WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,596
Date uploaded in London – – 25 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பகவத்கீதை சொற்கள் INDEX-40; கீதை மூலம் சம்ஸ்க்ருதம்-40
தூமஹ 8-25 புகை
தூமேன 3-38 புகையுடன், புகையால்
த்ருதராஷ்டிரஸ்ய 11-26 த்ருதராஷ்டிரனுடைய
த்ருத ராஷ்டிரஹ 1-1 த்ருத ராஷ்டிரன், விசித்திர வீர்யனின்மூத்த மகன்
த்ருதி க்ருஹிதயா 6-25 தைரியத்துடன் கூடிய
த்ருதிம் 11-24 உறுதி
த்ருதேஹே 18-29 திட சித்தத்தை உடையவன்
த்ருத்யா 18-33 திடத்தால்
த்ருத்யுத்சாஹ சமன்விதஹ 18-26 விடாமுயற்சியும் ஊக்கமும் உடையவனும்
த்ருஷ்டகேது ஹூ 1-5 சேதி குல ராஜன் ….. 10
த்ருஷ்டத் த்யும் னஹ 1-17 பாஞ்சால மன்னன்
துருபதனின் மகன்
தேனூனாம் 10-28 கறவை மாடுகளில்
த்யான யோகபரஹ 18-52 தியான யோகத்தில் ஆழ்ந்தவனாய்
த்யானம் 12-12 தியானம்
த்யாநாத் 12-12 தியானத்துடன்
த் யானேன 13-24 தியானத்தினால்
த்யாயதஹ 2-62 உற்று நினைக்கின்ற
த்யாயந் தஹ 12-6 தியானித்து
த்ருவம் 2-27 நிச்சயம்
த்ருவஹ 3-27 – நிச்சயமன்றோ …….20 WORDS
த்ருவா 18-78 நிச்சயமான
ந வர்க்க சொற்கள்
நகுலஹ 1-11 நகுலனும் சகாதேவனும் மாத்ரிக்குப்
பிறந்த இரட்டையர்
நக்ஷத்ராணாம் 10-21 நட்சத்த்திரங்களுள்
நதீநாம் – 11-28 நதிகளில்
நபஹ 1-19 ஆகாயம் … 25
நபஹ ஸ்ப்ருஷம் 11-24 வான்முகட்டைத் தொடுபவன்
நமஸ்குரு 9– 34 வணங்கு
நமஸ்யான்தஹ 9-14 நமஸ்கரிக்கப்பட்டவர்களாய்
நமஸ்யந்தி 11-36 வணங்குகின்றனர்
நமஹ 11-31 வணக்கம் …….. 30
நமேரன் 11-37 வணங்குதல்
நயேத் 6-26 வைக்கவேண்டும்
நரகஸ்ய 16-21 நரகத்தின்
நரகாய 1-42 நரகத்திக்கிற்கே இட்டுச் செல்லும்
நரகே 1-44 நரக
நர புங்கவஹ – 1-5 மனிதர்களில் சிறந்தவன்
நரலோக வீராஹா 11-28
நரஹ 2-22 மனிதன்
நராணாம் 10-27 மனிதர்களுள்
நராதமான் 16-19 கீழ்த்தரமான மனிதன் …. 40
நரைஹி 17-17 மனிதர்களால்
நவத்வாரே 5-13 ஒன்பது வாயில் குடில்- மனித உடல்
நவானி 2-22 புதியவை
நஸ்யதி 6-38 அழிகிறது
நஸ்யத்சு 8-20 அழியும்போதும்
நஷ்டஹ 4-2 மறைந்து போயிற்று
நஷ்டாத்மானஹ 16-9 ஆன்ம மார்க்கத்தை இழந்தவர்களாய்
நஷ்டான் 3-32 வீணாக்கியவர்களாய்
நஷ்டே 1-40 –அழிந்தால் 49 WORDS
49 words are added in part 40
to be continued………………………….
tags- Gita word index 40