Post No. 10,353
Date uploaded in London – – 18 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உதாஸீன: 12-16 ஒருபக்ஷத்தை சாராதவனாக
உதா ஹ்ருதம் 13-6 கூறப்படும்
உதா ஹ்ருத்ய 17-24 உச்சரித்து
உத்திச்ய 17-21 கருதி
உத்தேசத : 10-40 குறிப்பால் உணர்த்தல்
உத்தரேத் 6-5 உயர்த்திக் கொள்க
உத்பவ: 10-34 உற்பவமும்
உத்யதா: 1-45 முன் வந்தோமோ
உத் யம்ய 1-20 எடுத்துக் கொண்டு
உத் விஜதே 12-15 துன்புறுதல்
உத் விஜேத் 5-20 மனம் தளர
உன் மிஷன் 5-9 கண் விழி த்தாலும்
உப ஜாயதே 2-62 உண்டாகின்றது
உப ஜாயந்தே 14-2 மீண்டும் பிறத்தல்
உப ஜுஹ்வதி 4-25 ஹோமம் செய்கின்றனர்
உப தேக்ஷ்யந்தி 4-34 உபதேசிப்பார்கள்
உப த்ரஷ்டா 13-22 பார்ப்பவனுக்கு மேல் நின்று பார்ப்பவன்
உப தாரய 7-6 அறிந்துகொள்
உப பத்யதே 2-3 பொருந்துதல்
உப பன்னம் 2-32 வாய்த்ததும்
உபமா 6-19 உவமை
உப யாந்தி 10-10 அடைவார்களோ
உப ரதம் 2-35 பின்வாங்கியவனாய்
உப ரமதே 6-20 ஒழிவடையுமோ
உப ரமேத் 6-25 சாந்தியைக் கூடவேண்டும்
உப லப்யதே 15-3 அறியப்படுதல்
உப லிப்யதே 13-32 களங்கமடைதல்
உப விச்ய 6-12 அமர்ந்து
உப சங்கம்ய 1-2 சமீபித்து, நெருங்கி
உப சேவதே 15-9 அனுபவிக்கின்றான்
உப ஹன்யாம் 3-24 அழித்தவன்
உபாயத: 6-36 தக்க உபாயத்தால்
உபா விச த் 1-47 உட்கார்ந்துவிட்டான்
உபா ஸ்ரிதா: 4-10 சரணடைந்தவர்கள்
உபா ச்ரித்ய 14-2 பின்பற்றி
உபா சதே 9-14 சேவிக்கின்றார்கள்
உபேத: 6-37 கூடியவன்
உபேத்ய – 8-15 அடைந்து
உபைதி 6-27 வந்தடைகிறது
உபய விப்ரஷ்ட: 6-38 இரண்டு மார்க்கத்தையும் இழந்து
உபயோ: 1-21 இரண்டு
உபே 2-50 இரண்டையும்
உபெ ள 2-19 இருவரும்
உரகான் 11-15 பாம்புகள்
உல்பேன 3-38 கருப் பையால்
உசனா 10-37 உசனா கவி
உஷித்வா 6-41 வசித்து
xxxx
ஊ வர்க்கம்
ஊர்ஜிதம் 10-41 உயர்ந்த சக்தியாக
ஊர்த்வ மூலம் 15-1 மேலே வேருள்ள
ஊர்த்வம் 12-8 மேல் முகமாக
ஊஷ்மா : 11-22 ஊஷ்மா என்ற பிதிரர்களும்
51 words are added in Index 22
To be continued………………………..
tags – Gita Word Index 22