பகவத்கீதை சொற்கள் INDEX-39; கீதை மூலம் சம்ஸ்க்ருதம்-39 (Post No.10585)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,585

Date uploaded in London – –    21 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் INDEX-39; கீதை மூலம் சம்ஸ்க்ருதம்-39

த்யூதம் 10-36  சூதாட்டம்

த்ரக்ஷ்யஸி  4-35 நீ காண்பாய்

த்ரவந்தி  11-28  ஓடுகின்றன

த்ரவ்யமயாத் 4-33  பொருள் மயமான

த்ரவ்யக்ஞாஹா  4-28  தானமான வேள்வியைச் செய்வோர்

த்ரஷ்டாஹா 14-19  காண்பவன்

த்ரஷ்டும் 11-3 காண்பதற்கு

த்ருபத புத்ரேண 1-3  துருபதன் மகன்- திருஷ்டத்யும்னன்

த்ருபதஹ 1-4 துருபதன்

த்ரோணம் 2-4  த்ரோணனுக்கு …….. 10

த்ரோணஹ 11-26 த்ரோணன்

த்ரௌபதேயாஹா 1-6  திரெளபதியின் மகன்கள்

த்வந்த்வ மோ ஹானிற் முக்தாஹா 7-28 இரட்டை வடிவான மோகத்திலிருந்து விடுபட்ட

த்வந்த்வ மோஹேன 7-27 இரட்டை வடிவான மோகத்தால்

த்வந்த்வஹ 10-33 சமாசங்களுள் த்வந்த்வமாகவும்

த்வந்த்வாதீதஹ  4-22 இரட்டைகளைக்  கடந்தவனும்

த்வந்த்வைஹி  15-5  இரட்டைகளினின்று

த்வாரம் 16-21 வாயில்

த்விஜோத்தம 1-7 பிராமணர்களில்/ இரு பிறப்பாளர்களில்  சிறந்தவனே

த்விதா 3-3  இரண்டு வகைகள்  ……..   20 words

த்விஷதஹ 16-19  பகைமை உடையவர்கள்

த்வேஷஹ  13-6  வெறுப்பு

த்வேஷ்டி 2-57  வெறுப்பு அடைதல்

த்வேஷ்யஹ 9-29 வெறுக்கத்தக்கவன்

த்வௌ   15-16 இருவர்

‘DHA’ SOUNDING WORDS

தனமான மதான்விதாஹா 16-17 செல்வச்  செருக்கும், மதமும் உடையவராய்

தனம் 16-13 பொருள்

தனஞ்சய 2-47 அர்ஜுனனின் மற்றோர் பெயர்

தனானி  1-33  பொருளையும்

தனுர்தரஹ 18-78  வில்லேந்திய வீரன்  ….  30

தனுஹூ 1-20  வில்

தர்ம காமார்த்தான் 1-34  அறம், இன்பம், பொருள்

தர்ம க்ஷேத்ரே 1-1  தர்மம் நிறைந்த புனித இடத்தில்

தர்ம சம்மூட சேதாஹா 2-7  கடமையில் புத்தி தடுமாற்றம் / திகைத்தல்

தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய 4-10 தர்மத்தை நிலைநாட்டுதற்கும்

தர்மஸ்ய  2-33  தர்மத்தினுடைய

தர்மம் 18-31  தர்மத்தை

தர்மாத்மா 9-31 தர்ம சிந்தனை உடையவன்

தர்மாவி ருத்தஹ 7-11 தருமம் தவறாத

தர்மே 1-40  அறத்தில், தருமத்தில் ……..  40 words

தர்ம்யம் 2-33   தருமத்திலிருந்து பிறழாத

தர்மயாத் 2-31 தருமத்திலிருந்து

தர்ம்யாம்ருதம் 12-20 தருமத்திலிருந்து வழுவாத, அழியாத

தாதா 9-17  தாங்குபவன்

தாதாரம் 8-9  வினைப் பயனை அளிப்பவன்

தாம 8-21  இடம் , உறைவிடம்

தாரயதே 18-33  காக்கப்படுகின்றனவோ

தாரயன் 5-9  நிச்சயம் உடையவனாய்

தாரயாமி 15-13  தாங்குகின்றேன்

தார்த்தராஷ்ட்ரஸ்ய 1-23  திருதராஷ்ட்ர  புத்திரனுக்கு… 50

தார்த்தராஷ்ட்ராணாம்  1-19   துரியோதனாதியருடைய

தார்த்தராஷ்ட்ரான்  1-20  துரியோதனாதியரை

தார்த்தராஷ்ட்ராஹா 1-46 திருதராஷ்ட்ர  புத்திரர்கள்

தார்யதே 7-5 தாங்கப்படுகிறதோ

தீமதா   1-3  திறமைசாலிகள்

தீமதாம் 6-42 திறமைசாலிகள்  உடைய

தீரம் 2-15  திட சித்தம் உடையவன்

தீரஹ 2-13  ஞானி

தூமஹ -8-25  புகை   — 59 words

59 words added in this  part 39 of Gita Tamil Word Index

To be continued…………………

Tags– Gita Tamil Word Index 39

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: