பகவத்கீதை சொற்கள் INDEX-23; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -23 (Post No.10,374)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,374

Date uploaded in London – –   24 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் INDEX-23; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -23

ரு – வர்க்க சொற்கள்

ருக்    9-17   ருக் வேதம்

ருச்சதி  2-72  அடைகிறான்

ருதம் 10-14 உண்மை,

ருதுநாம் 10-35 பருவங்களுள்

ருதே 11-32  இல்லாமல்

ருத்வம் 2-8 எல்லா வளமைகளும் உடைய

ருஷய: 5-25   ரிஷி முனிவர்கள்

ருஷிபி: 13-4 ரிஷிகளால்

ருஷீன் 11-15 ரிஷிகள்

XXX

ஏ – வர்க்க சொற்கள்

ஏகத்வம் 6-31  ஒன்றே என்று உணர்ந்து

ஏகத்வேன  9-15  ஒன்றாக

ஏகபக்தி: 7-17 மாறாத பக்தி

ஏகயா  8-26  ஒன்றினால்

ஏகஸ்தம் 11-7   ஒன்றுகூடி

ஏகஸ்மின் 18-22  ஒரே

ஏகம் – 3-2 ஒன்றை

ஏக: 11-42  ஒருவனாக/ தனியாக

ஏகா 2-41  ஒன்றே

ஏகாகி 6-10  தனியாக

ஏகாக்ஷரம் 8-13 ஓம்/ ஓரெழுத்து

ஏகாக்ரம் 6-12  ஒருமைப்படுத்தி

ஏகாக்ரேண  18-72 ஒருமை மனத்துடன்

ஏகாந்தம்  6-16  ஒன்றுமே

ஏகாம்சேன 10-42  ஓர் அம்சத்தால்

ஏகேன 11-20  (உன்0 ஒருவனாலேயே

ஏகே  18-3 ஒரு சில

ஏதத் 2-3  இது

ஏதத் யோனீனி 7-6  இந்த (2) பிறப்பிடங்கள்

ஏதயோ;  5-1 இவ்விரண்டில்

ஏதஸ்ய  6-33  இதனுடைய

ஏதானி 14-12  இவைகள்

ஏதான்  1-22  இவர்களை

ஏதாவத் 16-11  இவ்வளவுதான்

ஏதாம் 1-3 இந்த

ஏதி   4-9  அடைகிறான்

ஏதே 1-23  எந்த (பன்மை)

ஏதேன 3-39  இதனால்

ஏதேஷாம் 1-10  அவர்களுடைய

ஏதை: 1-43 இந்த (பன்மை)

ஏதாம்ஸி  4-37  விறகுகளை

ஏனா ம் 2-72  இதை

ஏபி: 7-13 இந்த (பன்மை)

ஏப் ய: 3-12  அவர்களுக்கு

ஏவம் 1-24 இவ்வாறு

ஏவ ரூப:  11-48  இவ்வுருவில்

ஏவம்வித: 11-53  அவ்வாறு

ஏஷ: 3-10  இது

ஏஷாம் 1-42  அவர்களுடைய

ஏஷ்யதி 18-68  அடைவா ன்

ஏஷ்யஸி  8-7  அடைவாய் ,

XXXX

ஐ வர்க்கம்

ஐகந்திகஸ்ய  14-27  ஒப்பற்ற

ஐஸ்வரம் 9-5  தெய்வீகமான

ஐராவதம் 10-27 ஐராவதம்

TO BE CONTINUED…………………………………..

53 WORD ARE ADDED FROM PART 23 OF BHAGAVAD GITA TAMIL WORD INDEX

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: