WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,638
Date uploaded in London – – 7 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பகவத்கீதை சொற்கள் INDEX-43; கீதை மூலம் சம்ஸ்க்ருதம்-43
ப– வர்க்க சொற்கள்
பக்ஷிணாம் 10-30 பறவைகளுள்
பசந்தி 3-13 சமைக்கின்றனர்
பசாமி 15-14 ஜீரணிக்கிறேன்
பஞ்ச 13-5 ஐந்து
பஞ்சமம் 18-14 ஐந்தாவது
பணவானக கோமுகாஹா 1-13 தாரை, தம்பட்டை,
முரசு, கொம்பு வாத்தியங்கள்
பண்டிதம் 4-19 கற்ற அறிஞர்கள்
பண்டிதாஹா 2-11 அறி ஞர்கள்
பதங்காஹா 11-29 வீட்டில் பூ ச்சிகள்
பதந்தி 1-42 விழுகின்றனர்………………………… 10 WORDS
பத்ரம் 9-26 இலை
பதி 6-38 பாதை
பதம் 2-51 நிலையை
பத்மபத்ரம் 5-10 தாமரை இலை
பரதரம் 7-7 மேலும் உயர்வானது
பரதஹ 3- 42 அப்பால் உள்ளவன்
பர தர்மஹ 3-35 பிறருடைய தர்மம்; வழிபாடு
பர தர்மாத 3-35 பிறருடைய தர்மத்தை விட
பரமம் 8-3 மிக உயர்ந்தது
பரமஹ 6-32 மிகச் சிறந்தது —– 20 WORDS
பரமாத்மா 6-7 பரமாத்ம ஞானம்
பரமாம் 8-13 உயர்ந்த
பரமேஸ்வர் 11-3 கடவுள்
பரமேஸ்வரம் 13-27 பரமேஸ்வரனை
பரமேஸ்வாஸஹ 1-17 வில்லாளிகளில் சிறந்த
பரயா 1-27 அதிகமான
பரஸ்தாத் – 8-9 அப்பாற்பட்டவன்
பரஸ்பரம் 3-11 ஒருவருக்கொருவர்
பரம் 2-12 இனிமேலும் 30 WORDS
பர ந்தபஹ 2-3 எதிரிகளை எரிப்பவன் /அர்ஜுனன்
பரம்பரா பிராப்தம் – 4-2 பரம்பரையாக வந்த
பரஹ 4-40 அடுத்த உலகம்
பரா 3-42 மேலானது
பராணி 3-42 மேலானவை
பராம்- 4-39 பரம பதத்தை
பரிகீர்த்திதஹ 18-7 கூறப்பட்டுள்ளது
பரிக்ரஹம் 18-53 பிராரப்த வசமாய் வருவது
பரிசக்ஷதே 17-13 கூறப்படும்
பரிச்சர்யாத்மகம் 18-44 பிறருக்கு சேவை வடிவான—- 40 WORDS
பரி சிந்தயன் 10-17 ஆழ்ந்து சிந்தித்து
பரி ஞாதா 18-18 அறிபவன்
பரிணாமே 18-37 முடிவில்
பரித்யஜ்ய 18-66 பற்றற விட்டு ஒழித்து
பரித்யாகஹ 18-7 சந்யாசம்
பரித்ராணாய 4-8 காத்தற்கும்
பரிசுஷ்யதி 1-29 உலர்கின்றது
பரிதேவனா 2-28 பரிதவித்தல்
பரிபந்தினவ் 3-34 நேர் விரோதிகள்
பரிப்ரச்னே ன 4-34 பரிவுமிக்க கேள்வியாலும்
பரிமார்கிதவ்யம் 15-4 தேடித் செல்வதற்கு உரியது —50 WORDS
50 more words added from this part 43.
–subham—
tags- gita word index 43