள் ஏ.கே.செட்டியார்
20 3562 21-1-17 5.குமரி மலர் கட்டுரைகள் ஏ.கே.செட்டியார்
21̀ 3676 28-2-17 6.குமரி மலர் கட்டுரைகள் ஏ.கே.செட்டியார்
22 3688̀̀ 4-3-17 7. குமரி மலர் கட்டுரைகள் ஏ.கே.செட்டியார்
23 3755 25-3-17 8. குமரி மலர் கட்டுரைகள் ஏ.கே.செட்டியார்
24 3761 27-3-17 9. குமரி மலர் கட்டுரைகள் ஏ.கே.செட்டியார்
25 3767 29-3-17 10. குமரி மலர் கட்டுரைகள் ஏ.கே.செட்டியார்
26 3774 31-3-17 11. குமரி மலர் கட்டுரைகள் ஏ.கே.செட்டியார்
27 3870 2-4-17 நினைவு மஞ்சரி- கட்டுரைகள் உ.வே.சாமிநாதையர்
28. 3851 26-4-17 பாரதியும் ஏவிஎம்மும் சில உண்மைகள்
ஸ்ரீ ஹரி கிருஷ்ணன்
29. 3879 5-5-17 சொன்னால் நம்ப மாட்டீர்கள் சின்ன
அண்ணாமலை
30. 3897 11-5-17 சென்று போன சில நாட்கள் எஸ்.ஜி. ராமானுஜுலு நாயுடு
***
tags- பாரதியார் நூல்கள், INDEX