WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,554
Date uploaded in London – – 12 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
துமுலஹ 1-13 பெரிதாக
துல்யநிந்தா ஆத்ம ஸம்ஸ்துதிஹி 14-24 தன்னை இகழ்வதையும் புகழ்வதையும் ஒன்றாக கருதுபவன்
துல்யநிந்தா ஸ்துதிஹி 12-19 இகழ்வதையும் புகழ்வதையும் ஒன்றாக
துல்யப்ரியா ப்ரியஹ 14-24 விருப்பையும் வெறுப்பையும் ஒன்றாக கருதுபவன்
துல்யஹ 14-25 சமம்; சம பாவனை
துஷ்டஹ 2-55 மகிழ்ச்சி உடையவன்
துஷ்டிஹி 10-5 போதும் என்ற மனம்
துஷ்யதி 6-20 மகிழ்ச்சி அடைதல்
துஷ்யந்தி 10-9 திருப்தி அடைகின்றனர்
தூஷ்ணிம் 2-9 — மெளனமாக ………….10 words
த்ருப்திஹி 10-18 த்ருப்தி
த்ருஷ்ண சங்க ஸமுத்பவம் 14-7 வேட்கையும் பற்றும் உண்டாக்குவது
தேஜஸ்வினாம் 7-10 தேஜஸ் / வீரம் உடையவர்களின்
தேஜஹ 7-9 ஒளி
தேஜோபிஹி 11-30 கனலால், தீயால்
தேஜோமயம் 11-47 ஒளி நிறைந்ததும்
தேஜோ ராஸிம் 11-17 ஒளிப் பிழம்பாக
தேன 3-38 அவனால்
தேஷாம் 5-16 அவர்களுடைய
தேஷு 2-62 அவர்களிடத்தில் …………..20
தைஹி 3-12 அவர்களால்
தோயம் 9-26 தண்ணீர்
தெள 2-19 அவர்கள்
த்யக்த ஜீவிதாஹா 1-9 உயிரைக் கொடுப்பவர்கள்
த்யக்த சர்வ பரிக்ரஹக 4-21 உடைமைகளை எல்லாம் உதறித்தள்ளியவன் ……25
த்யத்தும் 18-11 விடுவதற்கு
த்யக்த்வா 1-33 துறந்து
த்யஜதி 8-6 விட்டால், விடுதல்
த்யஜன் 8-13 விட்டு
த்யஜேத் 16-21 தள்ள வேண்டும் …………….30 words
த்யாக பலம் 18-8 த்யாக பலனை
த்யாகஸ்ய 18-1 தியாகத்தினுடைய
த்யாகம் 18-2 தியாகம்/ துறத்தல்
த்யகாத் 12-12 துறவினால்
த்யாகீ 18-10 த்யாகீ ———- 35
த்யாகே 18-4 தியாகத்தைப் பற்றி
த்யாஜ்யம் 18-3 தள்ளத்தக்கது
த்ரயம் 16-21 மூன்றையும்
த்ராயதே 2-40 காப்பாற்றும்
த்ரிதா — 18-19 மூவகை ……40
த்ரிபிஹி 7-13 மூன்று (குண)
த்ரிவிதம் 16-21 மூன்று வகையானது
த்ரிவிதஹ 17-7 மூன்று வகையாக
த்ரிவிதா 17-2 மூன்று வகையாக
த்ரிஷு 3-22 மூன்று …..45
த்ரின் 14-20 மூன்று
த்ரைகுண்ய விஷயாஹா 2-45 முக்குணங்கள் பற்றியவை
த்ரை தர்ம்யம் 9-21 மூன்று வேதம் தர்மங்களை
த்ரைலோக்ய ராஜ்யஸ்ய 1-35 மூன்று உலகங்களை ஆளும்
த்ரை வித்யாஹா 9-20 மூன்று வேதங்களையும் கற்றவர்கள்…50
த்வக் 1-30 தோல்
த்வத்தஹ 11-2 உன்னிடமிருந்து
த்வத் ப்ரஸாதாத் 18-73 உன் அனுக்ரஹத்தால்
த்வத் ஸமஹ 11-43 உனக்கு சமமானவர்
த்வதன்யஹ 6-39 உன்னைத்தவிர எவரும் ….55
த்வதன்யேன 11-47 உன்னைத்தவிர எவராலும்
த்வயா 6-33 உன்னால்
த்வயி 2-3 உன்னிடத்தில்
த்வரமாணாஹா 11-27 பரபரப்புடையவர்களால்
த்வம் 2-11 நீ …..60
த்வா 2-2 உன்னை
த்வாம் 2-7 உன்னை
62 WORD ARE ADDED IN PART 36
to be continued……………….
Gita Word Index 36
Tags— Gita word Index 36