பகவத்கீதை சொற்கள் Index 8 ; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் (Post No.10,242)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,242

Date uploaded in London – 22 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண்  பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்

XXXXX

பகவத் கீதா சொற்கள்  இன்டெக்ஸ் -8

அநிர்தேஸ்யம் 12-3  சொல்லுக்கடங்காத

அநிர்விண்ண சேதஸா 6-23 கலங்காத நெஞ்சம்

அநிஷ்டம் 18-12  இஷ்டமில்லாதது, விரும்பாதது

அநீஸ்வரம்  16-8  கடவுள் இல்லாதது

அனுகம்பார்த்தம் 10-11 கருணையினால்

அனுசிந்தயன் 8-8  சிந்தனை செய்கிறவன்

அனு திஷ்டந்தி 3-31 பின்பற்றுகிறார்கள்

அனு த்தமம் 7-24 ஒப்பற்ற , மிக உயர்ந்த

அனு த்விக்ன மனா: 2-56  அசையாத மனது உடையவன்

அனு ர்த்வேக கரம் 17-15 துன்புறுத்தாதது ; வலியற்றது

அனு பகாரிணே  17-20  பிரதி உபகாரம் செய்யாதவர்

அனு பஸ்யதி  13-30  காண்கிறான் , பார்க்கிறான்

அனு பஸ்யந்தி  15-10 காண்கிறார்கள், பார்க்கிறார்கள்

அனு பஸ்யாமி 1-31 காண்கிறேன் , பார்க்கிறேன்

அனு ப்ரபன்னா : 9-21  பின்பற்றுவோர்

அனு பந்தம்  18-25 வினையின் விளைவு

அனு பந்தே 18-39 முடிவில்

அனு மந்தா 13-22 அனுமதிப்பவன்

அனு ரஜ்யதே 11-36 ஆனந்தம் அடைகிறது ; கவரப்படுகிறது

அனு வர்ததே 3-21  அனுசரிக்கிறது

அனு வர்தந்தே  3-23 பின்பற்றுவார்கள், அனுசரிப்பார்கள்

அனு வர்தயதி  3-16 பின்பற்றுகிறவன்

அனு விதீயதே  2-67  பின்பற்றி ஓடுவது

அனு சசி தாரம்  8-9  அனைத்தையும் ஆள்பவன்

அனுசுஸ்ரும் 1-44  கேள்விப்பட்டு இருக்கிறோம்

((அனுசுஸ்ரும என்றும் உள்ளது))

அனு சோசந்தி 2-11 துக்கப்படுத்தல்

அனு சோசிதும்  2-25 துக்கிப்பதற்கு, துக்கப்படுவதற்கு

அனுஷ ஜ்ஜதே  6-4  ஆசை, பற்று வைத்தல்

அனு ஸந்ததானி  15-2 பரவி இருக்கின்றன

அனு ஸ்மர 8-7  நினை; நினைப்பாயாக

TO BE CONTINUED ……………………………………..

THIRTY WORDS ARE ADDED IN  GITA WORD INDEX 8

Tags- Gita words Index 8, பகவத்கீதை சொற்கள்- 8

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: