பகவத்கீதை சொற்கள் Index 6 ; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம்! (Post N0.10,234)

SMALLEST BHAGAVAD GITA BOOK

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,234

Date uploaded in London – 20 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

part six

ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண்  பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்

XXXXX

அத்யேஷ்யதே 18-70 கற்றுக்கொள்வான் , பாராயணம் செய்கிறானோ

அத்ருவம் 17-18 தற்காலிகமான , நீடித்து நில்லாதது

அநக – 3-3 அர்ஜுனன்; குற்றம் குறையற்றவன்

அனந்த 11-37  கிருஷ்ணன் ; அளவில்லாத, எல்லையற்ற, முடிவிலா

அனந்தபாஹும் 11-19 பல கைகள் உள்ளவன்

அனந்தம் – 11-11 முடிவில்லாத

அனந்தரம் 12-12 உடனே

அனந்த ரூப 11-38 எல்லையில்லா உருவுடையோனே

அனந்த விஜயம் 1-16 யுதிஷ்டிரன் கையிலிருந்த சங்கின் பெயர்

அனந்த வீர்ய 11-19 அளவற்ற சக்தி உடையவன்

அனந்த : 10-29 பாம்புகளின் தலைவன்; 5 தலை உடையோன்

அனந்தா: 2-41 (அ னந்தாஹா )- கணக்கற்ற

அனன்ய சேதா: 8-14 வேறொன்றில் மனத்தை வைக்காத

அனன்ய பாக் 9-30 வேறொரு நாட்டமில்லாத பக்தி

அனன்ய மனச: 9-13 ஒரே மனதுடன் ; அசைவற்ற மனதுடன்

அனன்யயா 8-22 வேறு ஒன்றிலும் நாட்டமில்லாத

அனன்யேன  12-6 ஒரே மனதுடன்

அனன்ய யோகேன 13-10 வேறொன்றைக் கருதாத யோகத்தால்

அனன்யா: 9-22 வேறு ஒன்றிலும் நாட்டமில்லாத

அனபேக்ஷ : 12-16 ஆசையற்ற

அனபேக்ஷ் ய 18-25 யோசிக்காமல்

அனபிஸ்வங்க: 13-9 அபிமானமின்மை, பற்றுதலற்ற

அநபிஸந்தாய 17-25 கருதாது

அனபிஸ்நேஹ:2-57 பற்றில்லாதவனாய்

அனயோ: (அனயோஹோ) 2-16 இவைகளுள்

அனல: 7-4 தீ , அனல்

அனலே ன -3-39 தீயினால்

27 words added to Gita Word Index through the above PART SIX .

To be continued…………………………………….

TAGS – GITA WORD INDEX 6

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: