பகவத்கீதை சொற்கள் Index 3 ; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம்! (Post.10,221)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,221

Date uploaded in London – 17 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண்  பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்

XXXXX

அஜஸ்ரம் -16-19 எல்லா காலங்களிலும்

அஜ: (அஜஹ )- 2-20 பிறப்பற்ற , பிறவாத

அஜானதா – 11-41 அறியாத

அஜான ந்த:- 7-24 அறிய மாட்டாதவர்கள்

அக்ஞ : – 4-40 ஞானம் இல்லாதவன்

அக்ஞானஜம்  10-11 அஞ் ஞான த்தால் உண்டான

அக்ஞான விமோஹிதா : (விமோஹிதாஹா )- 16-15 அஞ்ஞானத்தால் மோகம் அடைந்தோர்

அக்ஞான ஸம்பூதம் 4-42 அஞ்ஞா னத்திலிருந்து தோன்றிய

அக்ஞான ஸம்மோ ஹ : 18-72 அறியாமை என்னும் மயக்கம்

அக்ஞானம்- 5-16 அறியாமை; ஞானமின்மை

அக்ஞானாம்- 3-26 – அவிவேகிகளிடம்

அக்ஞானேன- 5-15 அறியாமையால்

அணீயாம்ஸம் 8-9 (அணுவிற்கும்) அணுவானவன் / சிறியவன்

அணோ: -(அ ணோஹோ )   8-9 அணுவிற்கும்

அதத்வார்த்தம் -18-22 உண்மைக்குப் பொருந்தாத

அதந்த்ரித : 3-23 அயர்வின்றி / உற்சசாகத்துடன்

அதபஸ்காய 18-67 தவம் செய்யாதவற்கு

அதி தரந்தி -13-25 கடந்து செல்கின்றனர்

அதி நீச்சம் 6-11 அதிக தாழ்வு

அபி மான :- 16-4 தற்புகழ்ச்சி

அதிமானிதா -16-3 செருக்கு

அதி ரிச்யதே 2-34 அதிகமாகும் / மோசமானதாகும்

அதி வர்த்ததே 6-44 கடந்து செல்கிறான்

அதி ஸ்வப்ன சீலஸ்ய- 6-16 தூக்கத்தில் அதிக விருப்பம் உடைய

(24 WORDS ADDED IN INDEX 3 OF BHGAVAD GITA WORDS)

BHAGAVAD GITA WORD INDEX IN TAMIL -3

TO BE CONTINUED…………………………………

tags– Bhagavad Gita Index 3

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: