பகவத்கீதை சொற்கள் INDEX-28; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் -28 (Post.10,442)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,442
Date uploaded in London – – 13 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் INDEX-28; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -28

குர்யாத் 3-25 செய்தல் வேண்டும்
குர்யாம் 3-24 செய்தல்
குர்வன் 4-21 செய்து
குர்வந்தி 3-25 செய்கின்றனர்
குர்வாண ஹ 18-56 செய்து கொண்டிருப்பவன்

குலக்ஷயக்ருதம் 1-38 குலநாசத்தால் விளையும்
குலக்ஷயே 1-40 குலம் நாசம் அடையும்போது
குலக் னானாம் 1-42 40 குலத்தை நாசம் செய்தோருக்கு
குலதர்மாஹா 1-40 குல தருமங்கள்
குலஸ்ய 1-42 குலத்துக்கும்

குலஸ்திரியஹ 1-41 குலப் பெண்கள்
குலம் 1-40 குலம்
குலே 6-42 குலத்தில்
குசலே 18-10 இன்ப வினையில்
குஸுமாகரஹ 10-35 புஷ்பிக்கும் வசந்த ருது

கூடஸ்தஹ 6-8 அசையாதவனாய்
கூர்மஹ 2-58 ஆமை
க்ருதக்ருத்யஹ 15-20 செய்ய வேண்டியவற்றை செய்து முடித்தவன்
க்ருத நிச்சயஹ – 2-37 துணிந்தவனாக
க்ருதம் 4-15 செய்த வண்ணம்

க்ருதாஞ்சலி ஹி 11-14 அஞ்சலி செய்து
க்ருதாந்தே 18-13 ஸீஸன் முடிவில்
க்ருதேன 3-18 கருமத்தைச் செய்ததால்
க்ருத்வா- -2-38 செய்து
க்ருத்ஸ்ன கர்மக்ருத் 4-18 செய்ய வேண்டியவற்றை செய்து முடித்தவன்

க்ருத்ஸ்னவத் 18-22 அதுவே எல்லாம்
க்ருத்ஸ்னஸ்ய 7-6 எல்லா
க்ருபணாஹா 2-49 லோபிகள்
க்ருத்ஸ்னம் 1-40 முழுதும்
க்ருபயா 1-27 கருணையால்

க்ருபஹ 1-8 கிருபன்
க்ருஷி கெள ரக்ஷய வாணிஜ்யம் 18-44
க்ருஷ்ண 1-28 கிருஷ்ணா
க்ருஷ்ணம் 11-35 கிருஷ்ணனை
க்ருஷ்ணஹ 8-25 கிருஷ்ண பக்ஷம்

க்ருஷ்ணாத் 18-75 கிருஷ்ணனிடமிருந்து
கே 12-1 எவர்கள்
கேசித் 11-21 சிலர்
கேன 3-36 எதனால்
கேனசித் 12-19 எதையும்

கேவலம் 4-21 மட்டும்
கேசவ 1-30 கிருஷ்ணா
42 words are added in part 28 of Gita Tamil Word Index

to be continued…………………

tagss- Gita word index28

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: