WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,497
Date uploaded in London – – 28 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பகவத் கீதை சொற்கள் தமிழ் இன்டெக்ஸ் 32
சாந்த்ர மஸம் 8-25 சந்திர மண்டலம்
சாபம் 1-47 வில்
சிகீர்ஷு 3-25 செய்ய விரும்பி
சித்தம்- 6-18 சித்தம் (மனம்)
சித்ரரதஹ 10-26 —— சித்ரரதன் …5 WORDS
சிந்தயன்தஹ 9-22 சிந்திப்பவராய்
சிந்தயேத் 6-25 நினைத்தல்
சிந்தாம் 16-11 கவலையை
சிந்தயஹ 10-17 சிந்திப்பதற்குரியவன்
சிராத் 12-7 தாமதம் ………. 10 WORDS
சிரேன 5-6 தாமதம்
சூர்ணிதை ஹி 11-27 துண்டிக்கப்பட்ட , நசுக்கப்பட்ட
சேகிதானஹ 1-5 பாண்டவ வீரன் சேகிதானன்
சேத் 2-33 IF ஆவிட்டால் (செய்யா விட்டால் )
சேதனா 10-22 அறிவு ……….. 15 WORDS
சேதஸா 8-8 சித்தத்தால்
சேஷ்டதே 3-33 நடந்திடுவான்
சேஷ்டாஹா 18-14 செயல்களும்
சைலாஜின குசோத்தரம் 6-11 தர்ப்பையின் மீது (மான் அல்லது புலித்) தோல், துணி விரிக்கப்பட்ட (ஆசனம்)
ச்யவந்தி 9-24 – நழுவுகின்றனர் …20 WORDS
சந்தஸாம் 10-35 சந்தங்களுள்
ச்சந்தாம்ஸி 15-1 வேதங்கள்
சந்தோபிஹி 13-4 வேதங்களால்
சலயதாம் 10-36 வஞ்சகர்களுள்
சித்வா 4-42 வெட்டி —– 25 WORDS
சிந்தந்தி 2-23 சிதைத்தல்
சின்ன த்வைதாஹா 5-25 சந்தேகங்கள் நீங்கினவோ
சின்ன சம்சயஹ 18-10 சந்தேகம் தெளிந்தவன்
சின்னாப்ரம் 6-38 சிதறுண்ட மேகம் (போல)
சேதா 6-39 சிதைப்பவர், நீக்குவோர் ……………….30
சேதும் 6-39 அறுக்க, நீக்க
XXXX
ஜ – சொற்கள்
ஜகதஹ 7-6 உலகத்துடைய
ஜகத் 7-5 உலகம்
ஜகத் பதே 10-15 உலகை ஆள்வோனே
ஜகன்னிவாச 11-25 உலகத்திற்கு உறைவிடமானவனே ———- 35
ஜன்ய குண வ்ருத்தஸ்தாஹா 14-18 கீழான குணம் உடையோர்
ஜனகாதயஹ 3-20 ஜனகன் முதலானோர்
ஜனயேத் 3-26 உண்டாக்குதல்
ஜனஸம்சதி 13-10 ஜனக் கூட்டத்தில்
ஜனஹ 3-21 ஜனங்களும் ……………………….. 40
ஜனாதிபாஹா 2-12 அரசர்கள்
ஜனானாம் 7-28 ஆட்கள், மக்கள்
ஜனார்தன 1-36 கிருஷ்ணனின் பெயர்
ஜனாஹா 7-16 மக்கள், ஜனங்கள்
ஜந்தவஹ 5-15 பிராணிகள், ஜந்துக்கள் 45 WORDS
ஜன்ம 2-27 பிறப்பு
ஜன்ம கர்மபலப்ரதாம் 2-43 ஜன்மத்தையே தொழிலின் பயனாகக் கொண்டதும்
ஜன்மனாம் 7-19 பிறப்புகளில்
ஜன்மனி ஜன்மனி 16-20 பல பிறப்புகளில்
ஜன்ம பந்த விநிர்முக்தாஹா 2-51 …… பிறவித் தளையினின்று விடுபட்டு ……………………………50
ஜன்ம ம்ருத்யு ஜராத்துக்கைஹி – 14-20 பிறப்பு, இறப்பு, மூப்பு, துன்பம் இவற்றினின்று
ஜன்ம ம்ருத்யூ ஜரா வ்யாதி துக்க தோஷ அனுதர்சனம் 13-8 பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணி, துன்பம் — இவைகளில் உள்ள தீமைகளைச் சிந்தித்தல் …………….
52 WORDS ARE ADDED FROM PART 31 OF GITA TAMIL WORD INDEX
TO BE CONTINUED……………………………..
TAGS- பகவத் கீதை, சொற்கள், தமிழ், இன்டெக்ஸ் 32