Post No. 10,248
Date uploaded in London – 24 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண் பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்
XXXXX
அபரம் 4-4 பின்னர், பிற்பாடு
அபரா 7-5 கீழே, தாழ்வாக
அபரா ஜித: 1-17 வெல்லமுடியாத
அபராணி 2-22 மற்ற, ஏனைய, பிற
அபரான் 16-14 மற்ற, ஏனைய, பிற
அபரிக்ரஹ: 6-10 பற்று , ஆசை இல்லாத
பொருள்கள் , விஷய சுகத்தில்
அபரிமேயாம் 16-11 எண்ணற்ற, பற்பல
அபரி ஹார்யே 2-27 தவிர்க்கமுடியாத விஷயத்தில், செய்கையில்
அபரே 4-25 மற்ற, ஏனைய, பிற
அபர்யாப்தம் 1-10 முடிவற்ற, எல்லையில்லாத
அபலாயனம் 18-43 (போரில்) புறங்காட்டாமை
அபஸ்யத் 1-26 பார்த்தான் , பார்த்தார்கள்
அபஹ்ரத சேதஸாம் 2-44 அபகரிக்கப்பட்ட மனது உடையவர்கள் (கவர்ச்சசிகரமான கருத்தில் ஊன்றிய )
அபஹ்ரதஞானா : 7-15 ஞானத்தை இழந்தவர்கள்
அபாத்ரேப்ய: 17-22 தகுதியற்றவர்களுக்கு
அபானம் 4-29 உள்ளே உலவும் மூச்சுக்காற்றையும்
அபானே 4-29 உள்ளே உலவும் மூச்சுக்காற்றில்
அபாவ்ருதம் 2-32 திறந்துள்ள
அபுனராவ்ருத்திம் 5-17 திரும்பி வராத நிலை
அபை சுனம் 16-2 கோள் சொல்லாமை
அபோ ஹனம் 15-15 அழிவு
அப்ரகாச:14-13 அவிவேகம், விவேகமின்மை
Xxxx
அப்ரதிம ப்ரபாவ:11-43 ஒப்பற்ற பெருமை உடையவர்
அப்ரதிஷ்டம் 16-8 நிலையற்றது
அப்ரதிகாரம் 1-46 எதிர்க்காத, எதிர்க்காமலும்
அப்ரதாய 3-12 கொடுக்காமல், தராமல்
அப்ரமேயம் 11-17 அளவிடற்கரியது
அப்ரமேயஸ்ய 2-18 அளவிறந்ததாய், அளவற்றதாய்
அப்ரவ்ருத்தி: 14-13 முயற்சியின்மை, செயலின்மை
அப்ராப்ய 6-37 அடையாத/ வனாய்
அப்ரியம் 5-20 பிரியம்/ விருப்பம் இல்லாததை
அப்ஸு 7-8 நீரில்
அஃ பலப்ரே சுனா 18-23
அஃ பலா காங்க்ஷிபி : 17-11 பயனை விரும்பாதவர்களால்
அபுத்தய: 7-24 மதியீனர், அறிவில்லாதவர்
அப்ரவீத் 1-2 சொன்னான்
அபக்தாய: 18-67 பக்தி இல்லாதவனுக்கு
அபயம் 10-4 அச்சமின்மை
அபவத் 1-13 இருந்தது
அபவிதா 2-20 இல்லாமற்போவது
அபாவயத : 2-66 ஆத்ம தியானம்/ ஆன்ம சிந்தனை
இல்லாதவனுக்கு
அபாவ: 2-16 இல்லாமை, இல்லாதது
அபாஷத 11-14 கூறலுற்றான், சொன்னான்
அபிக்ரம நாசா: 2-40 முயற்சி வீணாகுதல்
அபிஜனவான் 16-15 உயர் குலத்தில் உதித்த
அபிஜாதஸ்ய 16-3 (விதிப்படி) பிறந்தவனுக்கு
அபிஜாத: 16-5 (விதிப்படி) பிறந்து (இருக்கிறாய்)
47 words are ADDED FROM this 10th part.
To be contined……………………………………
tags – tags – Bhagavad gita index 10, tamil word index,
S Govindaswamy
/ October 25, 2021திரு ஸ்வாமிநாதன் அவர்களே
பகவத்கீதை சொற்கள் : கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் என்ற தொடரை வரவேற்கின்ற அதே நேரத்தில் சில கருத்துக்களைக் கூற விரும்புகிறேன். தாங்கள் கீதையில் உள்ள சில சொற்களை தேவநாகரியிலும் மற்றவற்றைத் தமிழிலும் கொடுத்து அவற்றின் பொருளைத் தமிழில் கொடுத்துள்ளீர். ஸம்ஸ்க்ருதத்தைத் தமிழ் தவிர பெரும்பாலன இந்திய மொழிகளின் எழுத்துக்களில் எழுதலாம். தமிழில் கீழ்க்காணும் காரணங்களால் இயலாது.
1 ஸம்ஸ்க்ருதத்தில் வல்லின மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றிலும் நான்கு வரிவடிவங்களும் (letters) ஒலிவடிவங்களும் (pronunciations) உள்ளன. மற்ற எல்லா இந்திய மொழிகளிலும் இவ்வாறே. தமிழில் இல்லை.
Examples :
Sanskrit क, ख, ग, घ
Tamil க
Telugu క,ఖ, గ, ఘ
Malayalam ക,ഖ,ഗ,ഘ,
Kannada ಕ, ಖ,ಗ, ಘ
Bengali ক, খ,গ,ঘ
Gujarathi ક, ખ,ગ, ઘ
ஆனால் தமிழில் ஒவ்வொறு எழுத்துத் தான் உள்ளது.
2. கீழ்க்காணும் எழுத்துக்களும் தமிழில் இல்லை,
Sanskrit श, ष, स, ह, क्ष, श्री
Tamil (Grantham) ஷ, ஸ,ஹ, க்ஷ, ஸ்ரீ
தமிழ் நாட்டில் ஸம்ஸ்ருதம் எழுதப் படிக்க கிரந்த எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன. இவை ஒரு சமூகத்தினரிடை தவிர வழக்கிலில்லை. மேலே கொடுத்துள்ள 6 (5) எழுத்துக்களுக்கு இவை உபயோகப்படுகின்றன. ஷ, ஸ, ஹ.க்ஷ, ஸ்ரீ.
மேற்கூறிய காரணங்களால் தமிழில் ஸம்ஸ்க்ருத சொற்களை எழுதினால் தவறாகத்தான் படிக்க நேரிடும்.
நீர் கொடுத்துள்ள வார்த்தைகளும் பொருள்களும் ஒரு அகராதியைப் பார்ப்பது போல் தான் உள்ளது.
என் கருத்துக்களில் பிழையிருப்பின் தங்கள் மன்னிப்பைக் கோரும்
கோவிந்தஸ்வாமி
Tamil and Vedas
/ October 25, 2021THANKS. I AM PUBLISHING THE WORDS IN DEVANAGARI LIPI / SCRIPT NOW AND THEN. THOSE WHO READ DEVANAGARI CAN GET THE CORRECT PRONUNCIATION. OTHERS HAVE TO GO THROUGH A TEACHER/ GURU.