Post No. 10,380
Date uploaded in London – – 26 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பாணினி சூத்திர ஆய்வு நிறைவு
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;
FOLLOWING SERIES STARTED ON 9TH DECEMBER 2020 FINISHED ON 26TH NOVEMBER 2021
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.
XXX
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -71
Tamil and English Words 2700 Years Ago- Part 71
Xxxx
8-2-91
Bruhi = say, tell= BRIEF
Bruhi = pakar, pukal in tamil
ப்ரூஹி = புகல் , பகர்
Xxx
8-3-15
Chit= cut
Xxx
8-3-70
Sev = serve சேவை
Siv= sew
Xxx
8-3-76
Spur – thudithal, ஆங்கிலத்திலும் உண்டு
பூரித்தல் = பூரித்துப் போனான்
EXTENDED MEANING IN ENGLISH (SLIGHTLY DIFFERENT)
1.
urge (a horse) forward by digging one’s spurs into its sides.
“she spurred her horse towards the hedge”
2.
give an incentive or encouragement to (someone).
“her sons’ passion for computer games spurred her on to set up a software business”
Xxx
8-3-74
Matru – mother= மாத்ரு = மாதா
Pitru – father= பித்ர் = பிதா
Svasa – sister= ஸ்வஸா = சிஸ்டர் /ஆங்கிலம்
Xxxx
8-3-38
Soop- swap- lie down= ஸ்வப்ன
Swap = somna- sleep= சோம்னா (ம்புலிசம் )
Xxxx
8-3-97
Manji – inflorescence பூங்கொத்து
Manjari மஞ்சரி
Manjista – manjal flowers மஞ்சள் பூக்கள்
Punchi – bunch ; புஞ்சி ; ஆங்கிலத்தில் bபஞ்ச்
Xxxx
8-4-15
Prahinoti – instigate/ prompt
XXX
8-4-17
Gath – talk, speak ; in tamil kaththinaan= shouted
கத்தினான்
Xxx
8-4-28
Pra nasa = long nose = Penachio
ப்ர நாச = பிரபல சிறுவர் கதை பினாக்கியோ = நீள மூக்கன்
Xxx
8-4-34
Baa – shed light = phosphorous
பா= ஒளி உமிழ் = பாஸ்வரம்= தீ காக்கும் மூலகம்
Xxx
8-4-36
Nas = destroy
Naasa m
நாஸ் = நாசம் = நசித்துப் போனான்
XXX
8-4-48
Atheeni = one who eats
Theeni = thinnu= eat
தீனி= தின்னப்படுவது= தீனி
Puthraathteeni = cat and others who eat their own littleones ; theeni= thinnu
புத்ராதீனி = பிறந்த குட்டிகளைத் தின்னும் பூனை முதலிய பிராணிகள்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனி- கந்த சஷ்டிக் கவசம்
Xxx
Chandas = for vedic poetry= anthem = santham = சந்தஸ் என்றால் வேத கவிதை
சந்தஸ் – (நேஷனல்) அந்தம் = சந்தக் கவி அருணகிரி
Panini finito!!
பாணினி எட்டு அத்தியாயங்களில் எழுதிய சுமார் 4000 சூத்திரங்களையும் டாக்டர் கு. மீனாட்சி மொழி பெயர்த்த 3 பாகங்கள் அடங்கிய நூலை மேம்போக்காக ஆராய்ந்ததில் கிடைத்த தகவலை 71 பகுதிகளில் வரைந்தேன். மஹாபாஷ்யத்தை எவரேனும் தமிழில் மொழிபெயர்த்தால் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய அற்புத விஷயங்கள் வெளிவரும் . ஆங்கில நூல்களைக் கொண்டு முயற்சி செய் கிறேன் ;இறைவன் அருள்வானாக !
கு.மீனாட்சி அவர்களின் பாணீனிய மொழிபெயர்ப்பைப் படிக்கையில் நிறைய ஆராய்ச்சிக் குறிப்புகளையும்
பக்கம் முழுவதும் பென்சிலில் எழுதிவைத்துள்ளேன்.
அவைகளையும் விரைவில் வரைவேன் .
பாணினி சூத்திர ஆய்வு நிறைவு!
Xxx subham xxxx
Tags- பாணினி, சூத்திர ,ஆய்வு , 2700 ஆண்டு, சொற்கள் , பகுதி 71, தமிழ், ஆங்கில ,tamil in panini 71