பகவத்கீதை சொற்கள் INDEX-33; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -33 (Post No.10,504)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,504

Date uploaded in London – –   30 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத் கீதை சொற்கள் தமிழ் இன்டெக்ஸ் 33

ஜன்மானி 4-5  பிறப்புகள், ஜன்மங்கள்

ஜபயக்ஞஹ  10-25 ஜபம் என்னும் வேள்வி

ஜயத்ரத 11-34  சிந்து தேச அரசன் ஜயத்ரதன்

ஜயஹ 10-36  வெற்றி

ஜயா ஜயவ் 2-38  வெற்றியு ம் தோல்வியும்

ஜயேம 2-6  நாம் வெற்றிபெற வேண்டும்

ஜயேஹ 2-6 அவர்கள் வெற்றிபெற வேண்டும்

ஜரா 2-13 மூப்பு

ஜரா மரண மோக்ஷஆ ய 7-29  மூப்பு, மரணத்திலிருந்து விடுபடல்

ஜஹாதி 2-50  மறுக்கிறான்………………………………. 10 WORDS

ஜஹி 3-43 தோல்வி

ஜாகர்த்தி 2-69  விழிப்புடையவன்

ஜாக்ரதஹ 6-16 நீண்ட நேரம் விழித்திருப்பவன்

ஜாக்ரதி 2-69 விழித்துக்கொண்டு;  விழிப்புடையன

ஜாதஸ்ய 2-27 பிறந்தவனுடைய

ஜாதாஹா 10-6 பிறந்தார்கள்

ஜாதி தர்மாஹா 1-43  ஜாதிக்கேற்ற தர்மங்கள்

ஜாது 2-12 எந்த நேரத்திலும்

ஜானன் 8-27 அறிந்து

ஜானாதி 15-19     அறிகின்றானோ ……………..  20 WORDS

ஜானே 11-25 காணுதல், அறிதல்

ஜாயதே 1-29 உண்டாகின்றது

ஜாயந்தே 14-12 உண்டாகின்றன

ஜாஹ்னவீ   10-31 கங்கை நதியின் மறுபெயர்; ஜூன்ஹு மஹரிஷியின் ஆஸ்ரமம் வழியாகப் பாய்ந்தவள்

ஜிகீஷதாம் 10-38 வெற்றி பெற விரும்புவோரிடத்தில்

ஜிக்ரன் 5-8 முகர்தல், முகர்ந்தாலும்

ஜீஜீவிஷாமஹ 2-6  உயிர் வாழ விரும்புதல்

ஜிக்ஞாஸுஹு 6-44  தத்துவத்தை ஆராய விரும்புபவன்

ஜித சங்க தோஷாஹா 15-5 பற்று என்னும் குற்றம் இல்லாத

ஜிதஹ 5-19  ஜெயிக்கப்பட்டது  ……………………..30 WORDS

ஜிதாத்மனஹ 6-7  தன்னை வென்ற

ஜிதாத்மா 18-56  ஜெயிக்கப்பட்ட அந்தக் கரணம் உடையவன்

ஜித்வா 2-37  வென்றால்

ஜிதேந்த்ரியஹ  5-7 புலன்களை வென்றவன்

ஜீர்ணானி 2-22 நைந்துபோன

ஜீவதி 3-16  வாழ்கிறான்

ஜீவனம் 7-9 உயிர்

ஜீவ பூதஹ 15-7 ஜீவனாக

ஜீவ பூதாம் 7-5 ஜீவ வடிவாயுள்ளது

ஜீவ லோகே 15-7  ஜீவலோகத்தில்…………. 40 WORDS

ஜீவிதேன 1-32 வாழ்க்கையாலும்

ஜுஹோஷி 9-27 ஹோமம் செய்கிறாயோ

ஜுஹ்வதி 4-26 ஹோமம் செய்கிறார்கள்

ஜேதாஸி 11-34 ஜெயிப்பாய்

ஜோஷயேத் 3-26   கருமங்களை செய்ய வைக்க வேண்டும்  ……………………….. 45 WORDS

TAGS- GITA TAMIL WORD INDEX 33

XXXXXXXXXXXXXXXXXXXXXXX

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: