பகவத்கீதை சொற்கள் INDEX-30; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் -30 (Post.10,460)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,460
Date uploaded in London – – 18 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் INDEX-30; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் -30
ga உச்சரிப்பு


கதீ 8-26 மார்கம்
கத்வா 14-15 அடைந்து
கதினம் 11-17 கதாயுதம் ஏந்திய
கந்தவ்யம் 4-24 அடையப்படும் பொருள்
கந்தாசி 2-52. அடைவாய் ………………………..5

கந்தர்வ யக்ஷர் அசுரா சித்த சங்காஹா 11-22 கந்தர்வர், யக்ஷர் அசுரர் சித்தர் கூட்டங்கள்
கந்தர்வாணாம் 10-26 கந்தர்வர்களில்
கந்தஹ 7-9 வாசனை ,
கந்தான் 15-8 வாசனைகள்
கமஹ 2-3 அடை ……………………………10

கம்யதே 5-5 அடையப்படுகிறது
கரீயஸே 11-37 பெரியவனும்
கரீயஹ 2-6 சிறந்தது
கரீயான் 11-43 பெரியவன்
கர்ப்பம் 14-3 கர்ப்பத்தை ………………………..15

கர்ப்பஹ 3-38 கருவானது
G கவிஹி 5-18 பசுவினிடத்தும்
கஹனா 4-17 உணர்தற் கெளிதன்று
ga
காண்டீவம் 1-29 அர்ஜுனனின் வில்லின் பெயர்
காத்ராணி 1-28 அவயங்கள்
காயத்ரீ 10-35 காயத்ரீ மந்திரம் ……………………..20

G காம் 15-13 பூமியினுள்
G கிராம் 10-25 சொற்களில்
G கீதம் 13-4 பாடப்பட்டுள்ளது
குடாகேசஹ -9 அர்ஜுனன்/ தூக்கத்தை வென்றவன்
குடாகேசேன 1-24 அர்ஜுனனால் ………………………25

குண கர்ம விபாகயோஹோ 3-28 குண, கர்மங்களின் பாகுபாடில்
குண கர்ம விபாகஸஹ 4-13
guna
குண கர்மஸு 3-29 குணத் தொழிலில்
குணதஹ 18-29 குணங்களுக்கு ஏற்ப
குண ப்ரவ்ருத்தாஹா 15-2 .குணத்தால் செழித்து …………………….30

குண பேததஹ 18-19 குண வேற்றுமையால்
குண போக்த்ரு 13-14 குணங்களை அனுபவிப்பதாயும்
குணமயீ 7-14 முக்குணங்களின் வடிவான
குண மயைஹி 7-13 குணங்களால் ஆகிய
குண சங்கஹ 13-21 குணப் பற்று …………………………….35
,
குண சம்மூடாஹா 3-29 குணத்தில் அறிவில்லாதவர்கள்
குண ஸந்க்யானே 18-19 குணங்களின் பாகுபாடு கூறும் ஸாங்க்ய சாஸ்திரத்தில்
குணாதீதஹ 14-25 உயர்ந்த குணம் உடையவன்
குணான் 13-19 , குணங்கள்
குணான்விதம் 15-10 குணங்களுடன் கூடி ……………………….40

குணாஹா 3-28 குணங்களில்
g – sound
குணேஷு 3-28 குணங்களில்
குணேப்யஹ 14-19 குணங்களுக்கு
குணை ஹி 3-5 குணங்களால்
குருணா 6-22. பெரிய ……………………………………45

குரூஹு 11-43 ஆசாரியர், , குரு ,
குருன் 2-5 ஆசிரியர்கள்,
குஹ்யதமம் 9-1 சிறந்த ரஹஸ்யம்
குஹ்யதரம் 18-63 சிறந்த ரஹஸ்யம்
குஹ்யம் 11-1 ரகசியமான……………………….. 50

குஹ்யாத் 18-62 ரஹஸ்யங்களுள்
குஹ்யானாம்– ரஹஸ்யங்களுடைய
க்ருணந்தி 11-21 துதிக்கின்றனர்
க்ருஹணன் 5-9 பற்றிக்கொண்டாலும்
க்ருஹ்ணாதி 2-22 எடுத்துக் கொள்கிறானோ …………………………….55

க்ருஹீத்வா 15-8 கவர்ந்துகொண்டு
க்ருஹ்யதே 6-35 அடக்க முடியும்
கேஹே 6-41 வீட்டில்
கோவிந்த 1-32 கிருஷ்ணனின் பெயர், ………………………… 4
59 words added in this part 30


to be continued………………………………………….

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: