WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,662
Date uploaded in London – – 15 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பகவத் கீதை சொற்கள் INDEX 44
பரி சுஷ்யதி 1-28 உலர்கின்றது ; காய்ந்து விடுகிறது
பரி ஸமாப்யதே 4-33 பூர்த்தி அடைகிறது ; கலந்துவிடும்
பர்ஜன்யஹ 3-14 மழை
பர்ஜன்யாத் 3-14 மழையிலிருந்து
பர்ணானி 15-1 இலைகள்
பர்யவதிஷ்டதே 2-65 நிலைபெறுகின்றது ;வேரூன்றிவிடுகிறது
பர்யாப்தம் 1-10 போதுமான சக்தி
பர்யு பாஸதே 4-25 பரிவுடன் செய்கின்றனர்; பூஜிக்கின்றனர்
பர்யுஷிதம் 17-10 பழையது ;கெட்டுப்போன
பவதாம் 10-31 தூய்மை செய்யும் பொருட்களில் 10 words
பவனஹ 10-31 காற்று
பவித்ரம் – 4-38 சுத்தப்படுத்தும் , புனிதமாக்கும்
பஸ்ய 1-3- பார்
பஸ்யதஹ 2-69 பார்க்கக்கூடியவர்களுக்கு
பஸ்யதி 2-29 பார்க்கிறான்
பஸ்யன் 5-8 கண்டாலும், பார்க்கையிலும்
பஸ்யந்தி 1-38 பார்க்கிறார்கள்
பஸ்யாமி 1-31 பார்க்கிறேன்
பஸ்யேத் 4-18 காண்கின்றானோ ; காண்கையில்
பாஞ்சஜன்யம் 1-15 பஞ்சஜன என்ற கடல் அடி அரக்கன் எலும்பிலிருந்து
உருவாக்கப்பட்ட சங்கு – கிருஷ்ணன் கையில் உள்ள சங்கு …. 20 words
பாண்டவானாம் 10-27 பாண்டவர்களுள்
பாண்டவாநிகம் 1-2 பாண்டவர் சேனை
பாண்டவாஹா 1-1 பாண்டவர்கள்
பாண்டு புத்ராணாம் 1-3 பாண்டுவின் புதல்வர்களுள்
பாதகம் 1-38 பாவம், பாவச் செயல்
பாத்ரே 17-20 தகுந்தவர், தக்கவர்களுக்கு
பாபக்ருதம் 4-36 கொடிய பாபம் செய்தவன்
பாபயோன்யஹ 9-32 பாவத்தினால் பிறந்தவர்கள்
பாபம் 1-36 பாவம்
பாபாத் 1-39 பாவத்திலிருந்து 30 words
பாபாஹா 3-13 பாவிகள், பாவம் செயதோர்
பாபேன 5-10 பாவத்தினால்
பாபேப்யஹ 4-36 பாவிகளை விட
பாபேஷு 6-9 பாவிகளில்
பாப்மானம் 3-41 பாவகரமான
பாருஷ்யம் 16-4 கொடுஞ்சொல்
பார்த்த 1-25 ப்ரிதாவின் புதல்வன் /அர்ஜுனன்
பார்த்தஸ்ய 18-74 அர்ஜுனனுடைய
பாவகஹ 2-23 தீ
பாவனானி 18-5 தூய்மைப்படுத்தும் 40 words
பிதரஹ 1-33 முன்னோர், நீத்தார்
பிதா 9-17 தந்தை
பிதாமஹ ஹ 1-12 தாத்தா
பிதாமஹான் 1-26 பாட்டனார்கள்
பித்ரு வ்ரதாஹா 9-25 பித்ருக்களை வழிபடுவோர்
பித்ரூணாம் 10-29 பித்ருக்களில் , நீத்தா ருள்
பித்ரூன் 1-26 நீத்தாருக்கு
பீடயா 17-19 பீடித்துக்கொண்ட
புண்ய கர்மணாம் 7-28 புண்யம் செய்வோர் உடைய
புண்ய க்ருதாம் 6-41 நல்லோருடைய 50 words
புண்ய பலம் 8-28 புண்யத்தினால் கிடைக்கும் பலன்கள்
புண்யம் 9-20 புண்ய பலனாக உள்ள
புண்யஹ 7-9 தூய்மையான,
புண்யாஹா 9-33 புனிதமானவர்கள் , புண்யவான்கள்
புண்யே 9-21 புண்ணியம் …… 55 words
55 words are added from Gita word index 44
To be continued………………………………
tags – Gita word index 44