WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,568
Date uploaded in London – – 16 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
துர் நிரீக்ஷ்யம் 11-17 காணுதற்கு கூசும்படி
துர் புத்தேஹே 1-23 கெட்ட புத்தியுள்ள
துர் மதிஹி 18-16 கெட்ட புத்தி
துர் மேதாஹா 18-35 அறிவுகெட்டவன்
துர் யோதனஹ 1-2 துர்யோதன 5
துர் லபதரம் 6-42 அடைதற்கு அரிது
துஷ்க்ருதாம் 4-8 துஷ்டர்களை
துஷ் க்ருதினஹ 7-15 பாவச் செயலுடைய
துஷ் டாம் 1-41 கெட்டால்
துஷ் பூரமஹ 16-10 பூர்த்தி செய்ய முடியாத 10
துஷ் பூரேண 3-39 பூர்த்தி செய்ய முடியாத
துஷ் ப்ராப 6-36 அடைதற்கு அரிது
துக்கதரம் 2-36 துன்பம் மிகுந்தது
துக்க யோநயஹ 5-22 துன்பத்துக்கு பிறப்பிடமானவை
துக்க சோகமய பிரதாஹா 17-9 துன்பம், துயர், பிணி -இவற்றைத்
தருவன 15
துக்க ஸம்யோக வியோகம் 6-23
துக்கஹா 6-17 துன்பம் துடைப்பதாக
துக்கம் 18-8 துக்கம்; also 12-5
துக்காந்தம் 18-36 துக்கத்தின் முடிவை
துக்காலயம் 8-15 துன்பத்துக்கு இருப்பிடம் 20
துக்கேன –துக்கத்தினால்
துக்கேஷு 2-56 துன்பத்தில்
தூரஸ்தம் 13-15 தூரத்திலுள்ளதும்
தூரேண 2-49 வெகு தூரம்
த்ருட நிஸ்சயஹ 12-14 திடமான நிச்சயம் உடையவனாய் 25
த்ருட வ்ரதாஹா 7-28 உறுதியான நோன்புடையவர்களாய்
த்ருடம் 6-34 அடக்க முடியாதது
த்ருடேன 15-3 திடமான
த்ருஷ்ட பூர்வம் 11-47 முன்னால் காணப்பட்டது
த்ருஷ்டவான் 11-52 கண்டவன் 30
த்ருஷ்டிம் 16-9 இந்த நோக்கத்தை
த்ருஷ்ட்வா 1-2 பார்த்து
தேவ 11-15 தேவா/ கிருஷ்ணா
தேவதாஹா 4-12 தே வதைகளை
தேவ தத்தம் 1-15 தேவதத்தம் என்னும் சங்கு 35
தேவ தேவ 10-15 தேவர்களின் தேவனே
தேவ தேவஸ்ய 11-13 தேவ தேவனுடைய
தேவ த்விஜ குரு ப்ராக்ஞ பூஜனம் 17-14 தேவர், பிராமணர், குரு ,அறிவாளிகள் – இவர்களுடைய பூஜையும்
தேவ போகான் 9-20 தேவர்களுக்குரிய போகங்களை
தேவ ரிஷிஹி 10-13 தேவ ரிஷி 40
தேவ ரிஷீணாம் 10-26 தேவரிஷிகளுக்குள்
தேவலஹ 10-13 தேவலர்
தேவ வர 11-31 தேவ சிரேஷ்டனே
தேவ வ்ரதாஹா 9-25 தேவர்களை வழிபடுவோர்
தேவம் 11-11 பிரகாசமானது 45
தேவானாம் 10-2 தேவர்களுக்கும்
தேவான் 3-11 தேவர்களை
தேவேச 11-25 தேவர்களுக்கு இறைவா
தேவேஷு 18-40 தேவர்களிடையில்
தேசே 6-11 இடத்தில் 50
தேஹ ப்ருதா 18-11 உலகப் பற்றுடையவனால்
தேஹ ப்ருதாம் 8-4 உடல் தாங்கியவர்களுள்
தேஹ ப்ருத் 14-14 தேகம் உடையவன்
தேஹ வத்பிஹி 12-5 உடல் பற்றுடையோரால்
தேஹ ஸமுத்பவான் 14-20 தேகத்தை உண்டாக்கிய 55
தேஹம் 4-9 உடலை
தேஹாந்தர ப்ராப்திஹி 2-13 வேறு உடல் அடைவதும்
தேஹாஹா 2-18 உடல்கள்
தேஹினம் 3-40 உடலில் உறையும் ஜீவனை
தேஹினாம் 17-2 மனிதர்களுக்கு 60
தேஹினஹ 2-13 உடலில் உறையும் ஆன்மாவுக்கு
தேஹி 2-22 உடலில் உறைபவன்
தேஹே 2-13 உடலில்
தைத்யானாம் 10-30 திதி வம்சத்தவருள்
தைவம் 4-25 தேவதைக்கு உரிய 65
தைவஹ 16-6 தெய்வத் தன்மை
தைவீ 7-14 தெய்வ சக்தி வாய்ந்தது
தைவீம் 9-13 தெய்வத் தன்மை உடைய
தோஷவத் 18-3 தீமையைப் போல 70
தோஷம் 1-38 கெடுதல்
தோஷேன 18-48 குண தோஷத்தால்
தோஷைஹி 1-43 கொடுஞ்செயல்களால்
த்வாவ ப்ரதிவ்யோ 11-20 வானுக்கும் மண்ணுக்கும்
74 words are added in part 38
tags– gita word index 38