பகவத்கீதை சொற்கள் INDEX-27; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் -27 (Post.10,427)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,427
Date uploaded in London – – 9 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் INDEX-27; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -27

காயக்லேச பயாத் 18-8 மெய் வருத்தத்துக்கு அஞ்சி
காய சிரோக்ரீவம் 6-13 உடல், தலை, கழுத்து இவற்றை
காயம் 11-44 உடலை
காயேன 5-11 உடலாலோ
காரணம் 6-03 சாதனம்

காரணானி 18-13 காரணங்களை
காரயன் 5-13 செய்தல்
கார்ப்பண்யதோஷோபஹதஸ்பாவஹ 2-7 இரக்கத்தால் இயற்கை குணங்களை இழந்தவன்
கார்யகரண கர்த்ருத்வே 13-20 கார்யமாகிற தத்துவங்களையும் தோற்றுவிபதின்
கார்யதே 3-5 இயக்குவிக்கப்படுகின்றனர்

கார்யம் 3-17 செய்யவேண்டிய கர்மம்
கார்யாகார்ய வ்யவஸ்திதெள 16-24 எது செய்யத் தக்கது, தகாதது என்று நிச்சயி ப்பதில்
கார்யா கார்யே 18-30 செய்யத்தக்க, தகாத காரியம்
கார்யே 18-22 காரியத்தை
காலம் 8-23 காலத்தை

காலஹ 10-30 காலமாகவும்
காலான ல சந்நிபானி 11-25
காலே 8-23 காலத்தில்
காலேன 4-2 நாளடைவில்
காலேஷு 8-7 காலங்களிலும்

காசிராஜஹ 1-5 காசி ராஜனும்
காஸ்யஹ 1-17 காசிராஜனும்
காம் 6-37 எந்த
கிம் 1-1 என்ன
கிமாச்சாரஹ 14-21 அவனுடைய நடத்தை எவ் வகைத்து

கிஞ்சித் 4-20 ஒன்றையும்
கிரீதி 11-35 பிரகாசமான கிரீடம் அணிந்த அர்ஜுனன்
கிரீடினம் 11-17 கிரீடம் அணிந்த
கில்பிஷம் 4-21 தீமையை
கீர்த்தயன்தஹ 9-14 துதிப்பவர்களாய்

கீர்த்திம் 2-33 புகழையும்
குதஹ 2-2 எங்கிருந்து
குந்திபோஜஹ 1-5 குந்திபோஜன்
குந்திபுத்ரஹ 1-16 குந்தி புத்திரனான
குரு 2-48 செய்

குருக்ஷேத்ரே 1-1 குருக்ஷேத்திரத்தில்
குரு நந்தன 2-41 அர்ஜுனா
குரு வ்ருத்தஹ் 1-12 குரு வம்சத்து பெரிய கிழவரும்
குரு ஸ்ரேஷ்டஹ 10-19 குரு சிரேஷ்டா (அர்ஜுனா)
குருஸ்வ 9-27 செய்வாயாக

குருசத்தம 4-31 குரு வம்சத்தில் சிறந்தவனே
குரூன் 1-25 கெளரவர்களை
42 more words are added in Bhagavad Gita Tamil word index-27
–subham–

tags -Gita word index 27,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: