Post No. 10,225
Date uploaded in London – 18 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண் பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்
XXXXX
அதீத: 14-21 கடந்தவன், தாண்டியவன்
அதீத்ய 14-20 கடந்து சென்று
அதீந்த்ரியம் 6-21 புலன்களுக்கு அப்பால்
அதீவ 12-20 அதிக , மிகவும்
அதி அத்புதம் 18-77 மிகவும் அற்புதமான
அத்யந்தம் 6-28 மிக உயர்ந் த
அத்யர்தம் 7-17 மிக அதிகமான
அத்யஸ் னத: 6-16 அதிகம் உண்போருக்கு
அத்யாகினாம் 18-12 துறவு நிலையை மேற்கொள்ளாதவ ற்கு
அதி உச்சிதம் 6-11 மிக உயர்ந்த
அத்யேதி 8-28 கடந்து மேலே செல்கிறான்
அத்வா 6-42 அல்லது
அத 4-35 கூட, மேலும், அதோடு
அதக்ஷிணம் 17-13 தக்ஷிணை இல்லாத
அதம்பித்வம் 13-7 டம்பம் இன்மை , தற்பெருமை காட்டாமை
அத்யஹ் ய: 2-24 எரிக்க முடியாது
அத்ருஷ்டபூர்வம் 11-45 முன்னர் காணாதது
அத்ருஷ்டபூர்வாணி 11-6 முன்பு காணாத
அதேச காலே 17-22 பொருந்தா காலத்தில், இடத்தில்
அத்புதம் 11-20 அற்புதம் , வியப்பான
அத்ய 4-3 இன்று
அத்ரோ ஹ : 16-3 வஞ்சனை செய்யாமை,
அத்வே ஷ்டா 12-13 வெறுப்பு இன்மை,
அதமம் – 16-20 கீழான , கீழ் மட்டம்
அதர்மம் 18-31 அறம் இல்லாத, பாவகரமான
அதர்மஸ்ய 4-7 அதர்மத்துக்கு , மறத்திற்கு
In the fourth part of Bhagavad Gita Tamil Word Index, 26 words are given.
To be continued ………………………………..
tags -Gita word Index 4