Post No. 10,245
Date uploaded in London – 23 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண் பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்
XXXXX
அனு ஸ்மரன் 8-13 நினைத்துக்கொண்டு
அனு ஸ்மரேத் 8-9 நினைக்கிறானோ
அநேகசிந்தவிப்ராந்தா:16-16 பல சிந்தனைகளால் குழப்பம் அடைந்தவர்
அநேக ஜன்ம சம்சித்த: 6-45 பல பிறப்புகளில் பக்குவம் அடைந்த
அநேக திவ்யாபரணம் 11-10 பல தெய்வீக அணிகலன்களுடையது
அநேகதா 11-13 பலவிதமான
அநேக பஹு உதர வக்த்ர நேத்ரம் 11-16 பல கைகளும் வயிறுகளும் முகங்களும் கண்களும் உடைய
அநேக வக்த்ர நயனம் 11-10 பல முகங்களும் கண்களும் உடையது
அநேக வர்ணம் 11-24 பலவிதமான நிறங்களுடையது
அநேக அத்புத தர்சனம் 11-10 பல அதிசயக் காட்சிகளுடையது
அநேன 3-10 இதனால்
அந்த காலே 2-72 இறுதிக்காலத்தில், இறக்கும்போது
அந்த கதம் 7-28 முடிவடைகிறதோ
அந்தரம் 11-20 இடைவெளி
அந்த ராத்மனா 6-47 உள்ளத்தால், அந்தக்கரணத்தால்
அந்தராராம: 5-24 அந்த: + ஆரா ம: –ஆன்ம ஞானத்தில் இன்புறுகிறானோ, விளையாடுகிறானோ
அந்தரே 5-27 இடையில்
அந்த: (ர்) ஜ்யோதி: 5-24 உள்ளொளி காண்கிறானோ
அந்த வத 7-23 முடிவுடைய, கட்டுக்குள்
அந்த வந்த: 2-18 முடிவு உடையவை
XXX
அந்தம் 11-16 முடிவு
அந்த : 2-16 முடிவு
அந்த சரீரஸ்தம் 17-6 சரீரத்தில் வீற்றிருக்கும் உடலில் உறையும்
அந்த சுக : 5-24 ஆத்மாவில் சுகிக்கிறானோ; ஆன்ம ஞானத்தில் சுகம் காணுதல்
அந்த : ஸ்தானி 8-22 எவனுள் உறைகின்றானோ
அந்திகே 13-15 அருகில்
அந்தே 7-19 இறுதியில், முடிவில்
அன்ன சம்பவ: 3-14 உணவு உண்டாதல்
அன்னம் 15-14 உணவு
அன்னாத் 3-14 உணவிலிருந்து
அன்யத் 2-31 வேறு
அன்யத்ர 3-9 மற்ற கர்மத்தினால்
அன்யதா 13-11 அந்நியமானது , மாறுபட்டது
அன்ய தேவதா பக்தா: 9-23
அன்ய தேவதா: 7-20 அன்னிய / பிற தேவதைகளை
அன்யயா 8-26 மற்றொன்றினால்
அன்யம் 14-19 அன்னிய / பிற
அன்ய: 2-29 இன்னொருவன், மற்றவன்
அன்யானி 2-22 மற்றவைகளை
அன்யான் 11-34 மற்ற
அன்யாயேன 16-12 நியாயமற்ற வழியில்
அன்யாம் 7-5 வேறானது
அன்யே 1-9 மற்ற , மேலும் ,இன்னும்
அன்யேப்ய: 13-25 மற்றவர்களிடமிருந்து , பிறரிடமிருந்து
அன்வ சோச: 2-11 துக்கப்படுகிறாய்
அன்விச்ச 2-49 அடைக
அன்விதா: 9-23 இருக்கும், அதனோடு, உடன்
அபனுத்யாத் 2-8 போக்கடிக்கும்
அபரஸ்பர சம்பூதம் 16-8 ஆண் -பெண் இணக்கத்தால் ஆனது
49 WORDS ARE ADDED IN THE NINTH PART OF BHAGAVAD GITA WORD INDEX
TO BE CONTINUED…………………………………
TAGS – பகவத் கீதை , சொற்கள், பட்டியல், சம்ஸ்க்ருதம் கற்போம், GITA WORD INDEX 9