ஒரே ஒரு குடும்பம் தான் இந்தியாவை ஆண்டதோ?! (Post No.10,166)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,166

Date uploaded in London – 3 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே ஒரு குடும்பம் தான் இந்தியாவை ஆண்டதோ?!

ச.நாகராஜன்

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,166

Date uploaded in London – 3 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

I    ஒரே ஒரு  குடும்பம் தான் இந்தியாவை ஆண்டது!

கீழ்க் கண்ட சம்பவங்கள் 2014ஆம் ஆண்டு முடிய நடைபெற்றவை.

  1. 600க்கும் மேற்பட்ட அரசுத் திட்டங்களுக்கு நேரு- காந்தி வமிசத்தினரின் பெயர்கள் சூட்டப்பட்டன.
  2. இரண்டு விளையாட்டு டோர்ணமெண்டுகள், 22 கல்வி நிறுவனங்கள், மூன்று அரசுத் திட்டங்கள் ஆகியவற்றிற்கு ஜவஹர்லால் நேரு பெயர்கள் சூட்டப்பட்டன.
  3. நான்கு விளையாட்டு டோர்ணமெண்டுகள், 21 கல்வி நிலையங்கள், 27 மாநில அரசுத் திட்டங்கள், 8 மத்திய அரசுத் திட்டங்கள் ஆகியவற்றிற்கு இந்திரா காந்தி பெயர்கள் சூட்டப்பட்டன.
  4. 23 விளையாட்டு டோர்ணமெண்டுகள், 55 கல்வி நிறுவனங்கள், 23 மாநில அரசுத் திட்டங்கள், 16 மத்திய அரசுத் திட்டங்கள் ஆகியவற்றிற்கு ராஜீவ் காந்தி பெயர்கள் சூட்டப்பட்டன.
  5. அதுமட்டுமின்றி, 74 சாலை மற்றும் இடங்கள், 51 விருதுகள், 38 மருத்துவ நிறுவனங்கள், 15 கல்வி உதவித் தொகை, 15 தேசிய அருங்காட்சியகங்கள் மற்றும் பூங்காங்கள் ஆகியவற்றிற்கு அவர்கள் பெயரே சூட்டப்பட்டன.

இப்படியாகத் தான் ஒரு அரசியல் குடும்பம் இந்தியாவை தனது சொந்த சாம்ராஜ்யமாக நடத்தியது!

II

ஒரு சாம்பியனின் நல்ல குணம்!

மீராபாய் சானு மணிப்பூரில் 150 லாரி ஓட்டிகளைச் சந்தித்தார். அவர்களுக்கு விருந்தும் அளித்தார். ஏனெனில் அவர்கள் தாம் அவரை அவரது கிராமத்திலிருந்து இம்பாலிற்கு அவரது பயிற்சிக்காக தினமும் பல வருடங்களாக தங்கள் டிரக்குகளில் அழைத்துச் சென்றனர். நன்றி என்பது அருமையான ஒரு உணர்வு. அது நமது சாம்பியனிடம் நிறையவே இருக்கிறது.

III

ஜம்மு, காஷ்மீர்!

ஜம்மு காஷ்மீர் அரசு 75 பள்ளிகளுக்கும் 75 சாலைகளுக்கும் வீரகதி அடைந்த வீரர்களின் பெயரைச் சூட்டப் போகிறது.

75வது சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பெயர் மாற்றம் இதுவரை போற்றிப் புகழப்படாத உள்ளூர் வீரர்களுக்கு புகழாரம் சூட்டப்படும் ஒன்றாக அமையும்.

இப்படித் தான் நமது சுதந்திரம் கொண்டாடப்பட வேண்டும்!

நன்றி, ஆதாரம் : Truth Vol 89 No 23 dated 17-9-21

இதன் ஆங்கில மூலம் கீழே தரப்படுகிறது:

SNIPPETS

I Only one family ruled India!

The following incidents happened till 2014:

  1. Over 600 government schemes were named after Nehru-Gandhi dynasty.
  2. Two Sports tournaments, Twenty-two educational institutions and three Government schemes are named after Jawaharlal Nehru.
  3. Four Sports tournaments, Twenty-one educational institutions and twentyseven State Government schemes and eight Central Government schemes are named after Indira Gandhi.
  4. Twentythree Sports tournaments, Fifty five educational institutions and twenty five State Government schemes and Sixteen Central Government schemes are named after Rajiv Gandhi.
  5. Also 74 places and road, 51 awards, 39 Medical institutions, 15 Scholarships, 15 National Museums and Parks had been named after their names.

This is how one political family treated India as its own empire.

II  Champion’s Behaviour:

Mirabai Chanu met and treated 150 truckers in Manipur as they had given her a lift from her village to Imphal for her training every day for years. Gratitude is one of the  most beautiful emotion. A kind gesture by our Champion.

III Jammu and Kashmir :

Jammu and Kashmir government to rename 75 schools and 75 roads after persons, who attained Veergati.

The name change would be a tribute to the local unsung heros on the occasion of 75 year of Independence.

That is how AZADI should be celebrated.

Thanks and Source : Truth weekly from Kolkata Vol 80 No 23 Dated 17th September 2021

***

tags -இந்தியா, ஒரே, ஒரு,  குடும்பம்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: