WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,630
Date uploaded in London – – 5 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நியமம் 7-20 நியமம், விதிகள், கட்டுப்பாடுகள்
நியம்ய 3-7 அடக்கி, கட்டுப்படுத்தி
நியோக்ஷ்யதி 18-59 கட்டுப்படுத்தி ஏவும்
நியோஜயசி 3-1 ஏவுகின்றாய்
நியோஜிதஹ 3-36 புகுத்தப்பட்ட, ஏவப்பட்ட
நிரக்னிஹி 6-1 அக்கினியை விட்டவன்
நிரஹங்காரஹ 2-71 அஹங்காரமின்மை
நிராசீஹி 3-30 ஆசை இலலாத வனாய்
நிராஸ்ரயஹ 4-20 வேறொன்றையும் சாராத
நிராகாரஸ்ய 2-59 உணவை ஒழித்தவனுக்கு —-10 words
நிரீக்க்ஷே 1-22 நன்றாகப் பார்க்கும்படி
நிருத்தம் 6-20 நன்கு அடக்கப்பட்ட
நிருத்ய 8-12 நிலை நிறுத்தி
நிர் குணத்வாத் 13-31 குணம் இல்லாத
நிர் குணம் 13-14 குணம் அற்ற
நிர் தேசஹ 17-23 குறிப்புப் பெயர்கள்
நிர் தோஷம் 5-19 தோஷம் அற்றது
நிர் த்வந்த்வஹ 2-45 இருமைகளை வென்றவன்
நிர் மமஹ 2-71 மமகாராம் இல்லாத
நிர் மலத்வாத் 14-6 பரிசுத்தத் தன்மையால் 20 words
நிர் மலம் 14-16 பரிசுத்தம், அழுக்கற்ற
நிர் மாண மோஹாஹா 15-5 செருக்கும், ஆசையுமற்ற
நிர் யோக க்ஷேமஹ 2-45 பொருளை ஈட்டுவதிலும் பாதுகாப்பதிலும் அலையாத மனத்துடன்
நிர்வாண பரமாம் 6-15 முக்தியை முடிவாக உடையது
நிர் விகாரஹ 18-26 மாறுபாடில்லாதவன்
நிர் வேதம் 2-52 விருப்பமின்மை
நிர் வைரஹ 11-55 எதிர்ப்பு, வெறுப்பு
நிவர்ததே 2-59 ஒழிவடைகின்றது
நிவர்தந்தி 15-4 திரும்பி வருகின்றனர்
நிவர்தந்தே 8-21 திரும்பி வருதல் 30 words
நிவர்திதும் 1-39 விலகுவதற்கு
நிவாஸிஷ் யஸி 12-8 உரைவாய்
நிவாதஸ்தஹ 6-19 காற்றில்லாத இடத்தில் வைக்கப்பட்ட
நிவாஸஹ 9-18 வாழும் இடம்
நிவ்ருத்தானி 14-22 நீங்கியவற்றை
நிவ்ருத்திம் 16-7 விலக்கத்தக்க
நிவேசய 12-8 வைத்திடு
நிஸா 2-69 இரவு
நிஸ்சயம் 18-4 உறுதியான முடிவை
நிஸ்சயேன 6-23 விடா முயற்சியுடன் , உறுதியுடன் 40 words
நிஸ்சரதி 6-26 வெளிப்போந்து திரியுமோ
நிஸ்சலா 2-53 நிலையாக
நிஸ் சிதம் 2-7 நிச்சயித்து
நிஸ்சி தாஹா 16-11 நிச்சயித்துக் கொண்டவர்களாய்
நிஸ்சித்ய 3-2 நிச்சயித்து ,
நிஷ்டா 3-3 நிஷ்டை; தியானம் = நிஷ்டை
நிஸ் த்ரைகுண் யஹ 2-45 முக்குணத்தைக் கடந்தவனாய்
நிஹதாஹா 11-33 கொல்லப்பட்டார்கள்
நிஹத்ய 1-36 கொன்று
நிஸ்ரேய சகரெள 5-2 உயர் நிலையை அளிப்பன 50 words
நிஸ்ப் ருஹக 2-71 பற்றில்லாதவனாய்
நீதிஹி 10-38 நீதி , நியாயம்
நு 1-35 ஆவது என்ன
ந்ரு லோகே 11-48 மனித உலகில்
ந்ருஷு 7-8 மனிதர்களுள்
நைஸ் கர்ம்ய சித்திம் 18-49 நைஸ் கர்ம்ய சித்தி என்னும் உயர்நிலை
நைஸ் கர்ம்யம் 3-4 கருமத்திலிருந்து விடுபட்ட நிலை
நைஷ் க்ருதிகஹ 18-28 தீய செயல்களில் ஈடுபடுவோன்
நைஷ்டிகீம் 5-12 நிஷ்டையினால் உண்டாகும்
நோ 17-28 இல்லை, பயன்படாது 60 words
ந்யாயம் 18-15 நியாயமான
ந்யாஸம் 18-2 ஒழிவை 62 words
62 words are added in part 42
to be continued ……………….
tags- gita word index42